Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி நான்காம் நாள் வழிபாடு

 நான்காம்‌ நாள்‌

ரோகிணி என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஐன்ம ஸஞ்சிதாநிவ

'யாதேவி ஸர்வபூதானாம்‌ ரோஹிணிம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

அணமாதி குணாதாரம்‌ அகாராத்ய ஷராத்‌ மிகாம்‌

அனந்த சக்தி ரோஹிணிம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌ நவதுர்க்காத்மிகாம்‌

சாக்க்ஷ£ாத்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்ரோகிணி கன்யகாம்‌

ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ ப்ரம்மணயை நமஹ

ஓம்‌ ப்ரம்ம ஜனன்யை நமஹ

ஓம்‌ கெளசிக்யை நமஹ

ஓம்‌ பாபநாசின்யை நமஹ

ஓம்‌ சதாக்ஷ்யை நமஹ

ஓம்‌ காளராத்ரியை நமஹ

ஓம்‌ சண்டக்ஷ்ர மாயை நமஹ

ஓம்‌ பான நதாயை நமஹ

ஓம்‌ ரோஹிண்யை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

கூஷ்மாண்டா

ஸுராஸம்பூர்ண கலசம்‌ ருதிராப்லுத மேவச

தநாநா ஹஸ்தபத்மாப்யாம்‌ கூஷ்மாண்டா சுபதாஸ்துமே

மஹாலக்ஷ்மி

ஓம்‌ பத்ம வாஸின்யை சா வித்மஹே பத்மலோசனி ௪ தீமஹி

தந்நோ லட்சுமி ப்ரசோதயாத்‌.


No comments:

Post a Comment