Followers

Saturday, June 5, 2021

சீதளா தேவி நாமாவளி | Shitala Devi Namavali

சீதளா தேவி மந்திரங்கள்


1. ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சீதளாயை நமஹ


2.சீதளே தும் ஜகந்மாதா 

  சீதளே தும் ஜகத்பிதா 

  சீதளே தும் ஜகத்தாத்ரீ 

  சீதளாயை நமோ நமஹ 


சீதளா தேவி விம்ஸதி நாமாவளி

1. சுதா வர்ஷிண்யை நம;

2. -ஸ்ரீ நீலகண்ட தமிதே நம;

3. கால பாசன மோசின்யை நம;

4. கட்க தராயை நம;

5. பானபாத்ர ஹஸ்தாயை நம;

6. பாசாங்குச தாரிண்யை நம;

7. துர்ஜன சித்த பரிபாக லீலாயை நம;

8. வல்மீகஸ்தாயை நம;

9. மஹாமாயை நம;

10. முத்துமார்யை நம;

11. பந்நகா பரணாயை நம;

12. நீலகண்ட நாயிகாயை நம;

13. க்ஷீராப்தி ஸம்பவாயை நம;

14. விஷ பக்ஷகபதி ஸஞ்ஜீவின்யை நம;

15. அம்ரு தேசியை நம;

16. அம்ருத வர்ஷிண்யை நம;

17. ஜகஜ்ஜனன்யை நம;

18. யக்ஞேச வத்ஸலாயை நம;

19. நிம்பவாஸின்யை நம;

20. ஓம் சீதலா தேவ்யை நம


                                                        சீதளா தேவி நாமாவளி

ஓம் சீதளாயை நமஹ
ஓம் மஹாமார்யை நமஹ 
ஓம் ஸுரநாயிகாயை நமஹ 
ஓம் காலகண்ட்யை நமஹ 
ஓம் வாமதேவ்யை நமஹ 
ஓம் பசுலோக பயங்கர்யை நமஹ 
ஓம் மாம்ஸ நிஷ்டாயை நமஹ 
ஓம் மாஷான்ன போஜனாயை நமஹ 
ஓம் காலஹந்தர்யை நமஹ 
ஓம் பலிப்பிரியாயை நமஹ 
ஓம் மாயாயை நமஹ 
ஓம் மதுமத்யை நமஹ 
ஓம் சூர்ப்பஹஸ்தாயை நமஹ 
ஓம் அக்னிஸ்வரூபிணயை நமஹ 
ஓம் பாசஹஸ்தாயை நமஹ 
ஓம் சூல தாரிண்யை நமஹ 
ஓம் சர்வாதீதாயை நமஹ 
ஓம் மஹேச்யை நமஹ 
ஓம் மஹத்யை நமஹ 
ஓம் சண்டிகாயை நமஹ 
ஓம் மஹா சனாயை நமஹ 
ஓம் முண்டமாலிகாயை நமஹ 
ஓம் ரக்தநயனாயை நமஹ 
ஓம் ரோகநாசன்யை நமஹ
ஓம் விஸ்போடகபய நாசின்யை நமஹ 
ஓம் மஹாவீர்யாயை நமஹ 
ஓம் யாம சாரிண்யை நமஹ 
ஓம் விஸ்வ பூத்யை நமஹ


ஸ்ரீ சீதலாஷ்டகம்

 

அஸ்ய ஸ்ரீசீதலா ஸ்தோத்ரஸ்ய மஹாதேவ ரிஷி:|

 அனுஷ்டுப் சந்த:| சீதலா தேவதா | லக்ஷ்மீர் பீஜம் | பவானீ ஸக்தி:|

 ஸர்வவிஸ்போடக நிவ்ருத்யர்த்தே ஜபே வினியோக:||

 ஈஸ்வர உவாச |

 வந்தேஹம் சீதலாம் தேவீம் ராஸபஸ்தாம் திகம்பராம் |

 மார்ஜனீ கலசோபேதாம் சூர்ப்பாலங்க்ருத மஸ்தகாம் || 1 ||

 வந்தேSஹம் சீதலாம் தேவீம் ஸர்வரோகபயா பஹாம் |

 யாமாஸாத்ய நிவர்த்தேத விஸ்போடக பயம்மஹத் || 2 ||

 சீதலே சீதலே சேதி யோ ப்ரூயாத் தாஹபீடித: |

 விஸ்போடக பயம்கோரம் க்ஷிப்ரம் தஸ்ய ப்ரணச்யதி || 3 ||

 யஸ்த்வா முதக மத்யே து த்யாத்வா ஸம்பூஜயேன் நர: |

 விஸ்போடக பயம்கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே || 4 ||

 சீதலே ஜ்வரதக்தஸ்ய பூதிகந்தயுதஸ்ய ச |

 ப்ரணஷ்டசக்ஷுஷ: பும்ஸஸ்த்வா மாஹுர் ஜீவநௌஷதம் || 5 ||

 சீதலே தனுஜான் ரோகான் ந்ருணாம் ஹரஸி துஸ்த்யஜான் |

 விஸ்போடக விதீர்ணானாம் த்வமேகா(அ)ம்ருத வர்ஷிணீ || 6 ||

 கலகண்டக்ரஹா ரோகா யே சான்யே தாருணா ந்ருணாம் |

 த்வதனுத்யான மாத்ரேண சீதலே யாந்தி ஸம்க்ஷயம் || 7 ||

 ந மந்த்ரோ நௌஷதம் தஸ்ய பாபரோகஸ்ய வித்யதே |

 த்வாமேகாம் சீதலே தாத்ரீம் நான்யாம் பச்யாமி தேவதாம் || 8 ||

 ம்ருணாளதந்து ஸத்ருசீம் நாபிஹ்ருத்மத்ய ஸம்ஸ்த்திதாம் |

 யஸ்த்வாம் ஸஞ்சிந்தயேத்தேவி தஸ்ய ம்ருத்யுர் ந ஜாயதே || 9 ||

 அஷ்டகம் சீதலாதேவ்யா யோ நர: ப்ரபடேத் ஸதா |

 விஸ்போடகபயம் கோரம் க்ருஹே தஸ்ய ந ஜாயதே || 10 ||

 ச்ரோதவ்யம் படிதவ்யம் ச ச்ரத்தா பக்தி ஸமன்வித: |

 உபஸர்க விநாசாய பரம் ஸ்வஸ்த்யயனம் மஹத் || 11 ||

 சீதலே த்வம் ஜகன்மாதா சீதலே த்வம் ஜகத்பிதா |

 சீதலே த்வம் ஜகத்தாத்ரீ சீதலாயை நமோ நம: || 12 ||

 ராஸபோ கர்த்தபஸ்சைவ கரோ வைசாக நந்தன: |

 சீதலா வாஹனஸ்சைவ தூர்வாகந்த நிக்ருந்தன: || 13 ||

 ஏதானி கர நாமானி சீதலாக்ரேது ய: படேத் |

 தஸ்ய கேஹே சிசூனாம் ச சீதலாருங் ந ஜாயதே || 14 ||

 சீதலாஷ்டகமே வேதம் ந தேயம் யஸ்ய கஸ்யசித் |

 தாதவ்யம் ச ஸதா தஸ்மை ச்ரத்தா பக்தி யுதாய வை || 15 ||

 || இதி ஸ்ரீ ஸ்கந்தபுராணே சீதலாஷ்டகம் ஸம்பூர்ணம் ||


No comments:

Post a Comment