Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி ஏழாம் நாள் வழிபாடு

 ஏழாம்‌ நாள்‌

சாம்பவி என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

அகார ணாத்‌ ஸுமுத்பத்திர்‌ பந்மயை : பரிகீர்த்திதா

பஸ்யாஸ்தாம்‌ ஸுகதாந்தேவிம்‌ ஸாம்பவிம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

ஸர்வா நந்தகரீம்‌ சாந்தாம்‌ ஸர்வ தேவ நமஸ்க்ருதாம்‌

ஸர்வ பூதாத்மிகாம்‌ தேவிம்‌ சாம்பவிம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

ஸாம்பவி கன்யகாம்‌ ஆவாஹயாமி.

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ தேவ்யை நமஹ

ஓம்‌ நாராயண்பை நமஹ

ஓம்‌ புத்திதாத்ரியை நமஹ

ஓம்‌ சாவித்ரியை நமஹ

ஓம்‌ லாவனப்ரியாயை நமஹ

ஓம்‌ லாஸ்ய ப்ரியாயை நமஹ

ஓம்‌ லோலாக்ஷையை நமஹ

ஓம்‌ தேவ ஸேவிதாயை நமஹ

ஓம்‌ காளிகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌..

காளராத்திரி

வாமபாதோல்லஸத் லோஹலதா கண்டக பூஷணா

வர்த்தந் மூர்த்தத்வஜா க்ருஷ்ணா காலராத்ரிர் பயங்கரீ

வைஷ்ணவி தேவி

ஓம்‌ ச்யாம வர்ணாயை வித்மஹே சக்ர ஹஸ்தாயை ௪ தீமஹி

தந்நோ வைஷ்ணவி ப்ரசோதயாத்‌.


No comments:

Post a Comment