Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி எட்டாம் நாள் வழிபாடு

 எட்டாம்‌ நாள்

துர்க்கா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

துர்க்காத்ராயதி பக்தம்பாஸ தா துர்க்கார்த்தநாயினீ

துர்ஜ்ஜேயா ஸர்வதேவானாம்‌ தாம்‌ தூர்க்காம்‌ பூஜயாம்யஹம்‌.

ஆவாஹன மந்திரம்‌

துர்க்கமே துஸ்த்த ரேகர்யே பய சோக நாகினிம்‌

பூஜயாமி சதாபக்யா துர்க்காம்‌ துர்கார்த்தி நாசனம்‌

மந்த்ராக்ஷர மயிம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணீம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£ாத்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

துர்க்கா கன்யகாம்‌ ஆவாஹயாமி.

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ யோகின்யை நமஹ

ஓம்‌ யோக ரூபிண்யை நமஹு_

ஓம்‌ க்ராமண்யை நமஹ

ஓம்‌ புவனேஸ்வர்யை நமஹ,

ஓம்‌ விராயை நமஹ

ஓம்‌ வீரவந்திதாயை நமஹ

ஓம்‌ சர்வ மந்த்ர ஸ்வரூபாயை நமஹ

ஓம்‌ சர்வ மங்கள தாயின்யை நமஹ

ஓம்‌ துர்க்கா தேவ்பை நமஹ


என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

மஹாகெளரி


ஸ்வேத வ்ருக்ஷே ஸமாரூடா ஸ்வேதாம்பரதராஸுூசி

மஹாகெளரி சுபம்‌ தத்யாத்‌ மஹாதேவ ப்ரமோதநா

நரசிம்மி


ஓம்‌ நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாயதீமஹி

தன்னோ நரசிம்மி ப்ரசோதயாத்‌.


No comments:

Post a Comment