Followers

Saturday, August 8, 2020

ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தியன்று சொல்லவேண்டிய மந்திரங்களும் ஸ்லோகங்களும்

 

கிருஷ்ண காயத்ரி

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே, வாசுதேவாய தீமஹி,
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.

ராதா காயத்ரி

ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,கிருஷ்ணப்ரியாயே தீமஹி,
தந்நோ ராதா ப்ரசோதயாத்.

ஸ்ரீமத் பாகவதத்தில்  உள்ள  கிருஷ்ண  ஜனன  ஸ்லோகம்

தமத்புதம்  பாலகமம்பு  ஜேக்ஷணம்
    சதுர்புஜம்  ஸங்ககதார்யுதாயுதம் |
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம்  கலஸோபிகௌஸ்துபம்
    பீதாம்பரம்  ஸாந்த்ரபயோதஸௌபகம் ||

மஹார்ஹ-வைதூர்ய-கிரீடகுண்டல-
   
த்விஷா  பரிஷ்வக்த-ஸஹஸ்ரகுந்தளம் |
உத்தாம-காஞ்ச்யங்கத-கங்கணாதிபிர் -
   
விரோசமாநம்  வஸுதேவ  ஐக்ஷத ||  

           

ஸ்ரீ  கிருஷ்ண  சரம  ஸ்லோகம்

ஸர்வ  தர்மான் பரித்  யஜ்ய
மாமேகம்  சரணம்  வ்ரஜ
அஹம்  த்வா  ஸர்வ  பாபேப்யோ
மோக்ஷயிஷ்யாமி  மாசுச :

 

ஸ்ரீகிருஷ்ண  மந்திரங்கள்

க்லீம்  தாமோதராய  நமஹ - கிருஷ்ண  அஷ்டாக்ஷர  மந்திரம்

ஓம்  நம : ஸர்வ  வித்யாராஜாய  க்லீம்  க்ருஷ்ணாய  கோபால  சூடாமணயே  ஸ்வாஹா

நம : க்ருஷ்ணாய  தேவகீ  புத்ராய

வாஸுதேவாய  நிர்க்கலச்சேதனாய

ஸர்வ  லோகாதிபதயே  ஸர்வ  ஜகன்

மோஹனாய  விஷ்ணவே  காமிதார்த்ததாய  ஸ்வாஹா                              

 

 

கிருஷ்ணர் அஷ்டோத்திரம்


ஓம் கிருஷ்ணாய நமஹ

ஓம் கமலநாதாய நமஹ

ஓம் வாசுதேவாய நாமஹ

ஓம் சனாதனாய நமஹ

ஓம் வசுதேவாத்மஜாய நமஹ

ஓம் புண்யாய நமஹ

ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நமஹ

ஓம் ஸ்ரீவத்ச கௌஸ்துபதாராய நமஹ

ஓம் யசோதாவத்சலாய நமஹ

ஓம் ஹரியே நமஹ

ஓம் சதுர்புஜாத்த சக்ராசிகதா நமஹ

ஓம் சம்காம்புஜா யுதாயுஜாய நமஹ

ஓம் தேவகீநந்தனாய நமஹ

ஓம் ஸ்ரீசாய நமஹ

ஓம் நந்தகோப பிரியாத்மஜாய நமஹ

ஓம் யமுனாவேகா சம்ஹாரினே நமஹ

ஓம் பலபத்திர பிரியனுஜாய நமஹ

ஓம் பூதனாஜீவித ஹராய நமஹ

ஓம் சகடசூர பம்ஜனாய நமஹ

ஓம் நந்தவிரஜா ஜனானம்தினே நமஹ

ஓம் சச்சிதானந்த விக்ரஹாய நமஹ

ஓம் நவநீத விலிப்தாம்காய நமஹ

ஓம் நவநீத நடனாய நமஹ

ஓம் முசுகுந்த பிரசாதகாய நமஹ

ஓம் சோஷடஸஸ்திரீ சஹஸ்ரேஸாய நமஹ

ஓம் திரிபம்கினே நமஹ

ஓம் மதுராக்குறுதயா நமஹ

ஓம் சுகவாக அம்ருதாப்தீம்தவே நமஹ

ஓம் கோவிந்தாய நமஹ

ஓம் யோகினாம் பதேய நமஹ

ஓம் வத்சவாடி சராய நமஹ

ஓம் அனந்தாய நமஹ

ஓம் தேனுகாசூர பம்ஜனாய நமஹ

ஓம் த்ருணீக்ருத திருணா வர்தாய நமஹ

ஓம் யமளார்ஜுன பம்ஜனாயா நமஹ

ஓம் உத்தலோத்தால பேத்திரே நமஹ

ஓம் தமால சியாமலாக்கிறுதியோ நமஹ

ஓம் கோபகோபீஸ்வராய நமஹ

ஓம் யோகினே நமஹ

ஓம் கோடிசூர்ய சமப்ரபாய நமஹ

ஓம் இலாபதயே னம நமஹ

ஓம் பரம்ஜோதியோதிஷே நமஹ

ஓம் யாதவேம்த்ராய நமஹ

ஓம் யதூத்வஹாய நமஹ

ஓம் வனமாலினே நமஹ

ஓம் பீதவாஸனே நமஹ

ஓம் பாரிஜாதபஹாரகாய நமஹ

ஓம் கோவர்தனாச லோத்தர்த்ரே நமஹ

ஓம் கோபாலாய நமஹ

ஓம் சர்வபாலகாய நமஹ

ஓம் அஜாய நமஹ

ஓம் நிரஞ்சனாய நமஹ

ஓம் காமஜனகாய நமஹ

ஓம் கம்ஜலோசனாய நமஹ

ஓம் மதுக்னே நமஹ

ஓம் மதுராநாதாய நமஹ

ஓம் துவாரகாநாயகாய நமஹ

ஓம் பலினே நமஹ

ஓம் பிருந்தாவனாம்த சம்சாரிணே நமஹ

ஓம் துளசிதாம பூஷனாய நமஹ

ஓம் சமந்தக மணேர்ஹர்த்தரே நமஹ

ஓம் நாராயாணாத்மகாய நமோ

ஓம் குஜ்ஜ கிருஷ்ணாம்பரதாயா நமஹ

ஓம் மாயினே நமஹ

ஓம் பரமபுருஷாய நமஹ

ஓம் முஷ்டிகாசூர சாணுர நமஹ

ஓம் மல்யுத்த விசாரதாய நமஹ

ஓம் சம்சாரவைரிணே நமஹ

ஓம் கம்சாராயே நமஹ

ஓம் முராரரே நமஹ

ஓம் நாராகாம்தகாய நமஹ

ஓம் அனாதி பிரம்மசாரிணே நமஹ

ஓம் கிருஷ்ணாவ்யஸன கர்சகாய நமஹ

ஓம் சிசுபாலஸித்சேத்ரே நமஹ

ஓம் துர்யோதனகுலாம்தகாய நமஹ

ஓம் விதுராக்ரூர வரதாய நமஹ

ஓம் விஸ்வரூபப்பிரதர்சகாயே நமஹ

ஓம் சத்யவாசே நமஹ

ஓம் சத்ய சம்கல்பாய நமஹ

ஓம் சத்யபாமாரதாய நமஹ

ஓம் ஜெயினே நமஹ

ஓம் சுபத்ரா பூர்வஜாய நமஹ

ஓம் விஷ்ணவே நமஹ

ஓம் பீஷ்மமுக்தி ப்ரதாயகாய நமஹ

ஓம் ஜெகத்குரவே நமஹ

ஓம் ஜகன்னாதாய நமஹ

ஓம் வேணுநாத விசாரதாய நமஹ

ஓம் விருஷபாசூர வித்வசினே நமஹ

ஓம் பாணாசூர கராம்தக்றுதே நமஹ

ஓம் யுதிஷ்திர பிரதிஷ்டாத்ரே நமஹ

ஓம் பஹிபர்ஹவாதசம்சகாய நமஹ

ஓம் பார்த்தசாரதியே நமஹ

ஓம் அவ்யக்தாய நமஹ

ஓம் கீதாம்றுத மஹொததியே நமஹ

ஓம் காளீய பணிமாணிக்ய ரம்ஜித ஸ்ரீ பதாம்புஜாய நமஹ

ஓம் தமோதராய நமஹ

ஓம் யக்ஞபோக்த்ரே நமஹ

ஓம் தானவேந்திரா விநாசகாய நமஹ

ஓம் நாராயணாய நமஹ

ஓம் பரப்பிரம்மனே நமஹ

ஓம் பன்னகாஸன வாகனாய நமஹ

ஓம் ஜலக்ரீடா ஸமாஸக்த நமஹ

ஓம் கோபீவஸ்த்ராபஹாராகாய நமஹ

ஓம் புண்ணியஸ்லோகாய நமஹ

ஓம் தீர்தக்றுதே நமஹ

ஓம் சர்வதீர்தாத்மகாய நமஹ

ஓம் சர்வக்ரஹ ருபிணே நமஹ

ஓம் பராத்பராய நமஹ

ஸந்தான கோபால ஸ்தோத்ரம்

 ஶ்ரீஶம் கமலபத்ராக்ஷம் தே³வகீனந்த³னம் ஹரிம்

ஸுதஸம்ப்ராப்தயே க்ருஷ்ணம் நமாமி மதுஸூத³னம் 1

 

நமாம்யஹம் வாஸுதே³வம் ஸுதஸம்ப்ராப்தயே ஹரிம்

யஶோதா³ங்கக³தம் பா³லம் கோ³பாலம் நந்த³னந்த³னம் 2

 

அஸ்மாகம் புத்ரலாபா கோ³விந்த³ம் முனிவந்தி³தம்

நமாம்யஹம் வாஸுதே³வம் தே³வகீனந்த³னம் ஸதா³  3

 

கோ³பாலம் டி³ம்பகம் வந்தே³ கமலாபதிமச்யுதம்

புத்ரஸம்ப்ராப்தயே க்ருஷ்ணம் நமாமி யது³புங்க³வம்  4

 

புத்ரகாமேஷ்டிப²லத³ம் கஞ்ஜாக்ஷம் கமலாபதிம்

தே³வகீனந்த³னம் வந்தே³ ஸுதஸம்ப்ராப்தயே மம  5

 

பத்³மாபதே பத்³மனேத்ர பத்³மனாபஜனார்த³

தே³ஹி மே தனயம் ஶ்ரீஶ வாஸுதே³ ஜக³த்பதே  6

 

யஶோதா³ங்கக³தம் பா³லம் கோ³விந்த³ம் முனிவந்தி³தம்

அஸ்மாகம் புத்ர லாபா நமாமி ஶ்ரீஶமச்யுதம்  7

 

ஶ்ரீபதே தே³வதே³வேஶ தீ³னார்திர்ஹரணாச்யுத

கோ³விந்த³ மே ஸுதம் தே³ஹி நமாமி த்வாம் ஜனார்த³  8

 

க்தகாமத³ கோ³விந்த³ க்தரக்ஷ ஶுபப்ரத³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண ருக்மிணீவல்லபப்ரபோ⁴  9

 

ருக்மிணீனாத² ஸர்வேஶ தே³ஹி மே தனயம் ஸதா³

க்தமந்தா³ பத்³மாக்ஷ த்வாமஹம் ஶரணம் ³  10

 

தே³வகீஸுத கோ³விந்த³ வாஸுதே³ ஜக³த்பதே

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  11

 

வாஸுதே³ ஜக³த்³வந்த்³ ஶ்ரீபதே புருஷோத்தம

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  12

 

கஞ்ஜாக்ஷ கமலானாத² பரகாருணிகோத்தம

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  13

 

லக்ஷ்மீபதே பத்³மனாபமுகுந்த³ முனிவந்தி³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  14

 

கார்யகாரணரூபாய வாஸுதே³வாய தே ஸதா³

நமாமி புத்ரலாபார்த²ம் ஸுக²தா³ பு³தா தே  15

 

ராஜீவனேத்ர ஶ்ரீராம ராவணாரே ஹரே கவே

துப்யம் நமாமி தே³வேஶ தனயம் தே³ஹி மே ஹரே  16

 

அஸ்மாகம் புத்ரலாபா ஜாமி த்வாம் ஜக³த்பதே

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண வாஸுதே³ ரமாபதே  17

 

ஶ்ரீமானினீமானசோர கோ³பீவஸ்த்ராபஹாரக

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண வாஸுதே³ ஜக³த்பதே  18

 

அஸ்மாகம் புத்ரஸம்ப்ராப்திம் குருஷ்வ யது³னந்த³

ரமாபதே வாஸுதே³ முகுந்த³ முனிவந்தி³  19

 

வாஸுதே³ ஸுதம் தே³ஹி தனயம் தே³ஹி மாத

புத்ரம் மே தே³ஹி ஶ்ரீக்ருஷ்ண வத்ஸம் தே³ஹி மஹாப்ரபோ⁴  20

 

டி³ம்பகம் தே³ஹி ஶ்ரீக்ருஷ்ண ஆத்மஜம் தே³ஹி ராக

க்தமந்தா³ மே தே³ஹி தனயம் நந்த³னந்த³  21

 

நந்த³னம் தே³ஹி மே க்ருஷ்ண வாஸுதே³ ஜக³த்பதே

கமலானாத² கோ³விந்த³ முகுந்த³ முனிவந்தி³  22

 

அன்யதா² ஶரணம் நாஸ்தி த்வமேவ ஶரணம் மம

ஸுதம் தே³ஹி ஶ்ரியம் தே³ஹி ஶ்ரியம் புத்ரம் ப்ரதே³ஹி மே  23

 

யஶோதா³ஸ்தன்யபானஜ்ஞம் பிப³ந்தம் யது³னந்த³னம்

வந்தே³()ஹம் புத்ரலாபார்த²ம் கபிலாக்ஷம் ஹரிம் ஸதா³  24

 

நந்த³னந்த³ தே³வேஶ நந்த³னம் தே³ஹி மே ப்ரபோ

ரமாபதே வாஸுதே³ ஶ்ரியம் புத்ரம் ஜக³த்பதே  25

 

புத்ரம் ஶ்ரியம் ஶ்ரியம் புத்ரம் புத்ரம் மே தே³ஹி மாத

அஸ்மாகம் தீ³னவாக்யஸ்ய அவதாரய ஶ்ரீபதே  26

 

கோ³பால டி³ம்பகோ³விந்த³ வாஸுதே³ ரமாபதே

அஸ்மாகம் டி³ம்பகம் தே³ஹி ஶ்ரியம் தே³ஹி ஜக³த்பதே  27

 

மத்³வாஞ்சி²தப²லம் தே³ஹி தே³வகீனந்த³னாச்யுத

மம புத்ரார்தி²தம் ன்யம் குருஷ்வ யது³னந்த³  28

 

யாசே()ஹம் த்வாம் ஶ்ரியம் புத்ரம் தே³ஹி மே புத்ரஸம்பத³ம்

க்தசிந்தாமணே ராம கல்பவ்ருக்ஷ மஹாப்ரபோ⁴  29

 

ஆத்மஜம் நந்த³னம் புத்ரம் குமாரம் டி³ம்பகம் ஸுதம்

அர்பகம் தனயம் தே³ஹி ஸதா³ மே ரகுனந்த³  30

 

வந்தே³ ஸந்தானகோ³பாலம் மாதவம் க்தகாமத³ம்

அஸ்மாகம் புத்ரஸம்ப்ராப்த்யை ஸதா³ கோ³விந்த³மச்யுதம்  31

 

ஓங்காரயுக்தம் கோ³பாலம் ஶ்ரீயுக்தம் யது³னந்த³னம்

க்லீம்யுக்தம் தே³வகீபுத்ரம் நமாமி யது³னாயகம்  32

 

வாஸுதே³ முகுந்தே³ கோ³விந்த³ மாதவாச்யுத

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண ரமானாத² மஹாப்ரபோ⁴  33

 

ராஜீவனேத்ர கோ³விந்த³ கபிலாக்ஷ ஹரே ப்ரபோ

ஸமஸ்தகாம்யவரத³ தே³ஹி மே தனயம் ஸதா³  34

 

அப்³ஜபத்³மனிபபத்³மவ்ருந்த³ரூப ஜக³த்பதே

தே³ஹி மே வரஸத்புத்ரம் ரமானாயக மாத  35  (ரூபனாயக)

 

நந்த³பால ராபால கோ³விந்த³ யது³னந்த³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண ருக்மிணீவல்லபப்ரபோ⁴  36

 

தா³ஸமந்தா³ கோ³விந்த³ முகுந்த³ மாதவாச்யுத

கோ³பால புண்ட³ரீகாக்ஷ தே³ஹி மே தனயம் ஶ்ரியம்  37

 

யது³னாயக பத்³மேஶ நந்த³கோ³பவதூஸுத

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண ஶ்ரீத ப்ராணனாயக  38

 

அஸ்மாகம் வாஞ்சி²தம் தே³ஹி தே³ஹி புத்ரம் ரமாபதே

³வன் க்ருஷ்ண ஸர்வேஶ வாஸுதே³ ஜக³த்பதே  39

 

ரமாஹ்ருத³யஸம்பா ஸத்யபாமாமனப்ரிய

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண ருக்மிணீவல்லபப்ரபோ⁴  40

 

சந்த்³ரஸூர்யாக்ஷ கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ மாத

அஸ்மாகம் பாக்³யஸத்புத்ரம் தே³ஹி தே³ ஜக³த்பதே  41

 

காருண்யரூப பத்³மாக்ஷ பத்³மனாபஸமர்சித

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண தே³வகீனந்த³னந்த³  42

 

தே³வகீஸுத ஶ்ரீனாத² வாஸுதே³ ஜக³த்பதே

ஸமஸ்தகாமப²லத³ தே³ஹி மே தனயம் ஸதா³  43

 

க்தமந்தா³ ³ம்பீ ஶங்கராச்யுத மாத

தே³ஹி மே தனயம் கோ³பபா³லவத்ஸல ஶ்ரீபதே  44

 

ஶ்ரீபதே வாஸுதே³வேஶ தே³வகீப்ரியனந்த³

க்தமந்தா³ மே தே³ஹி தனயம் ஜக³தாம் ப்ரபோ⁴  45

 

ஜக³ன்னாத² ரமானாத² பூமினாத² ³யானிதே

வாஸுதே³வேஶ ஸர்வேஶ தே³ஹி மே தனயம் ப்ரபோ⁴  46

 

ஶ்ரீனாத² கமலபத்ராக்ஷ வாஸுதே³ ஜக³த்பதே

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  47

 

தா³ஸமந்தா³ கோ³விந்த³ க்தசிந்தாமணே ப்ரபோ

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  48

 

கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ ரமானாத² மஹாப்ரபோ

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  49

 

ஶ்ரீனாத² கமலபத்ராக்ஷ கோ³விந்த³ மதுஸூத³

மத்புத்ரப²லஸித்³த்யர்த²ம் ஜாமி த்வாம் ஜனார்த³  50

 

ஸ்தன்யம் பிப³ந்தம் ஜனநீமுகா²ம்பு³ஜம்

விலோக்ய மந்த³ஸ்மிதமுஜ்ஜ்வலாங்க³ம்

ஸ்ப்ருஶந்தமன்யஸ்தனமங்கு³லீபி

வந்தே³ யஶோதா³ங்கக³தம் முகுந்த³ம்  51

 

யாசே()ஹம் புத்ரஸந்தானம் வந்தம் பத்³மலோசன

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  52

 

அஸ்மாகம் புத்ரஸம்பத்தேஶ்சிந்தயாமி ஜக³த்பதே

ஶீக்ரம் மே தே³ஹி தா³தவ்யம் வதா முனிவந்தி³  53

 

வாஸுதே³ ஜக³ன்னாத² ஶ்ரீபதே புருஷோத்தம

குரு மாம் புத்ரத³த்தம் க்ருஷ்ண தே³வேந்த்³ரபூஜித  54

 

குரு மாம் புத்ரத³த்தம் யஶோதா³ப்ரியனந்த³

மஹ்யம் புத்ரஸந்தானம் தா³தவ்யம் வதா ஹரே  55

 

வாஸுதே³ ஜக³ன்னாத² கோ³விந்த³ தே³வகீஸுத

தே³ஹி மே தனயம் ராம கௌஸல்யாப்ரியனந்த³  56

 

பத்³மபத்ராக்ஷ கோ³விந்த³ விஷ்ணோ வாமன மாத

தே³ஹி மே தனயம் ஸீதாப்ராணனாயக ராக  57

 

கஞ்ஜாக்ஷ க்ருஷ்ண தே³வேந்த்³ரமண்டி³ முனிவந்தி³

லக்ஷ்மணாக்³ரஜ ஶ்ரீராம தே³ஹி மே தனயம் ஸதா³  58

 

தே³ஹி மே தனயம் ராம ³ஶரத²ப்ரியனந்த³

ஸீதானாயக கஞ்ஜாக்ஷ முசுகுந்த³வரப்ரத³  59

 

விபீஷணஸ்ய யா லங்கா ப்ரத³த்தா வதா புரா

அஸ்மாகம் தத்ப்ரகாரேண தனயம் தே³ஹி மாத  60

 

வதீ³யபதா³ம்போஜே சிந்தயாமி நிரந்தரம்

தே³ஹி மே தனயம் ஸீதாப்ராணவல்லபராக  61

 

ராம மத்காம்யவரத³ புத்ரோத்பத்திப²லப்ரத³

தே³ஹி மே தனயம் ஶ்ரீஶ கமலாஸனவந்தி³  62

 

ராம ராக ஸீதேஶ லக்ஷ்மணானுஜ தே³ஹி மே

பாக்³யவத்புத்ரஸந்தானம் ³ஶரதா²த்மஜ ஶ்ரீபதே  63

 

தே³வகீக³ர்பஸஞ்ஜாத யஶோதா³ப்ரியனந்த³

தே³ஹி மே தனயம் ராம க்ருஷ்ண கோ³பால மாத  64

 

க்ருஷ்ண மாத கோ³விந்த³ வாமனாச்யுத ஶங்கர

தே³ஹி மே தனயம் ஶ்ரீஶ கோ³பபா³லகனாயக  65

 

கோ³பபா³ மஹாதன்ய கோ³விந்தா³ச்யுத மாத

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண வாஸுதே³ ஜக³த்பதே  66

 

தி³ஶது தி³ஶது புத்ரம் தே³வகீனந்த³னோ()யம்

தி³ஶது தி³ஶது ஶீக்ரம் பாக்³யவத்புத்ரலாபம்

தி³ஶது தி³ஶது ஶ்ரீஶோ ராகவோ ராமசந்த்³ரோ

தி³ஶது தி³ஶது புத்ரம் வம்ஶவிஸ்தாரஹேதோ  67

 

தீ³யதாம் வாஸுதே³வேன தனயோமத்ப்ரிய ஸுத

குமாரோ நந்த³ ஸீதானாயகேன ஸதா³ மம  68

 

ராம ராக கோ³விந்த³ தே³வகீஸுத மாத

தே³ஹி மே தனயம் ஶ்ரீஶ கோ³பபா³லகனாயக  69

 

வம்ஶவிஸ்தாரகம் புத்ரம் தே³ஹி மே மதுஸூத³

ஸுதம் தே³ஹி ஸுதம் தே³ஹி த்வாமஹம் ஶரணம் ³  70

 

மமாபீஷ்டஸுதம் தே³ஹி கம்ஸாரே மாதவாச்யுத

ஸுதம் தே³ஹி ஸுதம் தே³ஹி த்வாமஹம் ஶரணம் ³  71

 

சந்த்³ரார்ககல்பபர்யந்தம் தனயம் தே³ஹி மாத

ஸுதம் தே³ஹி ஸுதம் தே³ஹி த்வாமஹம் ஶரணம் ³  72

 

வித்³யாவந்தம் பு³த்³திமந்தம் ஶ்ரீமந்தம் தனயம் ஸதா³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண தே³வகீனந்த³ ப்ரபோ⁴  73

 

நமாமி த்வாம் பத்³மனேத்ர ஸுதலாபா காமத³ம்

முகுந்த³ம் புண்ட³ரீகாக்ஷம் கோ³விந்த³ம் மதுஸூத³னம்  74

 

³வன் க்ருஷ்ண கோ³விந்த³ ஸர்வகாமப²லப்ரத³

தே³ஹி மே தனயம் ஸ்வாமின் த்வாமஹம் ஶரணம் ³  75

 

ஸ்வாமின் த்வம் ³வன் ராம க்ருஷ்ண மாத காமத³

தே³ஹி மே தனயம் நித்யம் த்வாமஹம் ஶரணம் ³  76

 

தனயம் தே³ஹி கோ³விந்த³ கஞ்ஜாக்ஷ கமலாபதே

ஸுதம் தே³ஹி ஸுதம் தே³ஹி த்வாமஹம் ஶரணம் ³  77

 

பத்³மாபதே பத்³மனேத்ர ப்ரத்³யும்னஜனக ப்ரபோ

ஸுதம் தே³ஹி ஸுதம் தே³ஹி த்வாமஹம் ஶரணம் ³  78

 

ஶங்க²சக்ரக³தா³²ட்³³ஶார்ங்க³பாணே ரமாபதே

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  79

 

நாராயண ரமானாத² ராஜீவபத்ரலோசன

ஸுதம் மே தே³ஹி தே³வேஶ பத்³மபத்³மானுவந்தி³  80

 

ராம மாத கோ³விந்த³ தே³வகீவரனந்த³

ருக்மிணீனாத² ஸர்வேஶ நாரதா³தி³ஸுரார்சித  81

 

தே³வகீஸுத கோ³விந்த³ வாஸுதே³ ஜக³த்பதே

தே³ஹி மே தனயம் ஶ்ரீஶ கோ³பபா³லகனாயக  82

 

முனிவந்தி³ கோ³விந்த³ ருக்மிணீவல்லபப்ரபோ

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  83

 

கோ³பிகார்ஜிதபங்கேஜமரந்தா³ஸக்தமானஸ

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  84

 

ரமாஹ்ருத³யபங்கேஜலோல மாத காமத³

மமாபீஷ்டஸுதம் தே³ஹி த்வாமஹம் ஶரணம் ³  85

 

வாஸுதே³ ரமானாத² தா³ஸானாம் மங்க³லப்ரத³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  86

 

கல்யாணப்ரத³ கோ³விந்த³ முராரே முனிவந்தி³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  87

 

புத்ரப்ரத³ முகுந்தே³ ருக்மிணீவல்லபப்ரபோ

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  88

 

புண்ட³ரீகாக்ஷ கோ³விந்த³ வாஸுதே³ ஜக³த்பதே

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  89

 

³யானிதேவாஸுதே³ முகுந்த³ முனிவந்தி³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  90

 

புத்ரஸம்பத்ப்ரதா³தாரம் கோ³விந்த³ம் தே³வபூஜிதம்

வந்தா³மஹே ஸதா³ க்ருஷ்ணம் புத்ரலாபப்ரதா³யினம்  91

 

காருண்யனிதயே கோ³பீவல்லபா முராரயே

நமஸ்தே புத்ரலாபார்த²ம் தே³ஹி மே தனயம் விபோ⁴  92

 

நமஸ்தஸ்மை ரமேஶாய ருக்மிணீவல்லபா தே

தே³ஹி மே தனயம் ஶ்ரீஶ கோ³பபா³லகனாயக  93

 

நமஸ்தே வாஸுதே³வாய நித்யஶ்ரீகாமுகாய

புத்ரதா³ ஸர்பேந்த்³ரஶாயினே ரங்க³ஶாயினே  94

 

ரங்க³ஶாயின் ரமானாத² மங்க³லப்ரத³ மாத

தே³ஹி மே தனயம் ஶ்ரீஶ கோ³பபா³லகனாயக  95

 

தா³ஸஸ்ய மே ஸுதம் தே³ஹி தீ³னமந்தா³ ராக

ஸுதம் தே³ஹி ஸுதம் தே³ஹி புத்ரம் தே³ஹி ரமாபதே  96

 

யஶோதா³தனயாபீஷ்டபுத்ரதா³னரத ஸதா³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  97

 

மதி³ஷ்டதே³ கோ³விந்த³ வாஸுதே³ ஜனார்த³

தே³ஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் ஶரணம் ³  98

 

நீதிமான் னவான் புத்ரோ வித்³யாவாம்ஶ்ச ப்ரஜாபதே

³வம்ஸ்த்வத்க்ருபாயாஶ்ச வாஸுதே³வேந்த்³ரபூஜித  99

 

படே²த் புத்ரஶதகம் ஸோ()பி ஸத்புத்ரவான் வேத்

ஶ்ரீவாஸுதே³வகதி²தம் ஸ்தோத்ரரத்னம் ஸுகா²   100

 

ஜபகாலே படே²ன்னித்யம் புத்ரலாபம் னம் ஶ்ரியம்

ஐஶ்வர்யம் ராஜஸம்மானம் ஸத்³யோ யாதி ஸம்ஶய  101

கிருஷ்ணன் போற்றி  

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

 

குழந்தை  பாக்கியம்  அருளும்  ஸந்தான  கோபால  மந்திரம்

ஓம்  ஸ்ரீம்  ஹ்ரீம்  க்லீம்  க்லௌம்
தேவகீ
  ஸுத  கோவிந்த  வாசுதேவ
ஜகத்பதி
  தேஹி  மே  தனயம்  க்ருஷ்ண
த்வாமஹம்
  ஸரணம்  கத

அன்ன கோபால  மந்திரம்
(உடல் உபாதை
, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் உணவு உன்ன இயலாதவர்கள் சொல்லவேண்டிய மந்திரம்)

அன்னரூப  ரஸரூப  நமோ  நமஹ
அன்னாதிபதயே
  மமான்னம்  ப்ரவச்ச  ஸ்வாஹா

வித்யா  ராஜகோபால  மந்திரம்
(மாணவர்கள் வித்யைகளில் தேர்ச்சியடைய)

ஓம்  நம : ஸர்வ  வித்யாராஜாய  க்லீம்  க்ருஷ்ணாய  கோபால  சூடாமணயே  ஸ்வாஹா 

கிருஷ்ணர் மந்திரம்

ஓம் கிருஷ்ணாய  கோவிந்தாய தேவகி நந்தனாய
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நமஹ

க்ருஷ்ணாய  வாசுதேவாய  தேவகீ  நந்தனாயச

நந்தகோபகுமாராய  கோவிந்தாய  நமோ  நமஹ

நமபங்கஜநாபாய  நமபங்கஜமாலினே

நமபங்கஜநேத்ராய  நமஸ்தே  பங்கஜாங்க்ரயே.

                                                குந்திதேவி  சொன்ன  கிருஷ்ணன்  துதி

பொருள் : வஸுதேவர் - தேவகியின்  அருமைப்  புதல்வனே  கிருஷ்ணாநந்தகோபரின்  வளர்ப்பு  மகனே  கோவிந்தாபசுக்களைப்  பரிபாலித்தவனே  கோபாலாதங்களை  நமஸ்கரிக்கிறேன்.நாபியில்  கமலமான  தாமரையை  தரித்திருப்பவரே, தாமரை  போன்ற  கண்களை  உடையவரே, பத்மரே  கையைத்  தன்  கால்களில்  கொண்ட  மஹாவிஷ்ணுவின்  அவதாரமே  கிருஷ்ணா, தங்களை  மீண்டும்  மீண்டும்  பலமுறை  வணங்குகிறேன். 

(கிருஷ்ண  ஜெயந்தியன்று  இந்தத்  துதியை  கூறி  கிருஷ்ணனை  வழிபட, கிருஷ்ணனின்  திருவருளால்  அனைத்து  நலன்களும்  கிட்டும்.) 

மேகஸ்யாமம்  பீதகௌஸேய  வாஸம்
ஸ்ரீவதஸாங்கம்  கௌஸ்துபோத்பாஸிதாங்கம் !
புண்யோபேதம்  புண்டரிகாயதாக்ஷம்
விஷ்ணும்  வந்தே  ஸர்வலோகைகநாதம் !! 

பொருள் : மேகம்  போல  நீலவண்ணம்  கொண்டவனே! பீதாம்பரதாரியே! ஸ்ரீவத்சம்  கொண்டவனே! கவுஸதுபமணி  அணிந்தவனே! புண்ணியர்களால்  சுழப்படுபவனே! தாமரை  மலர்போன்ற  கண்களை  உடையவனேஎல்லா  உலகங்களுக்கும்  தலைவனே! மகாவிஷ்ணுவே! உன்னை  வணங்குகிறேன்.       

கிருஷ்ணர் சுலோகம்

விரசிதாபயம்  க்ருஷ்ண  வ்ருஷ்ணிதுர்ய  தே
சரணமீயுஷாம்  க்ருஷ்ண  ஸம்ஸ்ருதேர்பயாத் !
கரஸரோருஹம்  க்ருஷ்ண  காந்த  காமதம்
ஸிரஸி  தேஹி  : க்ருஷ்ண  ஸ்ரீகரக்ரஹம் !!

பொருள் : யதுவம்சத்தில்  உதித்த  கிருஷ்ணா !லட்சுமி  காந்தா ! சரணமடைந்தவர்களைக்  காப்பவனே ! விருப்பங்களை  நிறைவேற்றி  அருள்பவனே ! திருமகளின்  கரங்களைப்  பிடித்த  தாமரை  போன்ற  கைகளால்  எங்களை  ஆசீர்வதித்து  அருள்வாயாக .

கண்ணன்  துதி 

வருவாய்  வருவாய்  வருவாய் - கண்ணா
வருவாய்  வருவாய்  வருவாய்
உருவாய்  அறிவில்  ஒளிர்வாய் - கண்ணா
உயிரின்  அமுதாய்  பொழிவாய் - கண்ணா
கருவாய்  என்னுள்  வளர்வாய் - கண்ணா
கமலத்  திருவோடிணைவாய் - கண்ணா

( வருவாய் )
இணைவாய்  எனதா  வியிலே - கண்ணா
இதயத்  தினிலே  அமர்வாய்
வருவாய்  வருவாய்  வருவாய் - கண்ணா
வருவாய்  வருவாய்  வருவாய் !                         

காற்றிலே  குளிர்ந்ததென்னே
கண்ணபெருமானே - நீ
கனலிலே  சுடுவதென்னே
கண்ணபெருமானே !
சேற்றிலே  குழம்பலென்னே
கண்ணபெருமானே - நீ
திக்கிலே  தெளிந்ததென்னே
கண்ணபெருமானே !

ஏற்றிநின்னைத்  தொழுவதென்னே
கண்ணபெருமானே - நீ
எளியர்தம்மைக்  காப்பதென்னே
கண்ணபெருமானே !           

No comments:

Post a Comment