Followers

Sunday, October 31, 2021

தன்வந்திரி ஸ்லோகங்கள் மந்திரங்கள்

த்யாநம்

அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணா(அ)ம்ருத

ரோகாந்மே நாஶயா(அ)ஶேஷாநாஶு தந்வந்தரே ஹரே

ஆரோக்யம் தீர்கமாயுஷ்யம் பலம் தேஜோ தியம் ஶ்ரியம்

ஸ்வபக்தேப்யோ(அ)நுக்ருஹ்ணந்தம் வந்தே தந்வந்தரிம் ஹரிம் ॥


தந்வந்தரேரிமம் ஶ்லோகம் பக்த்யா நித்யம் படந்தி யே

அநாரோக்யம் ந தேஷாம் ஸ்யாத் ஸுகம் ஜீவந்தி தே சிரம் ॥


மந்த்ரம்

ஓம் நமோ பகவதே வாஸுதேவாய தந்வந்தரயே அம்ருதகலஶஹஸ்தாய ஸர்வாமயவிநாஶநாய த்ரைலோக்யநாதாய ஶ்ரீமஹாவிஷ்ணவே ஸ்வாஹா ।


காயத்ரீ

ஓம் வாஸுதேவாய வித்மஹே ஸுதாஹஸ்தாய தீமஹி

தந்நோ தந்வந்தரி꞉ ப்ரசோதயாத் ।


த்யாநம்

ஶங்கம் சக்ரம் ஜலௌகாம் தததம்ருதகடம் சாருதோர்பிஶ்சதுர்பி꞉

ஸூக்ஷ்மஸ்வச்சாதிஹ்ருத்யாம்ஶுக பரிவிளஸந்மௌளிமம்போஜநேத்ரம்

காலாம்போதோஜ்ஜ்வலாங்கம் கடிதடவிளஸச்சாருபீதாம்பராட்யம்

வந்தே தந்வந்தரிம் தம் நிகிலகதவநப்ரௌடதாவாக்நிலீலம் ॥


மந்த்ரம்꞉

ஓம் நமோ பகவதே மஹாஸுதர்ஶநாய வாஸுதேவாய தந்வந்தரயே அம்ருதகலஶஹஸ்தாய ஸர்வபயவிநாஶாய ஸர்வரோகநிவாரணாய த்ரைலோக்யபதயே த்ரைலோக்யநிதயே ஶ்ரீமஹாவிஷ்ணுஸ்வரூப ஶ்ரீதந்வந்தரீஸ்வரூப ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஔஷதசக்ர நாராயணாய ஸ்வாஹா 


தன்வந்திரி 108 போற்றி


1. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி

2. ஓம் திருப்பாற்கடலில் உதித்தவரே போற்றி

3. ஓம் தீர்க்காயுள் தருபவரே போற்றி

4. ஓம் துன்பத்தை துடைப்பவரே போற்றி

5. ஓம் அச்சம் போக்குபவரே போற்றி

6. ஓம் அஷ்டாங்க யோகியே போற்றி

7. ஓம் அபயம் அளிப்பவரே போற்றி

8. ஓம் அன்பு கொண்டவரே போற்றி

9. ஓம் அமரர் தெய்வமே போற்றி

10. ஓம் அகிலம் புகழ்வோனே போற்றி

11. ஓம் அட்சய பாத்திரமே போற்றி

12. ஓம் அருளை வழங்குபவரே போற்றி

13. ஓம் அடைக்கலம் தருபவரே போற்றி

14. ஓம் அழிவற்றவரே போற்றி

15. ஓம் அழகுடையோனே போற்றி

16. ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி

17. ஓம் அமைதியின் வடிவே போற்றி

18. ஓம் அல்லல் தீர்ப்பவரே போற்றி

19. ஓம் அனைத்தும் அறிந்தவரே போற்றி

20. ஓம் அண்டமெல்லாம் நிறைந்தாய் போற்றி

21. ஓம் ஆயுர்வேத தலைவரே போற்றி

22. ஓம் ஆரோக்கியம் தருபவரே போற்றி

23. ஓம் ஆயுள் பலம் நீட்டிப்பாய் போற்றி

24. ஓம் ஆயுதக்கலை நிபுணரே போற்றி

25. ஓம் ஆத்ம பலம் தருபவரே போற்றி

26. ஓம் ஆசாபாசம் அற்றவரே போற்றி

27. ஓம் ஆனந்த ரூபனே போற்றி

28. ஓம் ஆகாயத் தாமரையே போற்றி

29. ஓம் ஆற்றலின் வடிவே போற்றி

30. ஓம் உள்ளம் நிறைந்தவரே போற்றி

31. ஓம் உலக ரட்சகரே போற்றி

32. ஓம் உலக நாதனே போற்றி

33. ஓம் உலக சஞ்சாரியே போற்றி

34. ஓம் உலகாள்பவரே போற்றி

35. ஓம் உலகம் காப்பவரே போற்றி

36. ஓம் உயிர்களின் காவலரே போற்றி

37. ஓம் உயிர் தருபவரே போற்றி

38. ஓம் உயிர்களின் உறைவிடமே போற்றி

39. ஓம் உண்மை சாதுவே போற்றி

40. ஓம் எங்கும் நிறைந்தவரே போற்றி

41. ஓம் எமனுக்கு எமனானவரே போற்றி

42. ஓம் எழிலனே போற்றி

43. ஓம் எளியார்க்கும் எளியவரே போற்றி

44. ஓம் எல்லாம் தருபவரே போற்றி

45. ஓம் எல்லையில்லா தெய்வமே போற்றி

46. ஓம் எவர்க்கும் நோய் தீர்ப்பாய் போற்றி

47. ஓம் எல்லா பொருளின் இருப்பிடமே போற்றி

48. ஓம் எல்லையில்லா பேரின்பமே போற்றி

49. ஓம் எதற்கும் மருந்தளிப்பாய் போற்றி

50. ஓம் கண்ணுக்கு கண்ணானவரே போற்றி

51. ஓம் கருணைக் கடலே போற்றி

52. ஓம் கருணை அமுதமே போற்றி

53. ஓம் கருணா கரனே போற்றி

54. ஓம் காக்கும் தெய்வமே போற்றி

55. ஓம் காத்தருள் புரிபவரே போற்றி

56. ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி

57. ஓம் காவிரிக்கரை வாழ்பவரே போற்றி

58. ஓம் குருவே போற்றி

59. ஓம் கும்பிடும் தெய்வமே போற்றி

60. ஓம் ஸ்ரீதன்வந்திரி பகவானே போற்றி

61. ஓம் சகல நன்மை தருபவரே போற்றி

62. ஓம் சகல செல்வம் வழங்குபவரே போற்றி

63. ஓம் சகல நோய் தீர்ப்பவரே போற்றி

64. ஓம் சம தத்துவக் கடவுளே போற்றி

65. ஓம் சகிப்புத் தன்மை மிக்கவரே போற்றி

66. ஓம் சங்கு சக்கரம் ஏந்தியவரே போற்றி

67. ஓம் சமத்துவம் படைப்பவரே போற்றி

68. ஓம் சர்வ லோக சஞ்சாரியே போற்றி

69. ஓம் சர்வ லோகாதிபதியே போற்றி

70. ஓம் சர்வேஸ்வரனே போற்றி

71. ஓம் சர்வ மங்களம் அளிப்பவரே போற்றி

72. ஓம் சந்திரனின் சகோதரரே போற்றி

73. ஓம் சிறப்பாற்றல் கொண்டவரே போற்றி

74. ஓம் சித்தி அளிப்பவரே போற்றி

75. ஓம் சித்தமருந்தே போற்றி

76. ஓம் ஸ்ரீ ரங்கத்தில் வாழ்பவரே போற்றி

77. ஓம் சுகம் அளிப்பவரே போற்றி

78. ஓம் சுகபாக்யம் தருபவரே போற்றி

79. ஓம் சூரியனாய் ஒளிர்பவரே போற்றி

80. ஓம் சூலைநோய் தீர்ப்பாய் போற்றி

81. ஓம் தசாவதாரமே போற்றி

82. ஓம் தீரரே போற்றி

83. ஓம் தெய்வீக மருந்தே போற்றி

84. ஓம் தெய்வீக மருத்துவரே போற்றி

85. ஓம் தேகபலம் தருபவரே போற்றி

86. ஓம் தேவாதி தேவரே போற்றி

87. ஓம் தேஜஸ் நிறைந்தவரே போற்றி

88. ஓம் தேவாமிர்தமே போற்றி

89. ஓம் தேனாமிர்தமே போற்றி

90. ஓம் பகலவனே போற்றி

91. ஓம் பட்டதுயர் தீர்ப்பாய் போற்றி

92. ஓம் பக்திமயமானவரே போற்றி

93. ஓம் பண்டிதர் தலைவரே போற்றி

94. ஓம் பாற்கடலில் தோன்றியவரே போற்றி

95. ஓம் பாத பூஜைக்குரியவரே போற்றி

96. ஓம் பிராணிகளின் ஜீவாதாரமே போற்றி

97. ஓம் புருளஷாத்தமனே போற்றி

98. ஓம் புவனம் காப்பவரே போற்றி

99. ஓம் புண்ணிய புருஷரே போற்றி

100. ஓம் பூஜிக்கப்படுபவரே போற்றி

101. ஓம் பூர்ணாயுள் தருபவரே போற்றி

102. ஓம் மரணத்தை வெல்பவரே போற்றி

103. ஓம் மகா பண்டிதரே போற்றி

104. ஓம் மகாவிஷ்ணுவே போற்றி

105. ஓம் முக்தி தரும் குருவே போற்றி

106. ஓம் முழு முதல் மருத்துவரே போற்றி

107. ஓம் சக்தி தருபவரே போற்றி

108. ஓம் தன்வந்திரி பகவானே போற்றி போற்றி!


ஸ்ரீ தன்வந்தரி அஷ்டோத்திர சத நாமாவளி


ஓம் தந்வந்தரயே நமஹ

ஓம் ஸுதாபூர்ணகலஶாட்யகராய நமஹ

ஓம் ஹரயே நமஹ

ஓம் ஜராம்ருதித்ரஸ்ததேவப்ரார்தநாஸாதகாய நமஹ

ஓம் ப்ரபவே நமஹ

ஓம் நிர்விகல்பாய நமஹ

ஓம் நிஸ்ஸமாநாய நமஹ

ஓம் மந்தஸ்மிதமுகாம்புஜாய நமஹ

ஓம் ஆஞ்ஜநேயப்ராபிதாத்ரயே நமஹ

ஓம் பார்ஶ்வஸ்தவிநதாஸுதாய நமஹ

ஓம் நிமக்நமந்தரதராய நமஹ

ஓம் கூர்மரூபிணே நமஹ

ஓம் ப்ருஹத்தநவே நமஹ

ஓம் நீலகுஞ்சிதகேஶாந்தாய நமஹ

ஓம் பரமாத்புதரூபத்ருதே நமஹ

ஓம் கடாக்ஷவீக்ஷணாஶ்வஸ்தவாஸுகயே நமஹ

ஓம் ஸிம்ஹவிக்ரமாய நமஹ

ஓம் ஸ்மர்த்ருஹ்ருத்ரோகஹரணாய நமஹ

ஓம் மஹாவிஷ்ண்வம்ஶஸம்பவாய நமஹ

ஓம் ப்ரேக்ஷணீயோத்பலஶ்யாமாய நமஹ

ஓம் ஆயுர்வேதாதிதைவதாய நமஹ

ஓம் பேஷஜக்ரஹணாநேஹஸ்ஸ்மரணீயபதாம்புஜாய நமஹ

ஓம் நவயௌவநஸம்பந்நாய நமஹ

ஓம் கிரீடாந்விதமஸ்தகாய நமஹ

ஓம் நக்ரகுண்டலஸம்ஶோபிஶ்ரவணத்வயஶஷ்குலயே நமஹ

ஓம் தீர்கபீவரதோர்தண்டாய நமஹ

ஓம் கம்புக்ரீவாய நமஹ

ஓம் அம்புஜேக்ஷணாய நமஹ

ஓம் சதுர்புஜாய நமஹ

ஓம் ஶங்கதராய நமஹ

ஓம் சக்ரஹஸ்தாய நமஹ

ஓம் வரப்ரதாய நமஹ

ஓம் ஸுதாபாத்ரே பரிலஸதாம்ரபத்ரலஸத்கராய நமஹ

ஓம் ஶதபத்யாட்யஹஸ்தாய நமஹ

ஓம் கஸ்தூரீதிலகாஞ்சிதாய நமஹ

ஓம் ஸுகபோலாய நமஹ

ஓம் ஸுநாஸாய நமஹ

ஓம் ஸுந்தரப்ரூலதாஞ்சிதாய நமஹ

ஓம் ஸ்வங்குலீதலஶோபாட்யாய நமஹ

ஓம் கூடஜத்ரவே நமஹ

ஓம் மஹாஹநவே நமஹ

ஓம் திவ்யாங்கதலஸத்பாஹவே நமஹ

ஓம் கேயூரபரிஶோபிதாய நமஹ

ஓம் விசித்ரரத்நகசிதவலயத்வயஶோபிதாய நமஹ

ஓம் ஸமோல்லஸத்ஸுஜாதாம்ஸாய நமஹ

ஓம் அங்குலீயவிபூஷிதாய நமஹ

ஓம் ஸுதாகந்தரஸாஸ்வாதமிலத்ப்ருங்கமநோஹராய நமஹ

ஓம் லக்ஷ்மீஸமர்பிதோத்புல்லகஞ்ஜமாலாலஸத்கலாய நமஹ

ஓம் லக்ஷ்மீஶோபிதவக்ஷஸ்காய நமஹ

ஓம் வநமாலாவிராஜிதாய நமஹ

ஓம் நவரத்நமணீக்ல்ருப்தஹாரஶோபிதகந்தராய நமஹ

ஓம் ஹீரநக்ஷத்ரமாலாதிஶோபாரஞ்ஜிததிங்முகாய நமஹ

ஓம் விரஜோঽம்பரஸம்வீதாய நமஹ

ஓம் விஶாலோரஸே நமஹ

ஓம் ப்ருதுஶ்ரவஸே நமஹ

ஓம் நிம்நநாபயே நமஹ

ஓம் ஸூக்ஷ்மமத்யாய நமஹ

ஓம் ஸ்தூலஜங்காய நமஹ

ஓம் நிரஞ்ஜநாய நமஹ

ஓம் ஸுலக்ஷணபதாங்குஷ்டாய நமஹ

ஓம் ஸர்வஸாமுத்ரிகாந்விதாய நமஹ

ஓம் அலக்தகாரக்தபாதாய நமஹ

ஓம் மூர்திமத்வார்திபூஜிதாய நமஹ

ஓம் ஸுதார்தாந்யோந்யஸம்யுத்யத்தேவதைதேயஸாந்த்வநாய நமஹ

ஓம் கோடிமந்மதஸங்காஶாய நமஹ

ஓம் ஸர்வாவயவஸுந்தராய நமஹ

ஓம் அம்ருதாஸ்வாதநோத்யுக்ததேவஸங்காபரிஷ்டுதாய நமஹ

ஓம் புஷ்பவர்ஷணஸம்யுக்தகந்தர்வகுலஸேவிதாய நமஹ

ஓம் ஶங்கதூர்யம்ருதங்காதிஸுவாதித்ராப்ஸரோவ்ருதாய நமஹ

ஓம் விஷ்வக்ஸேநாதியுக்பார்ஶ்வாய நமஹ

ஓம் ஸநகாதிமுநிஸ்துதாய நமஹ

ஓம் ஸாஶ்சர்யஸஸ்மிதசதுர்முகநேத்ரஸமீக்ஷிதாய நமஹ

ஓம் ஸாஶங்கஸம்ப்ரமதிதிதநுவம்ஶ்யஸமீடிதாய நமஹ

ஓம் நமநோந்முகதேவாதிமௌலிரத்நலஸத்பதாய

ஓம் திவ்யதேஜ:புஞ்ஜரூபாய நமஹ

ஓம் ஸர்வதேவஹிதோத்ஸுகாய நமஹ

ஓம் ஸ்வநிர்கமக்ஷுப்ததுக்தவாராஶயே நமஹ

ஓம் துந்துபிஸ்வநாய நமஹ

ஓம் கந்தர்வகீதாபதாநஶ்ரவணோத்கமஹாமநஸே நமஹ

ஓம் நிஷ்கிஞ்சநஜநப்ரீதாய நமஹ

ஓம் பவஸம்ப்ராப்தரோகஹ்ருதே நமஹ

ஓம் அந்தர்ஹிதஸுதாபாத்ராய நமஹ

ஓம் மஹாத்மநே நமஹ

ஓம் மாயிகாக்ரண்யை நமஹ

ஓம் க்ஷணார்தமோஹிநீரூபாய நமஹ

ஓம் ஸர்வஸ்த்ரீஶுபலக்ஷணாய நமஹ

ஓம் மதமத்தேபகமநாய நமஹ நமஹ

ஓம் ஸர்வலோகவிமோஹநாய நமஹ

ஓம் ஸ்ரம்ஸந்நீவீக்ரந்திபந்தாஸக்ததிவ்யகராங்குலயே நமஹ

ஓம் ரத்நதர்வீலஸத்தஸ்தாய நமஹ

ஓம் தேவதைத்யவிபாகக்ருதே நமஹ

ஓம் ஸங்க்யாததேவதாந்யாஸாய நமஹ

ஓம் தைத்யதாநவவஞ்சகாய நமஹ

ஓம் தேவாம்ருதப்ரதாத்ரே நமஹ

ஓம் பரிவேஷணஹ்ருஷ்டதியே நமஹ

ஓம் உந்முகோந்முகதைத்யேந்த்ரதந்தபங்க்திவிபாஜகாய நமஹ

ஓம் புஷ்பவத்ஸுவிநிர்திஷ்டராஹுரக்ஷ:ஶிரோஹராய நமஹ

ஓம் ராஹுகேதுக்ரஹஸ்தாநபஶ்சாத்கதிவிதாயகாய நமஹ

ஓம் அம்ருதாலாபநிர்விண்ணயுத்யத்தேவாரிஸூதநாய நமஹ

ஓம் கருத்மத்வாஹநாரூடாய நமஹ

ஓம் ஸர்வேஶஸ்தோத்ரஸம்யுதாய நமஹ நமஹ

ஓம் ஸ்வஸ்வாதிகாரஸந்துஷ்டஶக்ரவஹ்ந்யாதிபூஜிதாய நமஹ

ஓம் மோஹிநீதர்ஶநாயாதஸ்தாணுசித்தவிமோஹகாய நமஹ

ஓம் ஶசீஸ்வாஹாதிதிக்பாலபத்நீமண்டலஸந்நுதாய நமஹ

ஓம் வேதாந்தவேத்யமஹிம்நே நமஹ

ஓம் ஸர்வலோகைகரக்ஷகாய நமஹ

ஓம் ராஜராஜப்ரபூஜ்யாங்க்ரயே நமஹ

ஓம் சிந்திதார்தப்ரதாயகாய நமஹ

No comments:

Post a Comment