Followers

Tuesday, October 5, 2021

நவராத்ரி ஆறாம் நாள் வழிபாடு

 ஆறாம்‌ நாள்‌

சண்டிகா என்று சொல்லக்கூடிய கன்னிகா பூஜை செய்ய வேண்டும்‌.

தியான மந்திரம்‌

சண்டிகாம்‌ சண்டரூபாஞ்ச சண்டமுண்ட விநாஸிநீம்‌

தாம்தசண்ட பாபஹரிணிம்‌ சண்டிகாம்‌ பூஜயாம்யஹம்‌

ஆவாஹன மந்திரம்‌

சண்டவீராம்‌ சண்டமாயாம்‌ சண்டமுண்ட பிரபஜ்ஜனிம்‌

சமஸ்த துக்க சம்ஹாரிணிம்‌ சண்டிகாம்‌ பூஜாம்‌ யஹம்‌

மந்த்ராக்ர மயம்‌ தேவிம்‌ மாத்ருகா ரூபதாரிணிம்‌

நவதுர்க்காத்மிகாம்‌ சாக்க்ஷ£த்‌ கன்யாம்‌ ஆவாஹயாம்‌ யஹம்‌

சண்டிகா கன்யகாம்‌ ஆவாஹயாமி

அர்ச்சனை நாமாவளிகள்‌


ஓம்‌ பவனாயை நமஹ

ஓம்‌ பாசஹஸ்தாயை நமஹ

ஓம்‌ ஹைமவத்யை நமஹ

ஓம்‌ சிவாயை நமஹ

ஓம்‌ பக்தப்ரியாயை நமஹ.

ஓம்‌ சத்ருநாஸின்யை நமஹ

ஓம்‌ ரக்த தந்திகாயை நமஹ

என்ற மந்திரங்களைச்‌ சொல்லி அர்ச்சித்தபின்‌ தூப, தீப மந்திர

உபசாரங்கள்‌ செய்து பூஜையை பூர்த்தி செய்ய வேண்டும்‌.

காத்யாயினி


சந்த்ர ஹாஸோஜ்வலகரா சார்துல வர வாஹநா

காத்யாயநீ சுபம்‌ தத்யாத்‌ தேவீ தாநவ காதிநீ


இந்திராணி

ஓம்‌ கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரா ஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்திராணி ப்ரசோதயாத்‌.

ஓம்‌ சியாம வர்ணாயை வித்மஹே வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தன்னோ ஐந்திரீ ப்ரசோதயாத்‌.

என்ற காயத்ரி மந்திரத்தை சொல்லிவந்தால்‌, திருமணமாகாதவர்களுக்கு.

விரைவில்‌ திருமணமும்‌, கணவன்‌-மனைவிக்குள்‌ ஒற்றுமையும்‌ ஏற்படும்‌.






No comments:

Post a Comment