Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி ஒன்பதாம் நாள் வழிபாடு

 ஒன்பதாம்‌ நாள்‌

சுபத்ரா தேவி என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய

வேண்டும்‌

தியான மந்திரம்‌

எ௦”பத்திராணிச பக்தானம்‌ குருதேபூஜிதாஸதா

அபத்ரநாஸிநீம்‌ தேவிம்‌ ஸுபத்ராம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌
சுந்தரீம்‌ ஸ்வர்ண வர்ணாம்‌ பாம்ஸுக செளபாக்ய தாயினம்‌
எஸந்தோஷ ஜனனிம்‌ தேவிம்‌ ஸுபத்ராம்‌ பூஜாம்‌ யஹம்‌
மந்த்ராக்ஷர மயீம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணீம்‌
நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

சுபத்ரா கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌

ஓம்‌ அணிமாயை நமஹ

ஓம்‌ வாராஹ்யை நமஹ

ஓம்‌ பூதசம்ஹாரின்யை நமஹ

ஓம்‌ அஸிதாரிண்யை நமஹ

ஓம்‌ வரதா பபஹத்தாயை நமஹ,

ஓம்‌ கட்க ஹத்தாயை நமஹ

ஓம்‌ ஹல முசல தாரிண்யை நமஹ

ஓம்‌ அனுக்ரஹ தாயின்யை நமஹ

ஓம்‌ சுபத்ராயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப. தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

ஸித்திதாத்ர்‌”

ஸித்த கந்தர்வ பக்ஷாத்பை அஸிரைரபீ

ஸேவ்யமாநா ஸதாபூயாத்‌ ஸித்திதா சித்திதாயிநீ
சாமுண்டி

ஓம்‌ கராளவதநாயை வித்மஹே சிரோமாலாயை தீமஹி
(தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்‌

No comments:

Post a Comment