Followers

Thursday, July 21, 2022

ஸ்ரீ மஹா ப்ரத்யங்கிரா தேவி

 ப்ரத்யங்கிரா தேவியின் 108 போற்றிகள்


1.ஓம் சகல நாயகி போற்றி!

2.ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி!

3.ஓம் தர்ம பரிபாலதையே போற்றி!

4.ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி!

5.ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி!

6.ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி!

7.ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி!

8.ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி!

9.ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி!

10.ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி!

11.ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி!

12.ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி!

13.ஓம் ஹரத்துள்ளாயே போற்றி!

14.ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி!

15.ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி!

16.ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி!

17.ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி!

18.ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி!

19.ஓம் சிங்க முகமுடையவலே போற்றி!

20.ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி!

21.ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி!

22.ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி!

23.ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி!

24.ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி!

25.ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி!

26.ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி!

27.ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி!

28.ஓம் கர்ணகோர ரூபமே போற்றி!

29.ஓம் ஞானவழி எழிலே போற்றி!

30.ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி!

31.ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி!

32.ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி!

33.ஓம் வாடும் பயிர் காபாயே போற்றி!

34.ஓம் வானம் பூமி காபாயே போற்றி!

35.ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி!

36.ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி!

37.ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி!

38.ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி!

39.ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி!

40.ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி!

41.ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி!

42.ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி!

43.ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி!

44.ஓம் சித்தி வழி சித்தியே போற்றி!

45.ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி!

46.ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி!

47.ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி!

48.ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி!

49.ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி!

50.ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி!

51.ஓம் தயை சுவை மோகனமே போற்றி!

52.ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி!

53.ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி!

54.ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி!

55.ஓம் பத்ரகாளி வடிவே போற்றி!

56.ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி!

57.ஓம் சூலினியின் துணையே போற்றி!

58.ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி!

59.ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி!

60.ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி!

61.ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி!

62.ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி!

63.ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி!

64.ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி!

65.ஓம் மாவீர கோகிலமே போற்றி!

66.ஓம் சர்வபாப விநாசனி போற்றி!

67.ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி!

68.ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி!

69.ஓம் உகந்தது தருவாயே போற்றி!

70.ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி!

71.ஓம் கணித்தது புகுவாயே போற்றி!

72.ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி!

73.ஓம் ஆபத் சகாயமே போற்றி!

74.ஓம் ஆகாய வெளிவழியே போற்றி!

75.ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி!

76.ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி!

77.ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி!

78.ஓம் பார்வதி மய சக்தியே போற்றி!

79.ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி!

80.ஓம் பிரணவரூப ஒலியே போற்றி!

81.ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி!

82.ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி!

83.ஓம் புவன யோக வீரமே போற்றி!

84.ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி!

85.ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி!

86.ஓம் புத பேத நாசினி போற்றி!

87.ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி!

88.ஓம் வனநேச பாரிதியே போற்றி!

89.ஓம் குண ரூப சாரதியே போற்றி!

90.ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி!

91.ஓம் டமருகம் தரித்தாய் போற்றி!

92.ஓம் சூலமும் கொண்டாய் போற்றி!

93.ஓம் பக்தரின் பிரியமே போற்றி!

94.ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி!

95.ஓம் ராஜராஜ தேவியே போற்றி!

96.ஓம் கங்காதர காருண்யே போற்றி!

97.ஓம் வித்தைக் கதிபதியே போற்றி!

98.ஓம் வித்வ மூல சித்தமே போற்றி!

99.ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி!

100.ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி!

101.ஓம் காமதேனு மடியே போற்றி!

102.ஓம் காற்று நீர் நெருப்பே போற்றி!

103.ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி!

104.ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி!

105.ஓம் மகாபல மாசக்தியே போற்றி!

106.ஓம் மகா பைரவி தேவியே போற்றி!

107.ஓம் நலம் தரும் நாயகியே போற்றி!

108.ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி!

ப்ரத்யங்கிரா தேவியின் அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ப்ரத்யங்கிராயை நமஹ

ஓம் ஓங்கார ரூபிண்யை நமஹ

ஓம் விச்வ ரூபாயை நமஹ

ஓம் விரூபாக்ஷ ப்ரியாயை நமஹ

ஓம் ஜடாஜுடகாரிண்யை நமஹ

ஓம் கபால மாலங்கிருதாயை நமஹ

ஓம் நாகேந்திர பூஷணாயை நமஹ

ஓம் நாக யக்ஞேய வீததாரிண்யை நமஹ

ஓம் சகல ராக்ஷஸ நாஸின்யை நமஹ

ஓம் ஸ்மசான வாஸின்யை நமஹ


ஓம் குஞ்சிதகேசிந்யை நமஹ

ஓம் கபால கட்வாங்க தாரிண்யை நமஹ

ஓம் ரக்த நேத்ர ஜ்வாலின்யை சதுர்புஜாயை நமஹ

ஓம் சந்திர சகோதர்யை நமஹ

ஓம் ஜ்வாலாகராள வதனாயை நமஹ

ஓம் பத்ர காள்யை ஹேமவத்யை நமஹ

ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நமஹ

ஓம் ஸிம்ஹ முகாயை நமஹ

ஓம் மஹிஷாஸுர மர்தின்யை நமஹ

ஓம் தூம்ர லோசனாயை நமஹ


ஓம் சங்கர ப்ராண வல்லபாயை நமஹ

ஓம் லக்ஷ்மி வாணி சேவிதாயை நமஹ

ஓம் க்ருபா ரூபிண்யை நமஹ

ஓம் க்ருஷ்ணாங்கர்யை நமஹ

ஓம் ப்ரேத வாகனாயை நமஹ

ஓம் ப்ரேத போகின்யை நமஹ

ஓம் ப்ரேத போஜின்யை நமஹ

ஓம் சிவானுக்ரக வல்லபாயை நமஹ

ஓம் பஞ்சப்ரேதாஸனாயை நமஹ

ஓம் மஹா காள்யை நமஹ


ஓம் வனவாஸின்யை நமஹ

ஓம் அணிமாதி குணஸ்ரயாயை நமஹ

ஓம் ரக்தப்ரியாயை நமஹ

ஓம் சாக மாம்ஸம்ரியாயை நமஹ

ஓம் நரசிரோ மாலாங்க்ருதாயை நமஹ

ஓம் அட்டஹாஸின்யை நமஹ

ஓம் கராளவதனாயை நமஹ

ஓம் லலஜ் ஜிக்வாயை நமஹ

ஓம் ஹ்ரீம் காராயை நமஹ

ஓம் ஹ்ரீம் விபூத்யை நமஹ


ஓம் சத்ரு நாஸின்யை நமஹ

ஓம் பூத நாஸின்யை நமஹ

ஓம் சகல துரித விநாஸின்யை நமஹ

ஓம் சகலாபந் நாஸின்யை நமஹ

ஓம் அஷ்ட பைரவ சேவிதாயை நமஹ

ஓம் பிரும்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ

ஓம் புவனேஸ்வர்யை நமஹ

ஓம் டாகினி பரிஸேவிதாயை நமஹ

ஓம் ரக்தான்ன ப்ரியாயை நமஹ

ஓம் மாம்ஸ நிஷ்டாயை நமஹ


ஓம் மதுபான ப்ரியோல்லாஸின்யை நமஹ

ஓம் டமருக தாரிண்யை நமஹ

ஓம் பக்த ப்ரியாயை நமஹ

ஓம் பரமந்த்ர விதாரிண்யை நமஹ

ஓம் பரயந்த்ர நாசின்யை நமஹ

ஓம் பரக்ருத்ய வித்வம்ஸின்யை நமஹ

ஓம் மஹா பிரக்ஞாயை நமஹ

ஓம் மஹா பலாயை நமஹ

ஓம் குமார கல்ப ஸேவிதாயை நமஹ

ஓம் ஸிம்ஸ வாஹனாயை நமஹ


ஓம் ஸிம்ஹ கர்ஜின்யை நமஹ

ஓம் பூர்ண சந்திர நிபாயை நமஹ

ஓம் திரி நேத்ராயை நமஹ

ஓம் பண்டாஸுர நமஹ

ஓம் நிஷேவிதாயை நமஹ

ஓம் ப்ரஸன்ன ரூபதாரிண்யை நமஹ

ஓம் புக்தி முக்தி பலப்ரதாயை நமஹ

ஓம் ஸகலைஸ்வரிய தாரிண்யை நமஹ

ஓம் நவக்ரஹ ரூபிண்யை நமஹ

ஓம் காமதேனு ப்ரத்கர்பாயை நமஹ


ஓம் யோக மாயா யுகந்தராயை நமஹ

ஓம் குஹ்ய வித்யாயை நமஹ

ஓம் மஹா வித்யாயை நமஹ

ஓம் ஸித்த வித்யாயை நமஹ

ஓம் கட்கமண்டல ஸுபூஜ்யாயை நமஹ

ஓம் ஸாலக்ராம நிவாஸின்யை நமஹ

ஓம் யோநி ரூபின்யை நமஹ

ஓம் நவயோநி சக்ராத்மிகாயை நமஹ

ஓம் ஸ்ரீசக்ர ஸுசாரிண்யை நமஹ

ஓம் ராஜ ராஜ ஸுபூஜிதாயை நமஹ


ஓம் நிக்ரஹானுக்ர ஹாயை நமஹ

ஓம் ஸபா நுக்ரஹ காரிண்யை நமஹ

ஓம் பாலேந்து மௌளி ஸேவிதாயை நமஹ

ஓம் கங்காதர லிங்கிதாயை நமஹ

ஓம் வீர ரூபாயை நமஹ

ஓம் வராபய ப்ரதாயை நமஹ

ஓம் வஸுதேவ விசாலாக்ஷ்யை நமஹ

ஓம் பர்வத ஸ்தன மண்டலாயை நமஹ

ஓம் ஹிமாத்ரி நிவாஸ்ன்யை நமஹ

ஓம் துர்கா ரூபாயை நமஹ


ஓம் துர்கா துர்கார்தி ஹாரிண்யை நமஹ

ஓம் ஈஷணத்ரய நாஸின்யை நமஹ

ஓம் மஹா பீஷணாயை நமஹ

ஓம் கைவல்ய பலப்ரதாயை நமஹ

ஓம் ஆத்ம ஸம்ரக்ஷிண்யை நமஹ

ஓம் ஸகல சத்ரு விநாசின்யை நமஹ

ஓம் நாகபாச தாரிண்யை நமஹ

ஓம் சகல விக்ன நாசின்யை நமஹ

ஓம் பரமந்த்ர யந்த்ர தந்திரா காஷணாயை நமஹ

ஓம் ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்ட சிரச்சேதின்யை நமஹ


ஓம் மஹா மந்திர யந்திர, தந்திராக்ஷிண்யை நமஹ

ஓம் ப்ரேத போஜின்யை நமஹ

ஓம் நீல கண்டின்யை நமஹ

ஓம் கோர ரூபிண்யை நமஹ

ஓம் ஹ்ரீம் விபூத்யை நமஹ

ஓம் விஜயாம்பாயை நமஹ

ஓம் தூர்ஜடின்யை நமஹ

ஓம் மஹா பைரவப்ரியாயை நமஹ


ஓம் ஸ்ரீ மஹா பத்ரகாளி ப்ரத்யங்கிராயை நமஹோ நமஹ


மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே காரள தம்ஷ்ட்ரே காளராத்ரி பிரத்யங்கிரே க்ஷம் ஹ்ரீம் ஹூம் பட்.
மாலா மந்திரம்
ஓம் ஹ்ரீம் நம: க்ருஷ்ண வாஸஸே சத சஹஸ்ர ஹிம்ஸினி
சஹஸ்ரவதனே மஹாபலே அபராஜிதே ப்ரத்யங்கிரே
பரஸைன்ய பரகர்ம வித்வம்சினி பரமந்த்ரோத்சாதினி சர்வபூததமனி
சர்வ தேவான் பந்த பந்த
சர்வவித்யாஸ்சிந்தி சிந்தி க்ஷோபய க்ஷோபய பரயந்த்ரானி ஸ்போடய ஸ்போடய
சர்வஸ்ரீங்கலாம் த்ரோடய த்ரோடய ஜ்வாலாஜிஹ்வே காரலவதனே
ப்ரத்யங்கிரே ஹ்ரீம் நம:
குறிப்பு: மூல மந்திரத்தை குரு முகமாகவே பெற வேண்டும்.

No comments:

Post a Comment