Followers

Friday, April 30, 2021

ஸ்ரீ வராஹ மூர்த்தி மந்திரங்களும் ஸ்லோகங்களும்

ஸ்ரீ வராக மூர்த்தி காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய வித்மஹே பூமிபாலாய தீமஹி

தன்னோ வராஹ ப்ரசோதயாத் (தசாவதார-காயத்திரி)


ஓம் தநூர்த்தராய வித்மஹே வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி

தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்

 ஶ்ரீ வராஹாஷ்டோத்தரஶதநாமாவளீ

ஓம் மஹீநாதாய நம

ஓம் பூர்ணாநந்தாய நம

ஓம் ஜகத்பதயே நம

ஓம் நிர்குணாய நம

ஓம் நிஷ்களாய நம

ஓம் அநந்தாய நம

ஓம் தண்டகாந்தக்ருதே நம

ஓம் அவ்யயாய நம 9

ஓம் ஹிரண்யாக்ஷாந்தக்ருதே நம

ஓம் தேவாய நம

ஓம் பூர்ணஷாட்குண்யவிக்ரஹாய நம

ஓம் லயோததிவிஹாரிணே நம

ஓம் ஸர்வப்ராணிஹிதேரதாய நம

ஓம் அநந்தரூபாய நம

ஓம் அநந்தஶ்ரியே நம

ஓம் ஜிதமந்யவே நம

ஓம் பயாபஹாய நம 18

ஓம் வேதாந்தவேத்யாய நம

ஓம் வேதிநே நம

ஓம் வேதகர்பாய நம

ஓம் ஸநாதநாய நம

ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம

ஓம் புண்யகந்தாய நம

ஓம் கல்பக்ருதே நம

ஓம் க்ஷிதிப்ருதே நம

ஓம் ஹரயே நம 27

ஓம் பத்மநாபாய நம

ஓம் ஸுராத்யக்ஷாய நம

ஓம் ஹேமாங்காய நம

ஓம் தக்ஷிணாமுகாய நம

ஓம் மஹாகோலாய நம

ஓம் மஹாபாஹவே நம

ஓம் ஸர்வதேவநமஸ்க்ருதாய நம

ஓம் ஹ்ருஷீகேஶாய நம

ஓம் ப்ரஸந்நாத்மநே நம 36

ஓம் ஸர்வபக்தபயாபஹாய நம

ஓம் யஜ்ஞப்ருதே நம

ஓம் யஜ்ஞக்ருதே நம

ஓம் ஸாக்ஷிணே நம

ஓம் யஜ்ஞாங்காய நம

ஓம் யஜ்ஞவாஹநாய நம

ஓம் ஹவ்யபுஜே நம

ஓம் ஹவ்யதேவாய நம

ஓம் ஸதாவ்யக்தாய நம 45

ஓம் க்ருபாகராய நம

ஓம் தேவபூமிகுரவே நம

ஓம் காந்தாய நம

ஓம் தர்மகுஹ்யாய நம

ஓம் வ்ருஷாகபயே நம

ஓம் ஸ்ரவத்துண்டாய நம

ஓம் வக்ரதம்ஷ்ட்ராய நம

ஓம் நீலகேஶாய நம

ஓம் மஹாபலாய நம 54

ஓம் பூதாத்மநே நம

ஓம் வேதநேத்ரே நம

ஓம் வேதஹர்த்ருஶிரோஹராய நம

ஓம் வேதாந்தவிதே நம

ஓம் வேதகுஹ்யாய நம

ஓம் ஸர்வவேதப்ரவர்தகாய நம

ஓம் கபீராக்ஷாய நம

ஓம் த்ரிதாம்நே நம

ஓம் கபீராத்மநே நம 63

ஓம் அமரேஶ்வராய நம

ஓம் ஆநந்தவநகாய நம

ஓம் திவ்யாய நம

ஓம் ப்ரஹ்மநாஸாஸமுத்பவாய நம

ஓம் ஸிந்துதீரநிவாஸிநே நம

ஓம் க்ஷேமக்ருதே நம

ஓம் ஸாத்த்வதாம் பதயே நம

ஓம் இந்த்ரத்ராத்ரே நம

ஓம் ஜகத்த்ராத்ரே நம 72

ஓம் இந்த்ரதோர்தண்டகர்வக்நே நம

ஓம் பக்தவஶ்யாய நம

ஓம் ஸதோத்யுக்தாய நம

ஓம் நிஜாநந்தாய நம

ஓம் ரமாபதயே நம

ஓம் ஶ்ருதிப்ரியாய நம

ஓம் ஶுபாங்காய நம

ஓம் புண்யஶ்ரவணகீர்தநாய நம

ஓம் ஸத்யக்ருதே நம 81

ஓம் ஸத்யஸங்கல்பாய நம

ஓம் ஸத்யவாசே நம

ஓம் ஸத்யவிக்ரமாய நம

ஓம் ஸத்யேநிகூடாய நம

ஓம் ஸத்யாத்மநே நம

ஓம் காலாதீதாய நம

ஓம் குணாதிகாய நம

ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம

ஓம் பரஸ்மை தாம்நே நம 90

ஓம் பரமாய புருஷாய நம

ஓம் பராய நம

ஓம் கல்யாணக்ருதே நம

ஓம் கவயே நம

ஓம் கர்த்ரே நம

ஓம் கர்மஸாக்ஷிணே நம

ஓம் ஜிதேந்த்ரியாய நம

ஓம் கர்மக்ருதே நம

ஓம் கர்மகாண்டஸ்ய ஸம்ப்ரதாயப்ரவர்தகாய நம 99

ஓம் ஸர்வாந்தகாய நம

ஓம் ஸர்வகாய நம

ஓம் ஸர்வதாய நம

ஓம் ஸர்வபக்ஷகாய நம

ஓம் ஸர்வலோகபதயே நம

ஓம் ஶ்ரீமதே ஶ்ரீமுஷ்ணேஶாய நம

ஓம் ஶுபேக்ஷணாய நம

ஓம் ஸர்வதேவப்ரியாய நம

ஓம் ஸாக்ஷிணே நம 108

இதி ஶ்ரீவராஹாஷ்டோத்தரஶதநாமாவளீ

 

ஶ்ரீ ஆதி வராஹ ஸ்தோத்ரம்

 தரண்யுவாச

நமஸ்தே தேவதேவேஶ வராஹவதநா(அ)ச்யுத

க்ஷீரஸாகரஸங்காஶ வஜ்ரஶ்ருங்க மஹாபுஜ ॥ 1

 

உத்த்ருதாஸ்மி த்வயா தேவ கல்பாதௌ ஸாகரராம்பஸ

ஸஹஸ்ரபாஹுநா விஷ்ணோ தாரயாமி ஜகந்த்யஹம் ॥ 2

 

அநேகதிவ்யாபரணயஜ்ஞஸூத்ரவிராஜித

அருணாருணாம்பரதர திவ்யரத்நவிபூஷித ॥ 3

 

உத்யத்பாநுப்ரதீகாஶபாதபத்ம நமோ நம

பாலசந்த்ராபதம்ஷ்ட்ராக்ர மஹாபலபராக்ரம ॥ 4

 

திவ்யசந்தநலிப்தாங்க தப்தகாஞ்சநகுண்டல

இந்த்ரநீலமணித்யோதிஹேமாங்கதவிபூஷித ॥ 5

 

வஜ்ரதம்ஷ்ட்ராக்ரநிர்பிந்ந ஹிரண்யாக்ஷமஹாபல

புண்டரீகாபிதாம்ராக்ஷ ஸாமஸ்வநமநோஹர ॥ 6

 

ஶ்ருதிஸீமந்தபூஷாத்மந் ஸர்வாத்மந் சாருவிக்ரம

சதுராநநஶம்புப்யாம் வந்திதா(ஆ)யதலோசந ॥ 7

 

ஸர்வவித்யாமயாகார ஶப்தாதீத நமோ நம

ஆநந்தவிக்ரஹா(அ)நந்த காலகால நமோ நம 8

 

இதி ஶ்ரீஸ்கந்தபுராணே வேங்கடாசலமாஹாத்ம்யே பூதேவீ க்ருத ஶ்ரீ ஆதிவராஹ ஸ்தோத்ரம் ।

 

துன்பங்களை போக்கும் வராஹ ஸ்தோத்திரம்

 அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்

முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்

ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்

ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.


ஸ்ரீ வராஹர் சரம ஸ்லோகம்

ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;

தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;

ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;

அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்;


ஸ்ரீ வராஹ கவசம்

 

ஆத்யம் ரங்கமிதி ப்ரோக்தம் விமானம் ரங்க ஸஞ்ஜ்ஞிதம் ।

ஶ்ரீமுஷ்ணம் வேங்கடாத்ரிம் ச ஸாலக்ராமம் ச நைமிஶம் ॥

 

தோதாத்ரிம் புஷ்கரம் சைவ நரநாராயணாஶ்ரமம் ।

அஷ்டௌ மே மூர்தய ஸந்தி ஸ்வயம் வ்யக்தா மஹீதலே ॥

 

ஶ்ரீ ஸூத உவாச ।

ஶ்ரீருத்ரமுக நிர்ணீத முராரி குணஸத்கதா ।

ஸந்துஷ்டா பார்வதீ ப்ராஹ ஶங்கரம் லோகஶங்கரம் ॥ 1

 

ஶ்ரீ பார்வதீ உவாச ।

ஶ்ரீமுஷ்ணேஶஸ்ய மாஹாத்ம்யம் வராஹஸ்ய மஹாத்மன

ஶ்ருத்வா த்ருப்திர்ன மே ஜாதா மன கௌதூஹலாயதே ।

ஶ்ரோதும் தத்தேவ மாஹாத்ம்யம் தஸ்மாத்வர்ணய மே புன 2

 

ஶ்ரீ ஶங்கர உவாச ।

ஶ்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி ஶ்ரீமுஷ்ணேஶஸ்ய வைபவம் ।

யஸ்ய ஶ்ரவணமாத்ரேண மஹாபாபை ப்ரமுச்யதே ।

ஸர்வேஷாமேவ தீர்தானாம் தீர்த ராஜோ(அ)பிதீயதே ॥ 3

 

நித்ய புஷ்கரிணீ நாம்னீ ஶ்ரீமுஷ்ணே யா ச வர்ததே ।

ஜாதா ஶ்ரமாபஹா புண்யா வராஹ ஶ்ரமவாரிணா ॥ 4

 

விஷ்ணோரங்குஷ்ட ஸம்ஸ்பர்ஶாத்புண்யதா கலு ஜாஹ்னவீ ।

விஷ்ணோ ஸர்வாங்கஸம்பூதா நித்யபுஷ்கரிணீ ஶுபா ॥ 5

 

மஹாநதீ ஸஹஸ்த்ரேண நித்யதா ஸங்கதா ஶுபா ।

ஸக்ருத்ஸ்னாத்வா விமுக்தாக ஸத்யோ யாதி ஹரே பதம் ॥ 6

 

தஸ்யா ஆக்னேய பாகே து அஶ்வத்தச்சாயயோதகே ।

ஸ்னானம் க்ருத்வா பிப்பலஸ்ய க்ருத்வா சாபி ப்ரதக்ஷிணம் ॥ 7

 

த்ருஷ்ட்வா ஶ்வேதவராஹம் ச மாஸமேகம் நயேத்யதி ।

காலம்ருத்யும் விநிர்ஜித்ய ஶ்ரியா பரமயா யுத 8

 

ஆதிவ்யாதி விநிர்முக்தோ க்ரஹபீடாவிவர்ஜித

புக்த்வா போகானனேகாம்ஶ்ச மோக்ஷமந்தே வ்ரஜேத் த்ருவம் ॥ 9

 

அஶ்வத்தமூலே(அ)ர்கவாரே நித்ய புஷ்கரிணீ தடே ।

வராஹகவசம் ஜப்த்வா ஶதவாரம் ஜிதேந்த்ரிய 10

 

க்ஷயாபஸ்மாரகுஷ்டாத்யை மஹாரோகை ப்ரமுச்யதே ।

வராஹகவசம் யஸ்து ப்ரத்யஹம் படதே யதி ॥ 11

 

ஶத்ரு பீடாவிநிர்முக்தோ பூபதித்வமவாப்னுயாத் ।

லிகித்வா தாரயேத்யஸ்து பாஹுமூலே களே(அ)த வா ॥ 12

 

பூதப்ரேதபிஶாசாத்யா யக்ஷகந்தர்வராக்ஷஸா

ஶத்ரவோ கோரகர்மாணோ யே சான்யே விஷஜந்தவ

நஷ்ட தர்பா வினஶ்யந்தி வித்ரவந்தி திஶோ தஶ ॥ 13

 

ஶ்ரீபார்வதீ உவாச ।

தத்ப்ரூஹி கவசம் மஹ்யம் யேன குப்தோ ஜகத்த்ரயே ।

ஸஞ்சரேத்தேவவன்மர்த்ய ஸர்வஶத்ருவிபீஷண

யேனாப்னோதி ச ஸாம்ராஜ்யம் தன்மே ப்ரூஹி ஸதாஶிவ ॥ 14

 

ஶ்ரீஶங்கர உவாச ।

ஶ்ருணு கல்யாணி வக்ஷ்யாமி வாராஹகவசம் ஶுபம் ।

யேன குப்தோ லபேன்மர்த்யோ விஜயம் ஸர்வஸம்பதம் ॥ 15

 

அங்கரக்ஷாகரம் புண்யம் மஹாபாதகநாஶனம் ।

ஸர்வரோகப்ரஶமனம் ஸர்வதுர்க்ரஹநாஶனம் ॥ 16

 

விஷாபிசார க்ருத்யாதி ஶத்ருபீடாநிவாரணம் ।

நோக்தம் கஸ்யாபி பூர்வம் ஹி கோப்யாத்கோப்யதரம் யத 17

 

வராஹேண புரா ப்ரோக்தம் மஹ்யம் ச பரமேஷ்டினே ।

யுத்தேஷு ஜயதம் தேவி ஶத்ருபீடாநிவாரணம் ॥ 18

 

வராஹகவசாத் குப்தோ நாஶுபம் லபதே நர

வராஹகவசஸ்யாஸ்ய ருஷிர்ப்ரஹ்மா ப்ரகீர்தித 19

 

சந்தோ(அ)னுஷ்டுப் ததா தேவோ வராஹோ பூபரிக்ரஹ

ப்ரக்ஷால்ய பாதௌ பாணீ ச ஸம்யகாசம்ய வாரிணா ॥ 20

 

க்ருத ஸ்வாங்க கரந்யாஸ ஸபவித்ர உதம்முக

ஓம் பூர்பவஸ்ஸுவரிதி நமோ பூபதயே(அ)பி ச ॥ 21

 

நமோ பகவதே பஶ்சாத்வராஹாய நமஸ்ததா ।

ஏவம் ஷடங்கம் ந்யாஸம் ச ந்யஸேதங்குளிஷு க்ரமாத் ॥ 22

 

நம ஶ்வேதவராஹாய மஹாகோலாய பூபதே ।

யஜ்ஞாங்காய ஶுபாங்காய ஸர்வஜ்ஞாய பராத்மனே ॥ 23

 

ஸ்ரவ துண்டாய தீராய பரப்ரஹ்மஸ்வரூபிணே ।

வக்ரதம்ஷ்ட்ராய நித்யாய நமோ(அ)ந்தைர்நாமபி க்ரமாத் ॥ 24

 

அங்குளீஷு ந்யஸேத்வித்வான் கரப்ருஷ்டதலேஷ்வபி ।

த்யாத்வா ஶ்வேதவராஹம் ச பஶ்சான்மந்த்ரமுதீரயேத் ॥ 25

 

த்யானம் ।

ஓம் ஶ்வேதம் வராஹவபுஷம் க்ஷிதிமுத்தரந்தம்

ஶங்காரிஸர்வ வரதாபய யுக்த பாஹும் ।

த்யாயேந்நிஜைஶ்ச தனுபி ஸகலைருபேதம்

பூர்ணம் விபும் ஸகலவாஞ்சிதஸித்தயே(அ)ஜம் ॥ 26

 

கவசம் ।

வராஹ பூர்வத பாது தக்ஷிணே தண்டகாந்தக

ஹிரண்யாக்ஷஹர பாது பஶ்சிமே கதயா யுத 27

 

உத்தரே பூமிஹ்ருத்பாது அதஸ்தாத்வாயுவாஹன

ஊர்த்வம் பாது ஹ்ருஷீகேஶோ திக்விதிக்ஷு கதாதர 28

 

ப்ராத பாது ப்ரஜாநாத கல்பக்ருத்ஸங்கமே(அ)வது ।

மத்யாஹ்னே வஜ்ரகேஶஸ்து ஸாயாஹ்னே ஸர்வபூஜித 29

 

ப்ரதோஷே பாது பத்மாக்ஷோ ராத்ரௌ ராஜீவலோசன

நிஶீந்த்ர கர்வஹா பாது பாதூஷ பரமேஶ்வர 30

 

அடவ்யாமக்ரஜ பாது கமனே கருடாஸன

ஸ்தலே பாது மஹாதேஜா ஜலே பாத்வவனீபதி 31

 

க்ருஹே பாது க்ருஹாத்யக்ஷ பத்மநாப புரோ(அ)வது ।

ஜில்லிகா வரத பாது ஸ்வக்ராமே கருணாகர 32

 

ரணாக்ரே தைத்யஹா பாது விஷமே பாது சக்ரப்ருத் ।

ரோகேஷு வைத்யராஜஸ்து கோலோ வ்யாதிஷு ரக்ஷது ॥ 33

 

தாபத்ரயாத்தபோமூர்தி கர்மபாஶாச்ச விஶ்வக்ருத் ।

க்லேஶகாலேஷு ஸர்வேஷு பாது பத்மாபதிர்விபு 34

 

ஹிரண்யகர்பஸம்ஸ்துத்ய பாதௌ பாது நிரந்தரம் ।

குள்பௌ குணாகர பாது ஜங்கே பாது ஜனார்தன 35

 

ஜானூ ச ஜயக்ருத்பாது பாதூரூ புருஷோத்தம

ரக்தாக்ஷோ ஜகனே பாது கடிம் விஶ்வம்பரோ(அ)வது ॥ 36

 

பார்ஶ்வே பாது ஸுராத்யக்ஷ பாது குக்ஷிம் பராத்பர

நாபிம் ப்ரஹ்மபிதா பாது ஹ்ருதயம் ஹ்ருதயேஶ்வர 37

 

மஹாதம்ஷ்ட்ர ஸ்தனௌ பாது கண்டம் பாது விமுக்தித

ப்ரபஞ்ஜன பதிர்பாஹூ கரௌ காமபிதா(அ)வது ॥ 38

 

ஹஸ்தௌ ஹம்ஸபதி பாது பாது ஸர்வாங்குளீர்ஹரி

ஸர்வாங்கஶ்சிபுகம் பாது பாத்வோஷ்டௌ காலனேமிஹா ॥ 39

 

முகம் து மதுஹா பாது தந்தான் தாமோதரோ(அ)வது ।

நாஸிகாமவ்யய பாது நேத்ரே ஸூர்யேந்துளோசன 40

 

பாலம் கர்மபலாத்யக்ஷ பாது கர்ணௌ மஹாரத

ஶேஷஶாயீ ஶிர பாது கேஶான் பாது நிராமய 41

 

ஸர்வாங்கம் பாது ஸர்வேஶ ஸதா பாது ஸதீஶ்வர

இதீதம் கவசம் புண்யம் வராஹஸ்ய மஹாத்மன 42

 

படேத் ஶ்ருணுயாத்வாபி தஸ்ய ம்ருத்யுர்வினஶ்யதி ।

தம் நமஸ்யந்தி பூதானி பீதா ஸாஞ்ஜலிபாணய 43

 

ராஜதஸ்யுபயம் நாஸ்தி ராஜ்யப்ரம்ஶோ ந ஜாயதே ।

யந்நாம ஸ்மரணாத்பீதா பூதவேதாலராக்ஷஸா 44

 

மஹாரோகாஶ்ச நஶ்யந்தி ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ।

கண்டே து கவசம் பத்த்வா வந்த்யா புத்ரவதீ பவேத் ॥ 45

 

ஶத்ருஸைன்ய க்ஷய ப்ராப்தி துகப்ரஶமனம் ததா ।

உத்பாத துர்நிமித்தாதி ஸூசிதாரிஷ்டநாஶனம் ॥ 46

 

ப்ரஹ்மவித்யாப்ரபோதம் ச லபதே நாத்ர ஸம்ஶய

த்ருத்வேதம் கவசம் புண்யம் மாந்தாதா பரவீரஹா ॥ 47

 

ஜித்வா து ஶாம்பரீம் மாயாம் தைத்யேந்த்ரானவதீத்க்ஷணாத் ।

கவசேனாவ்ருதோ பூத்வா தேவேந்த்ரோ(அ)பி ஸுராரிஹா ॥ 48

 

பூம்யோபதிஷ்டகவச தாரணாந்நரகோ(அ)பி ச ।

ஸர்வாவத்யோ ஜயீ பூத்வா மஹதீம் கீர்திமாப்தவான் ॥ 49

 

அஶ்வத்தமூலே(அ)ர்கவாரே நித்ய புஷ்கரிணீதடே ।

வராஹகவசம் ஜப்த்வா ஶதவாரம் படேத்யதி ॥ 50

 

அபூர்வராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம் ।

லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யமேதன்மயோதிதம் ॥ 51

 

ஜப்த்வா வராஹமந்த்ரம் து லக்ஷமேகம் நிரந்தரம் ।

தஶாம்ஶம் தர்பணம் ஹோமம் பாயஸேன க்ருதேன ச ॥ 52

 

குர்வன் த்ரிகாலஸந்த்யாஸு கவசேனாவ்ருதோ யதி ।

பூமண்டலாதிபத்யம் ச லபதே நாத்ர ஸம்ஶய 53

 

இதமுக்தம் மயா தேவி கோபனீயம் துராத்மனாம் ।

வராஹகவசம் புண்யம் ஸம்ஸாரார்ணவதாரகம் ॥ 54

 

மஹாபாதககோடிக்னம் புக்திமுக்திபலப்ரதம் ।

வாச்யம் புத்ராய ஶிஷ்யாய ஸத்வ்ருத்தாய ஸுதீமதே ॥ 55

 

ஶ்ரீ ஸூத

இதி பத்யுர்வச ஶ்ருத்வா தேவீ ஸந்துஷ்டமானஸா ।

விநாயக குஹௌ புத்ரௌ ப்ரபேதே த்வௌ ஸுரார்சிதௌ ॥ 56

 

கவசஸ்ய ப்ரபாவேன லோகமாதா ச பார்வதீ ।

ய இதம் ஶ்ருணுயாந்நித்யம் யோ வா படதி நித்யஶ

ஸ முக்த ஸர்வபாபேப்யோ விஷ்ணுலோகே மஹீயதே ॥ 57

 

ஸ்ரீ வராஹ ஸ்துதி

 

ஜய தேவ மஹாபோத்ரிந் ஜய பூமிதராச்யுத ।

ஹிரண்யாக்ஷமஹாரக்ஷோவிதாரணவிசக்ஷண ॥ 1

 

த்வமநாதிரநந்தஶ்ச த்வத்த பரதரோ ந ஹி ।

த்வமேவ ஸ்ருஷ்டிகாலே(அ)பி விதிர்பூத்வா சதுர்முக 2

 

ஸ்ருஜஸ்யேதஜ்ஜகத்ஸர்வம் பாஸி விஶ்வம் ஸமந்தத

காலாக்நிருத்ரரூபீ ச கல்பாந்தே ஸர்வஜந்துஷு ॥ 3

 

அந்தர்யாமீ பவந் தேவ ஸர்வகர்தா த்வமேவ ஹி ।

நிஷ்க்ருஷ்டம் ப்ரஹ்மணோ ரூபம் ந ஜாநந்தி ஸுராஸ்தவ ॥ 4

 

ப்ரஸீத பகவந் விஷ்ணோ பூமிம் ஸ்தாபய பூர்வவத் ।

ஸர்வப்ராணிநிவாஸார்தமஸ்துவந் விபுதவ்ரஜா 5

 

ஸ்ரீ வராஹ ஸ்தோத்ரம்

ருஷய ஊசு |

ஜிதம் ஜிதம் தே(அ)ஜித யஜ்ஞபாவனா

த்ரயீம் தனூம் ஸ்வாம் பரிதுன்வதே நம |

யத்ரோமகர்தேஷு நிலில்யுரத்வரா

தஸ்மை நம காரணஸூகராய தே || 1 ||

 

ரூபம் தவைதன்னநு துஷ்க்ருதாத்மனாம்

துர்தர்ஶனம் தேவ யதத்வராத்மகம் |

சந்தாம்ஸி யஸ்ய த்வசி பர்ஹிரோம-

ஸ்ஸ்வாஜ்யம் த்ருஶி த்வங்க்ரிஷு சாதுர்ஹோத்ரம் || 2 ||

 

ஸ்ருக்துண்ட ஆஸீத்ஸ்ருவ ஈஶ நாஸயோ-

ரிடோதரே சமஸா கர்ணரந்த்ரே |

ப்ராஶித்ரமாஸ்யே க்ரஸனே க்ரஹாஸ்து தே

யச்சர்வணந்தே பகவன்னக்னிஹோத்ரம் || 3 ||

 

தீக்ஷானுஜன்மோபஸத ஶிரோதரம்

த்வம் ப்ராயணீயோ தயனீய தம்ஷ்ட்ர |

ஜிஹ்வா ப்ரவர்க்யஸ்தவ ஶீர்ஷகம் க்ரதோ

ஸப்யாவஸத்யம் சிதயோ(அ)ஸவோ ஹி தே || 4 ||

 

ஸோமஸ்து ரேத ஸவனான்யவஸ்திதி

ஸம்ஸ்தாவிபேதாஸ்தவ தேவ தாதவ |

ஸத்ராணி ஸர்வாணி ஶரீரஸந்தி-

ஸ்த்வம் ஸர்வயஜ்ஞக்ரதுரிஷ்டிபந்தன || 5 ||

 

நமோ நமஸ்தே(அ)கிலயந்த்ரதேவதா

த்ரவ்யாய ஸர்வக்ரதவே க்ரியாத்மனே |

வைராக்ய பக்த்யாத்மஜயா(அ)னுபாவித

ஜ்ஞானாய வித்யாகுரவே நமொ நம || 6 ||

 

தம்ஷ்ட்ராக்ரகோட்யா பகவம்ஸ்த்வயா த்ருதா

விராஜதே பூதர பூஸ்ஸபூதரா |

யதா வனான்னிஸ்ஸரதோ ததா த்ருதா

மதங்கஜேந்த்ரஸ்ய ஸ பத்ரபத்மினீ || 7 ||

 

த்ரயீமயம் ரூபமிதம் ச ஸௌகரம்

பூமண்டலே நாத ததா த்ருதேன தே |

சகாஸ்தி ஶ்ருங்கோடகனேன பூயஸா

குலாசலேந்த்ரஸ்ய யதைவ விப்ரம || 8 ||

 

ஸம்ஸ்தாபயைனாம் ஜகதாம் ஸதஸ்துஷாம்

லோகாய பத்னீமஸி மாதரம் பிதா |

விதேம சாஸ்யை நமஸா ஸஹ த்வயா

யஸ்யாம் ஸ்வதேஜோ(அ)க்னிமிவாரணாவதா || 9 ||

 

ஶ்ரத்ததீதான்யதமஸ்தவ ப்ரபோ

ரஸாம் கதாயா புவ உத்விபர்ஹணம் |

ந விஸ்மயோ(அ)ஸௌ த்வயி விஶ்வவிஸ்மயே

யோ மாயயேதம் ஸஸ்ருஜே(அ)தி விஸ்மயம் || 10 ||

 

விதுன்வதா வேதமயம் நிஜம் வபு-

ர்ஜனஸ்தப ஸத்யனிவாஸினோ வயம் |

ஸடாஶிகோத்தூத ஶிவாம்புபிந்துபி-

ர்விம்ருஜ்யமானா ப்ருஶமீஶ பாவிதா || 11 ||

 

ஸ வை பத ப்ரஷ்டமதிஸ்தவைஷ தே

கர்மணாம் பாரமபாரகர்மண |

யத்யோகமாயா குண யோக மோஹிதம்

விஶ்வம் ஸமஸ்தம் பகவன் விதேஹி ஶம் || 12 ||


No comments:

Post a Comment