Followers

Wednesday, July 15, 2020

ஸ்ரீ துர்க்கை அம்மன் பூஜைக்குரிய ஸ்லோகங்களும் மந்திரங்களும்


 
ஸ்ரீ துர்கா தியான சுலோகம்

சங்கம் சக்ரமஸிம் ச சர்ம ஸஸ்ரம் சாபம் கதாம் ஸுலகம்
பிப்ராணம் வரதா பயாம்ருத வடாந் ரத்நௌக பாத்ரம் ததா
பூஷாபிர் மகுடாதி பி ஸ் த்ரிநயநாம் பீதாம்பரா மம்பி காம்
த்யாயேச் சந்த்ர கலான்விதாம் ஸூரக ணைரீட் யாம் ஜகந் மங்களம்  


ஸ்ரீ துர்கா மந்திரங்கள்

1. ஓம்
தும் துர்காயை நமஹ 
2. ஓம் ஹ்ரீம் தும் துர்காயை நமஹ
3. ஓம் ஹ்ரீம்  துர்காயை நமஹ


ஸ்ரீ துர்கா அஷ்டோத்தர நாமாவளிகள்

1.        ஓம் துர்காயை நமஹ
2.        ஓமவாயை நமஹ
3.        ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ
4.        ஓம் மஹாகௌர்யை நமஹ
5.        ஓம் சம்டிகாயை நமஹ
6.        ஓம் ஸர்வஜ்ஞாயை நமஹ
7.        ஓம் ஸர்வாலோகேஶ்யை நமஹ
8.        ஓம் ஸர்வகர்ம பலப்ரதாயை நமஹ
9.        ஓம் ஸர்வதீர்த மயாயை நமஹ
10.      ஓம் புண்யாயை நமஹ
11.      ஓம் தேவ யோனயே நமஹ
12.      ஓம் அயோனிஜாயை நமஹ
13.      ஓம் பூமிஜாயை நமஹ
14.      ஓம் னிர்குணாயை நமஹ
15.      ஓம் ஆதாரஶக்த்யை நமஹ
16.      ஓம் அனீஶ்வர்யை நமஹ
17.      ஓம் னிர்குணாயை நமஹ
18.      ஓம் னிரஹம்காராயை நமஹ
19.      ஓம் ஸர்வகர்வவிமர்தின்யை நமஹ
20.      ஓம் ஸர்வலோகப்ரியாயை நமஹ
21.      ஓம் வாண்யை நமஹ
22.      ஓம் ஸர்வவித்யாதி தேவதாயை நமஹ
23.      ஓம் பார்வத்யை நமஹ
24.      ஓம் தேவமாத்ரே நமஹ
25.      ஓம் வனீஶ்யை நமஹ
26.      ஓம் விம்த்ய வாஸின்யை நமஹ
27.      ஓம் தேஜோவத்யை நமஹ
28.      ஓம் மஹாமாத்ரே நமஹ
29.      ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாயை நமஹ
30.      ஓம் தேவதாயை நமஹ
31.      ஓம் வஹ்னிரூபாயை நமஹ
32.      ஓம் ஸதேஜஸே நமஹ
33.      ஓம் வர்ணரூபிண்யை நமஹ
34.      ஓம் குணாஶ்ரயாயை நமஹ
35.      ஓம் குணமத்யாயை நமஹ
36.      ஓம் குணத்ரயவிவர்ஜிதாயை நமஹ
37.      ஓம் கர்மஜ்ஞான ப்ரதாயை நமஹ
38.      ஓம் காம்தாயை நமஹ
39.      ஓம் ஸர்வஸம்ஹார காரிண்யை நமஹ
40.      ஓம் தர்மஜ்ஞானாயை நமஹ
41.      ஓம் தர்மனிஷ்டாயை நமஹ
42.      ஓம் ஸர்வகர்மவிவர்ஜிதாயை நமஹ
43.      ஓம் காமாக்ஷ்யை நமஹ
44.      ஓம் காமாஸம்ஹம்த்ர்யை நமஹ
45.      ஓம் காமக்ரோத விவர்ஜிதாயை நமஹ
46.      ஓம் ஶாம்கர்யை நமஹ
47.      ஓம் ஶாம்பவ்யை நமஹ
48.      ஓம் ஶாம்தாயை நமஹ
49.      ஓம் சம்த்ரஸுர்யாக்னிலோசனாயை நமஹ
50.      ஓம் ஸுஜயாயை நமஹ
51.      ஓம் ஜயாயை நமஹ
52.      ஓம் பூமிஷ்டாயை நமஹ
53.      ஓம் ஜாஹ்னவ்யை நமஹ
54.      ஓம் ஜனபூஜிதாயை நமஹ
55.      ஓம் ஶாஸ்த்ராயை நமஹ
56.      ஓம் ஶாஸ்த்ரமயாயை நமஹ
57.      ஓம் னித்யாயை நமஹ
58.      ஓம் ஶுபாயை நமஹ
59.      ஓம் சம்த்ரார்தமஸ்தகாயை நமஹ
60.      ஓம் பாரத்யை நமஹ
61.      ஓம் ப்ராமர்யை நமஹ
62.      ஓம் கல்பாயை நமஹ
63.      ஓம் கராள்யை நமஹ
64.      ஓம் க்றுஷ்ண பிம்களாயை நமஹ
65.      ஓம் ப்ராஹ்ம்யை நமஹ
66.      ஓம் னாராயண்யை நமஹ
67.      ஓம் ரௌத்ர்யை நமஹ
68.      ஓம் சம்த்ராம்றுத பரிவ்றுதாயை நமஹ
69.      ஓம் ஜ்யேஷ்டாயை நமஹ
70.      ஓம் இம்திராயை நமஹ
71.      ஓம் மஹாமாயாயை நமஹ
72.      ஓம் ஜகத்ஸ்றுஷ்ட்யாதிகாரிண்யை நமஹ
73.      ஓம் ப்ரஹ்மாம்ட கோடி ஸம்ஸ்தானாயை நமஹ
74.      ஓம் காமின்யை நமஹ
75.      ஓம் கமலாலயாயை நமஹ
76.      ஓம் காத்யாயன்யை நமஹ
77.      லாதீதாயை நமஹ
78.      ஓம் காலஸம்ஹாரகாரிண்யை நமஹ
79.      ஓம் யோகானிஷ்டாயை நமஹ
80.      ஓம் யோகிகம்யாயை நமஹ
81.      ஓம் யோகத்யேயாயை நமஹ
82.      ஓம் தபஸ்வின்யை நமஹ
83.      ஓம் ஜ்ஞானரூபாயை நமஹ
84.      ஓம் னிராகாராயை நமஹ
85.      ஓம் பக்தாபீஷ்ட பலப்ரதாயை நமஹ
86.      ஓம் பூதாத்மிகாயை நமஹ
87.      ஓம் பூதமாத்ரே நமஹ
88.      ஓம் பூதேஶ்யை நமஹ
89.      ஓம் பூததாரிண்யை நமஹ
90.      ஓம் ஸ்வதானாரீ மத்யகதாயை நமஹ
91.      ஓம் ஷடாதாராதி வர்தின்யை நமஹ
92.      ஓம் மோஹிதாயை நமஹ
93.      ஓம் அம்ஶுபவாயை நமஹ
94.      ஓம் ஶுப்ராயை நமஹ
95.      ஓம் ஸூக்ஷ்மாயை நமஹ
96.      ஓம் மாத்ராயை நமஹ
97.      ஓம் னிராலஸாயை நமஹ
98.      ஓம் னிமக்னாயை நமஹ
99.     ஓம் னீலஸம்காஶாயை நமஹ
100.    ஓம் னித்யானம்தின்யை நமஹ
101.    ஓம் ஹராயை நமஹ
102.    ஓம் பராயை நமஹ
103.    ஓம் ஸர்வஜ்ஞானப்ரதாயை நமஹ
104.    ஓம் அனம்தாயை நமஹ
105.    ஓம் ஸத்யாயை நமஹ
106.    ஓம் துர்லப ரூபிண்யை நமஹ
107.    ஓம் ஸரஸ்வத்யை நமஹ
108.    ஓம் ஸர்வகதாயை நமஹ

 
ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாயின்யை நமஹ

துர்கை அம்மன் 108 போற்றி

  1.   ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
  2.   ஓம் அஷ்டமி நாயகியே போற்றி
  3.   ஓம் அபயம் தருபவளே போற்றி
  4.   ஓம் அசுரரை வென்றவளே போற்றி
  5.   ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி
  6.   ஓம் அமரரைக் காப்பவளே போற்றி
  7.   ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி
  8.   ஓம் அருள்நிறை அன்னையே போற்றி
  9.   ஓம் அருளைப் பொழிபவளே போற்றி
10.   ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி
11.   ஓம் ஆலால சுந்தரியே போற்றி
12.   ஓம் ஆதியின் பாதியே போற்றி
13.   ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி
14.   ஓம் இணையில்லா நாயகியே போற்றி
15.   ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி
16.   ஓம் இடபத்தோன் துணையே போற்றி
17.   ஓம் ஈர மனத்தினளே போற்றி
18.   ஓம் ஈடிணையற்றவளே போற்றி
19.   ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி
20.   ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி
21.   ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி
22.   ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி
23.   ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
24.   ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி
25.   ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி
26.   ஓம் ஏழுலகும் வென்றவளே போற்றி
27.   ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி
28.   ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
29.   ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி
30.   ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
31.   ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
32.   ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி
33.   ஓம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி
34.   ஓம் காளியே நீலியே போற்றி
35.   ஓம் காபாலியை மணந்தவளே போற்றி
36.   ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி
37.   ஓம் கிரிராஜன் மகளே போற்றி
38.   ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி
39.   ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி
40.   ஓம் குறுநகை கொண்டவளே போற்றி
41.   ஓம் குங்கும நாயகியே போற்றி
42.   ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி
43.   ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி
44.   ஓம் கோள்களை வென்றவளே போற்றி
45.   ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி
46.   ஓம் சர்வ சக்தி படைத்தவளே போற்றி
47.   ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி
48.   ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி
49.   ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி
50.   ஓம் சங்கரன் துணைவியே போற்றி
51.   ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி
52.   ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி
53.   ஓம் சிங்கார வல்லியே போற்றி
54.   ஓம் சிம்மவாகனநாயகியே போற்றி
55.   ஓம் சியாமள நிறத்தாளே போற்றி
56.   ஓம் சித்தி அளிப்பவளே போற்றி
57.   ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி
58.   ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி
59.   ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி
60.   ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி
61.   ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி
62.   ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி
63.   ஓம் தயாபரியே தாயே போற்றி
64.   ஓம் திருவெலாம் தருவாய் போற்றி
65.   ஓம் திரிபுர சுந்தரியே போற்றி
66.   ஓம் தீமையை அழிப்பாய் போற்றி
67.   ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி
68.   ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி
69.   ஓம் நன்மை அருள்பவளே போற்றி
70.   ஓம் நவசக்தி நாயகியே போற்றி
71.   ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி
72.   ஓம் நிமலையே விமலையே போற்றி
73.   ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி
74.   ஓம் நிறைசெல்வம் தருவாய் போற்றி
75.   ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி
76.   ஓம் பக்தர்க்கு அருள்பவளே போற்றி
77.   ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
78.   ஓம் பயிரவியே தாயே போற்றி
79.   ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி
80.   ஓம் பயங்கரி சங்கரியே போற்றி
81.   ஓம் பார்வதிதேவியே போற்றி
82.   ஓம் புவனம் படைத்தவளே போற்றி
83.   ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி
84.   ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி
85.   ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி
86.   ஓம் மங்கல நாயகியே போற்றி
87.   ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி
88.   ஓம் மங்கையர்க்கரசியே போற்றி
89.   ஓம் மகமாயித் தாயே போற்றி
90.   ஓம் மாதர் தலைவியே போற்றி
91.   ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
92.   ஓம் மாணிக்கவல்லியே போற்றி
93.   ஓம் மாயோன் தங்கையே போற்றி
94.   ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி
95.   ஓம் முக்தியளிப்பவளே போற்றி
96.   ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி
97.   ஓம் மூலப்பரம்பொருளே போற்றி
98.   ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி
99.   ஓம் யசோதை புத்திரியே போற்றி
100. ஓம் யமபயம் போக்குபவளே போற்றி
101. ஓம் ராகுகால துர்க்கையே போற்றி
102. ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி
103. ஓம் வல்லமை மிக்கவளே போற்றி
104. ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி
105. ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி
106. ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி
107. ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி
108. ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி


ஸ்ரீ துர்க்கை அம்மன் ஸ்லோகம்

துர்கா  துர்கார்தி  ஸமநீ  துர்கா  பத்வி  நிவாரிணீ
துர்கமஸ்சேதிநீ  துர்காஸாதிநீ  துர்க  நாஸிநீ
துர்கதோத்தாரிணீ  துர்கநிஹந்த்ரீ  துர்கமாபஹா
துர்கமக்ஞநதா  துர்க  தைத்யலோக - தவாநலா
துர்கமா  துர்கமாலோகா  துர்க்காத்ம  ஸ்வரூபிணி
துர்க்கமார்கப்ரதா  துர்கமவித்யா  துர்கமாஸ்ரித
துர்கமக்ஞாந  ஸம்ஸ்தாநா  துர்கமத்யாந  பாஸிநீ
துர்க  மோஹாதுர்கமகா  துர்கமார்த்த - ஸ்வரூபிணி
துர்க  பீமா  துர்கபாமா  துர்கபா  துர்கதாரிணீ
ஜய  துர்கே  ஜய  துர்கே  ஜய  துர்கே  பாஹிமாம்| ஜய  துர்கே  ஜய  துர்கே  ஜய  துர்கே  ரக்ஷமாம்

என்ற  துர்கா  தேவியின்  திருநாமங்களை  பாராயணம்  செய்து  பல்வகைப்  பழங்களை  நிவேதனம்  செய்து  பூஜியுங்கள்.   

ஸ்ரீ துர்க்கை அம்மன் தியான ஸ்லோகம்

மாதர்மே  மதுகைடபக்க்னி  மஷிஷப் ராணாபஹா - ரோத்யமே
ஹேலா - நிர்மித - தூம்ரலோசனவதே  ஹேசண்ட - முண்டார்த்தினி |
நி : சேஷீக்ருத - ரக்தபீஜ  தனுஜே  நித்யே  நிசும்ப்பாபஹே
சும்ப்பத்த்வம்ஸினி  ஸம்ஹராசு  துரிதம்  துர்க்கே  நமஸ்தேம்பிகே ||

ஸ்ரீ துர்க்கை அம்மன் அர்ச்சனை நாமாவளிகள்

1) வாகீச்வர்யை  நமஹ 
2) விசாலாக்ஷ்யை  நமஹ 
3) ஸுமங்கல்யை  நமஹ 
4) காள்யை  நமஹ 
5) மஹேச்வர்யை  நமஹ 
6) சண்ட்யை  நமஹ
7) பைரவ்யை  நமஹ
8) புவனேச்வர்யை  நமஹ 
9) நித்யாயை  நமஹ 
10) ஸானந்தவிபவாயை  நமஹ 
11) ஸத்யஜ்ஞானாயை  
12) தமோப  ஹாயை
13) மஹேச்வர-ப்ரியங்கர்யை  நமஹ 
14) மஹாத்ரிபுரஸுந்தர்யை  நமஹ 
15) துர்க்கா பரமேச்வர்யை  நமஹ 

ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி

க்ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதி ஹி ஸா
பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி 1

துர்க்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமசே' ஜந்தோ:
ஸ்வஸ்த்தை: ஸ்ம்ருதா மதிமதீவ சு'பாம் ததாஸி
தாரித்ர்ய து:க்க பயஹாரிணி கா த்வதன்யா
ஸர்வோபகார கரணாய ஸதார்த்ர சித்தா 2

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ()ஸ்து தே 3

சரணாகத தீனார்த்த பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ()ஸ்து தே  4

ஸர்வஸ்வரூபே ஸர்வேசே' ஸர்வச'க்தி ஸமந்விதே
பயேப்யஸ்த்ராஹிநோ தேவி துர்க்கே தேவி நமோ()ஸ்து தே  5

ரோகா நசே'ஷா நபஹம்ஸி துஷ்டா
ருஷ்டாது காமான் ஸகலானபீஷ்டான்
த்வாமாச்'ரிதானம் விபந்நராணாம்
த்வாமாச்'ரிதா ஹ்யாச்'ரயதாம் ப்ரயாந்தி  6

ஸர்வா பாதா ப்ரச'மனம் த்ரைலோக்யஸ்யாகிலேச் வரி
ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத் வைரி விநாசனம்   7

21 முறை நமஸ்காரம் செய்யும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்


வந்திதாங்க்க்ரியுகே  தேவி  ஸர்வஸௌபாக்யதாயினி |
ரூபம்  தேஹி  ஜயம்  தேஹி  யசோ  தேஹி  த்விஷோ  ஜஹி ||



No comments:

Post a Comment