Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி மூன்றாம் நாள் வழிபாடு

மூன்றாம்‌ நாள்‌ 

கல்யாணி என்று சொல்லக்கூடிய கன்யா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்

கல்யாணகாரிணி நித்யம்‌ பக்த்தானாம்‌ பூஜிதாநிஸம்‌,

பூஜயா மிசதாம்பக்த்யா கல்யாணிம்‌ ஸர்வகாமதாம்‌

ஆவாஹன மந்திரம்‌

கமலாத்மிகாம்‌ கலாகாந்தாம்‌ காருண்ய ஹ்ருதயாம்‌ சிவாம்‌

கல்யாண ஜனனிம்‌ தேவிம்‌ கல்யாணிம்‌ பூஜ்யாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

கல்யாணி கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ கமலாயை நமஹ

ஓம்‌ கோரரூபாயை நமஹ

ஓம்‌ சாமுண்டாயை நமஹ

ஓம்‌ சஸ்த்ர தாரிண்யை நமஹ

ஓம்‌ பலப்ரியாயை நமஹ

ஓம்‌ சத்ரு தாரிண்யை நமஹ

ஓம்‌ கலாவத்யை நமஹ

ஓம்‌ சண்டமுண்ட நீமூதின்யை நமஹ

ஓம்‌ கல்யாண்யை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

சந்திரகண்டா

ஓம் சந்திரகண்டாயை நமஹ


பிண்டஜப்ரவராரூடா சண்ட கோபாஸ்த்ரகைர்‌ யுதா /

ப்ரஸாதம்‌ தநுதே மஹ்யம்‌ சந்த்ர கண்டேதி விஸ்ருதா


வாராஹி

ஓம்‌ மஹிஷத்வஜாய வித்மஹே தண்ட ஹஸ்தாய தீமஹி

தந்நோ வாராஹி ப்ரசோதயாத்


No comments:

Post a Comment