Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி இரண்டாம் நாள் வழிபாடு

இரண்டாம்‌ நாள்‌

திரிமூர்த்தி என்று சொல்லக்கூடிய கன்யா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

சத்வாதிபி ஸ்திரிமூர்த்தியர்த்திர்பா தெளர்ஹிநாநாஸ்ரூபிணீ

த்ரிகால வ்யாபிநீ சக்தி ஸ்திரிமூர்த்திம்‌ பூஜயாம்யஹம்‌

                                                               ஆவாஹன மந்திரம்‌

த்ரிபுராம்‌ த்ரிபுராதாராம்‌ ஞான மார்க்க ஸ்வரூபிணிம்‌

த்ரைலோக்ய வந்திதாம்‌ தேவிம்‌ த்ரிமூர்த்திம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌


த்ரிமூர்த்தி கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ பகமா ஜன்யை நமஹ

ஓம்‌ ஜகத்தாத்ரே நமஹ

ஓம்‌ ஜனப்ரியாயை நமஹ

ஓம்‌ ஜன்ம ரஜிதாயை நமஹ

ஓம்‌ மகாதேவ்யை நமஹ

ஓம்‌ ஸிம்ஹ வாகின்யை நமஹ

ஓம்‌ யசோவத்யை நமஹ

ஓம்‌ த்ரிமூர்த்யபை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

ப்ரம்ஹசாரிணி

'தநாநாகர பத்மாப்யாம்‌ அக்ஷ மாலா கமண்டலூ

தேவி ப்ரஸ்தது மயி ப்ரம்ஹசாரிணி அவத்தமா

ஓம்‌ ஸ்ரீ ப்ரம்மசாரிண்யை நமஹ,

கெளமாரி

ஓம்‌ சிகிவாஹனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி

தந்நோ கெளமாரி ப்ரசோதயாத்‌


No comments:

Post a Comment