Followers

Wednesday, June 17, 2020

வாராஹிக்குரிய மந்திரங்களும் ஸ்லோகங்களும்



தியான ஸ்லோகம்

வந்தே வாராஹ வக்த்ராம் வர மணி மகுடம் வித்ரும ஸ்தோத்ர பூஷாம்
ஹார க்ரைவேய துங்க ஸ்தந பரநமிதாம் பீத கௌஸேய வஸ்த்ராம்
தேவீம் தக்ஷோர்த் ஹஸ்தே முஸல மத வரம் லாங்க லம் வா கபாலம்
வாமாப் யாம் தாரயந்தீம் குவலய கலிதாம் ஸ்யாமளாம் ஸூப்ரஸன்னாம்   
  
ஸ்ரீ வாராஹி காயத்ரி மந்திரம்

ஓம் மகிஷத்வஜாயை வித்மஹே தண்டஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராகி ப்ரசோதயாத்

வாராஹி அஷ்டோத்திரம்
   
ஓம் நமோ வராஹவத³நாயை நமஹ
ஓம் நமோ வாராஹ்யை நமஹ
ஓம் வரரூபிண்யை நமஹ
ஓம் க்ரோடா³நநாயை நமஹ
ஓம் கோலமுக்²யை நமஹ
ஓம் ஜக³த³ம்பா³யை நமஹ
ஓம் தருண்யை நமஹ
ஓம் விஶ்வேஶ்வர்யை நமஹ
ஓம் ஶங்கி²ந்யை நமஹ
ஓம் சக்ரிண்யை நமஹ
ஓம் க²ட்³க³ஶூலக³தா³ஹஸ்தாயை நமஹ
ஓம் முஸலதா⁴ரிண்யை நமஹ
ஓம் ஹலஸகாதி³ ஸமாயுக்தாயை நமஹ
ஓம் ப⁴க்தாநாமப⁴யப்ரதா³யை நமஹ
ஓம் இஷ்டார்த²தா³யிந்யை நமஹ
ஓம் கோ⁴ராயை நமஹ
ஓம் மஹாகோ⁴ராயை நமஹ
ஓம் மஹாமாயாயை நமஹ
ஓம் வார்தால்யை நமஹ
ஓம் ஜக³தீ³ஶ்வர்யை நமஹ ॥ 20॥
ஓம் அந்தே⁴ அந்தி⁴ந்யை நமஹ
ஓம் ருந்தே⁴ ருந்தி⁴ந்யை நமஹ
ஓம் ஜம்பே⁴ ஜம்பி⁴ந்யை நமஹ
ஓம் மோஹே மோஹிந்யை நமஹ
ஓம் ஸ்தம்பே⁴ ஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் தே³வேஶ்யை நமஹ
ஓம் ஶத்ருநாஶிந்யை நமஹ
ஓம் அஷ்டபு⁴ஜாயை நமஹ
ஓம் சதுர்ஹஸ்தாயை நமஹ
ஓம் உந்நதபை⁴ரவாங்க³ஸ்தா²யை நமஹ
ஓம் கபிலாலோசநாயை நமஹ
ஓம் பஞ்சம்யை நமஹ
ஓம் லோகேஶ்யை நமஹ
ஓம் நீலமணிப்ரபா⁴யை நமஹ
ஓம் அஞ்ஜநாத்³ரிப்ரதீகாஶாயை நமஹ
ஓம் ஸிம்ஹாருத்³ராயை நமஹ
ஓம் த்ரிலோசநாயை நமஹ
ஓம் ஶ்யாமலாயை நமஹ
ஓம் பரமாயை நமஹ
ஓம் ஈஶாந்யை நமஹ
ஓம் நீல்யை நமஹ
ஓம் இந்தீ³வரஸந்நிபா⁴யை நமஹ
ஓம் கணஸ்தா²நஸமோபேதாயை நமஹ
ஓம் கபிலாயை நமஹ
ஓம் கலாத்மிகாயை நமஹ
ஓம் அம்பி³காயை நமஹ
ஓம் ஜக³த்³தா⁴ரிண்யை நமஹ
ஓம் ப⁴க்தோபத்³ரவநாஶிந்யை நமஹ
ஓம் ஸகு³ணாயை நமஹ
ஓம் நிஷ்கலாயை நமஹ
ஓம் வித்³யாயை நமஹ
ஓம் நித்யாயை நமஹ
ஓம் விஶ்வவஶங்கர்யை நமஹ
ஓம் மஹாரூபாயை நமஹ
ஓம் மஹேஶ்வர்யை நமஹ
ஓம் மஹேந்த்³ரிதாயை நமஹ
ஓம் விஶ்வவ்யாபிந்யை நமஹ
ஓம் தே³வ்யை நமஹ
ஓம் பஶூநாமப⁴யகாரிண்யை நமஹ
ஓம் காலிகாயை நமஹ
ஓம் ப⁴யதா³யை நமஹ
ஓம் ப³லிமாம்ஸமஹாப்ரியாயை நமஹ
ஓம் ஜயபை⁴ரவ்யை நமஹ
ஓம் க்ருʼஷ்ணாங்கா³யை நமஹ
ஓம் பரமேஶ்வரவல்லபா⁴யை நமஹ
ஓம் நுதா³யை நமஹ
ஓம் ஸ்துத்யை நமஹ
ஓம் ஸுரேஶாந்யை நமஹ
ஓம் ப்³ரஹ்மாதி³வரதா³யை நமஹ
ஓம் ஸ்வரூபிண்யை நமஹ
ஓம் ஸுராநாமப⁴யப்ரதா³யை நமஹ
ஓம் வராஹதே³ஹஸம்பூ⁴தாயை நமஹ
ஓம் ஶ்ரோணிவாராலஸே நமஹ
ஓம் க்ரோதி⁴ந்யை நமஹ
ஓம் நீலாஸ்யாயை நமஹ
ஓம் ஶுப⁴தா³யை நமஹ
ஓம் ஶுப⁴வாரிண்யை நமஹ
ஓம் ஶத்ரூணாம் வாக்ஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் கடிஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் மதிஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் ஸாக்ஷீஸ்தம்ப⁴நகாரிண்யை நமஹ
ஓம் மூகஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் ஜிஹ்வாஸ்தம்பி⁴ந்யை நமஹ
ஓம் து³ஷ்டாநாம் நிக்³ரஹகாரிண்யை நமஹ
ஓம் ஶிஷ்டாநுக்³ரஹகாரிண்யை நமஹ
ஓம் ஸர்வஶத்ருக்ஷயகராயை நமஹ
ஓம் ஶத்ருஸாத³நகாரிண்யை நமஹ
ஓம் ஶத்ருவித்³வேஷணகாரிண்யை நமஹ
ஓம் பை⁴ரவீப்ரியாயை நமஹ
ஓம் மந்த்ராத்மிகாயை நமஹ
ஓம் யந்த்ரரூபாயை நமஹ
ஓம் தந்த்ரரூபிண்யை நமஹ
ஓம் பீடா²த்மிகாயை நமஹ
ஓம் தே³வதே³வ்யை நமஹ
ஓம் ஶ்ரேயஸ்காரிண்யை நமஹ
ஓம் சிந்திதார்த²ப்ரதா³யிந்யை நமஹ
ஓம் ப⁴க்தாலக்ஷ்மீவிநாஶிந்யை நமஹ
ஓம் ஸம்பத்ப்ரதா³யை நமஹ
ஓம் ஸௌக்²யகாரிண்யை நமஹ
ஓம் பா³ஹுவாராஹ்யை நமஹ
ஓம் ஸ்வப்நவாராஹ்யை நமஹ
ஓம் ப⁴க³வத்யை நமோ நமஹ
ஓம் ஈஶ்வர்யை நமஹ
ஓம் ஸர்வாராத்⁴யாயை நமஹ
ஓம் ஸர்வமயாயை நமஹ
ஓம் ஸர்வலோகாத்மிகாயை நமஹ
ஓம் மஹிஷநாஶிநாயை நமஹ
ஓம் ப்³ருʼஹத்³வாராஹ்யை நமஹ
இதி வாராஹ்யஷ்டோத்தரஶதநாமாவளி: ஸம்பூர்ணா


செல்வம் சேர மஹா வாராஹி மந்திரம்

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி

ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா


வாராஹி மூலமந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஐம் க்லௌம் ஐம்
நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி
வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நமஹ
ருந்தே ருந்தினி நமஹ
ஜம்பே ஜம்பினி நமஹ
மோஹே மோஹினி நமஹ
ஸ்தம்பே ஸ்தம்பினி நமஹ
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷுர்முக
கதி ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லௌம் ஐம்
ட: ட: ட: ட: ஹும் அஸ்த்ராய பட்   
   
வாராஹி மாலை

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.

மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்து வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாராக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹி நீலி தொழில் இதுவே.

வேய்க்குலம் அன்னதிந்தோனால் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தல நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவரிம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவரென ஏழை நெஞ்சே
வாசப் புதுமலத் த்னாள் வாராஹியை வாழ்த்திலரே
.
வாலை புவனை திரிபுரை மூன்றுமிவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச
சிரித்துப் புரமெரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதும் பொறிப்பட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கில்லையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ?பட்டதோ நிந்தை யாளர் தெரு எங்குமே
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மன் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே
.
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவி நின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
.
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.

மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள் என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹின் மெய்த் தெய்வமே.

ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியும் மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கணெதிரே
வையம் துதிக்க வாராஹி மலர்க்கொடியே.

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய் உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
வருந்துணை என்று வாராஹி என்றன்னையை வாழ்த்தி நிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால் உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.

வேறாக்கும் நெஞ்சும் வினையும் வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.

பாடகச் சீறடிப் பஞ்சை அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டே கை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெருத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள் எங்கள் அம்பிகையே.

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் திதிக்கவந்தோர்க்கு ஜெகம் அதனில்
வாமக் கரள் களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.

ஆராகிலும் நமக்கேவினை ச்ய்யின் அவருடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள் கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடி இணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடி இருந்தாள் என்னை வாழ்விக்கவே.

தரிப்பாள் கலப்பை என் அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந்த் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்கக்காக உலர்த்துவளே.

ஊரா கிலுமுடன் நாடா கிலும் அவர்க் குற்றவரோடு
பாரா கிலும் நமக் காற்றுவரோ? அடலாழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.

தஞ்சம்உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்டு
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனை நினை யாதவரே.

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
அந்திபகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற் பொற்கொடியே.

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்துமெனது
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவாலெனக் கொல்வாய் வாராஹி என் நிர்க்குணியே.

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட்டவர்க்கு வினை வருமோ? நின் அடியவர்பால்
மாறிட்டவர்தமை வாள் ஆயுதம்கொண்டு வாட்டி இரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குல தெய்வமே.

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே.

வீற்றிருப்பான் நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல் என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே.

சிவஞான போதகி செங்கைக் கபாலி தகம்பரி நல்
தவம் ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே.

அபிராமி அந்தாதி :

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!
பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!

வாராஹீ நிக்ரஹாஷ்டகம்

ஶ்ரீக³ணேஶாய நம: ।
தே³வி க்ரோட³முகி² த்வத³ங்க்⁴ரிகமல-த்³வந்த்³வாநுரக்தாத்மநே
மஹ்யம் த்³ருஹ்யதி யோ மஹேஶி மநஸா காயேந வாசா நர: ।
தஸ்யாஶு த்வத³யோக்³ரநிஷ்டு²ரஹலா-கா⁴த-ப்ரபூ⁴த-வ்யதா²-
பர்யஸ்யந்மநஸோ ப⁴வந்து வபுஷ: ப்ராணா: ப்ரயாணோந்முகா:² ॥ 1॥

தே³வி த்வத்பத³பத்³மப⁴க்திவிப⁴வ-ப்ரக்ஷீணது³ஷ்கர்மணி
ப்ராது³ர்பூ⁴தந்ருʼஶம்ஸபா⁴வமலிநாம் வ்ருʼத்திம் வித⁴த்தே மயி ।
யோ தே³ஹீ பு⁴வநே ததீ³யஹ்ருʼத³யாந்நிர்க³த்வரைர்லோஹிதை:
ஸத்³ய: பூரயஸே கராப்³ஜ-சஷகம் வாஞ்சா²ப²லைர்மாமபி ॥ 2॥

சண்டோ³த்துண்ட³-விதீ³ர்ணத³ம்ஷ்ட்ரஹ்ருʼத³ய-ப்ரோத்³பி⁴ந்நரக்தச்ச²டா-
ஹாலாபாந-மதா³ட்டஹாஸ-நிநதா³டோப-ப்ரதாபோத்கடம் ।
மாதர்மத்பரிபந்தி²நாமபஹ்ருʼதை: ப்ராணைஸ்த்வத³ங்க்⁴ரித்³வயம்
த்⁴யாநோத்³தா³மரவைர்ப⁴வோத³யவஶாத்ஸந்தர்பயாமி க்ஷணாத் ॥ 3॥

ஶ்யாமாம் தாமரஸாநநாங்க்⁴ரிநயநாம் ஸோமார்த⁴சூடா³ம்
ஜக³த்த்ராண-வ்யக்³ர-ஹலாயுதா⁴க்³ரமுஸலாம் ஸந்த்ராஸமுத்³ராவதீம் ।
யே த்வாம் ரக்தகபாலிநீம் ஹரவராரோஹே வராஹாநநாம்
பா⁴வை: ஸந்த³த⁴தே கத²ம் க்ஷணமபி ப்ராணந்தி தேஷாம் த்³விஷ: ॥ 4॥

விஶ்வாதீ⁴ஶ்வரவல்லபே⁴ விஜயஸே யா த்வம் நியந்த்ர்யாத்மிகா
பூ⁴தாந்தா புருஷாயுஷாவதி⁴கரீ பாகப்ரதா³ கர்மணாம் ।
த்வாம் யாசே ப⁴வதீம் கிமப்யவிதத²ம் யோ மத்³விரோதீ⁴
ஜநஸ்தஸ்யாயுர்மம வாஞ்சி²தாவதி⁴ ப⁴வேந்மாதஸ்தவைவாஜ்ஞயா ॥ 5॥

மாத: ஸம்யகு³பாஸிதும் ஜட³மதிஸ்த்வாம் நைவ ஶக்நோம்யஹம்
யத்³யப்யந்வித-தை³ஶிகாங்க்⁴ரிகமலாநுக்ரோஶபாத்ரஸ்ய மே ।
ஜந்து: கஶ்சந சிந்தயத்யகுஶலம் யஸ்தஸ்ய தத்³வைஶஸம்
பூ⁴யாத்³தே³வி விரோதி⁴நோ மம ச தே ஶ்ரேய: பதா³ஸங்கி³ந: ॥ 6॥

வாராஹி வ்யத²மாந-மாநஸக³லத்ஸௌக்²யம் ததா³ஶாப³லிம்
ஸீத³ந்தம் யமபாக்ருʼதாத்⁴யவஸிதம் ப்ராப்தாகி²லோத்பாதி³தம் ।
க்ரந்த³த்³ப³ந்து⁴ஜநை: கலங்கிததுலம் கண்ட²வ்ரணோத்³யத்க்ருʼமி
பஶ்யாமி ப்ரதிபக்ஷமாஶு பதிதம் ப்⁴ராந்தம் லுட²ந்தம் முஹு: ॥ 7॥

வாராஹி த்வமஶேஷஜந்துஷு புந: ப்ராணாத்மிகா ஸ்பந்த³ஸே
ஶக்தி வ்யாப்த-சராசரா க²லு யதஸ்த்வாமேதத³ப்⁴யர்த²யே ।
த்வத்பாதா³ம்பு³ஜஸங்கி³நோ மம ஸக்ருʼத்பாபம் சிகீர்ஷந்தி யே
தேஷாம் மா குரு ஶங்கரப்ரியதமே தே³ஹாந்தராவஸ்தி²திம் ॥ 8॥

॥ இதி ஶ்ரீவாராஹீநிக்³ரஹாஷ்டகம் ஸம்பூர்ணம் ॥

வாராஹி அனுகிரக அஷ்டகம்

1. மாதர் ஜகத்ரசன நாடக ஸூத்ர தார:
ஸத்ரூபமாகலயிதும் பர மார்ததோஸ்யம்
ஈஸோப் யதீஸ்வர பதம் ஸமுபைதி தாத்ருக்
கோஸ்ந்ய: ஸ்தவம் கிமிவதாவக மாததாது

2. நாமானி கிம்த க்ருணதஸ்தவ லோக துண்டே
நாடம் பரம் ஸ்ப்ருஸதி தண்ட தர ஸ்யதண்ட
யல்லே ஸலம்பித பவாம்பு நிதிர் யதோயத்
த்வந்நாம ஸம்ஸ் ருதிரியம் நனு ந: ஸ்துதிஸ்தே

3. த்வச்சிந்தநாதர ஸமூல்ல ஸத ப்ர மேயா
நந்தோதயாத் ஸமுதி தஸ்புட ரோம ஹர்ஷ:
மாதர் நமாமி ஸுதிநாதி ஸ தேத்யமும் த்வா
மப்யர் தயேர் தமிதி பூரய தாத் தயாளோ

4. இந்த்ரேந்து மௌளி விதி கேஸவ மௌளி ரத்ந
ரோசிஸசயோஜ்ஜ்வலித பாத ஸரோஜ யுக்மே
சேதோ நதௌ மம ஸதா ப்ரதி பிம் பிதா த்வம்
பூயோ பவானி வித தாத ஸதோருஹாரே

5. பூயோ பவானி வித கஷிதிதல்ஸ்ய வராஹ மூர்தே
வாராஹி மூர்தி ரகிலார் தகரீ தவமேவ
ப்ரா லேய ரஸ்மி ஸுகலோ ல்லஸிதா வதம்ஸா
த்வம் தேவிவாமதநுபாக ஹரா ஹரஸ்ய

6. த்வாமம் பத்ப்த க நகோஜ்ஜ்வ லகாந்தி மந்தர்
யே சிந்தயந்தி யுவதீ தனுமா களாந்தாம்
சக்ராயுதத்ரி நயனாம்ப ரபோத்ருவக்த்ராம்
தேஷாம் பதாம்புஜ யுகம் ப்ரண மந்திதேவா:

7. த்வத் ஸேவநஸ்கலித பாப சயஸ்ய மாத:
மோக்ஷஸ பி யத்ர ந ஸதாம் கணநா முபைதி
தேவாஸுரோரகந்ருபாலன மஸ்ய பாத
தத்ர ஸிய: படுகிர: கிய தேவ மஸ்து
 
8. கிம் துஷ்கரம் த்வயி மனோ விஷயம் கதாயாம்
கிம் துர்லபம் த்வயி விதான வதர்சிதாயாம்
கிம் துஷ்கரம் த்வயிஸக்ருத் ஸ்ம்ருதி மாகதாயாம்
கிம் துர் ஜயம் த்வயி க்ருத ஸ்துதி வாதபும்ஸாம்

ஸ்ரீ வாராஹி அம்மன் 108 போற்றி

ஓம் வாராஹி போற்றி
ஓம் சக்தியே போற்றி
ஓம் சத்தியமே போற்றி
ஓம் ஸாகாமே போற்றி
ஓம் புத்தியே போற்றி
ஓம் வித்துருவமே போற்றி
ஓம் சித்தாந்தி போற்றி
ஓம் நாதாந்தி போற்றி
ஓம் வேதாந்தி போற்றி
ஓம் சின்மயா போற்றி
ஓம் ஜெகஜோதி போற்றி
ஓம் ஜெகஜனனி போற்றி
ஓம் புஷ்பமே போற்றி
ஓம் மதிவதனீ போற்றி
ஓம் மனோநாசினி போற்றி
ஓம் கலை ஞானமே போற்றி
ஓம் சமத்துவமே போற்றி
ஓம் சம்பத்கரிணி போற்றி
ஓம் பனை நீக்கியே போற்றி
ஓம் துயர் தீர்ப்பாயே போற்றி
ஓம் தேஜஸ் வினி போற்றி
ஓம் காம நாசீனி போற்றி
ஓம் யகா தேவி போற்றி
ஓம் மோட்ச தேவி போற்றி
ஓம் நானழிப்பாய் போற்றி
ஓம் ஞானவாரினி போற்றி
ஓம் தேனானாய் போற்றி
ஓம் திகட்டா திருப்பாய் போற்றி
ஓம் தேவ கானமே போற்றி
ஓம் கோலாகலமே போற்றி
ஓம் குதிரை வாகனீ போற்றி
ஓம் பன்றி முகத்தாய் போற்றி
ஓம் ஆதி வாராஹி போற்றி
ஓம் அனாத இரட்சகி போற்றி
ஓம் ஆதாரமாவாய் போற்றி
ஓம் அகாரழித்தாய் போற்றி
ஓம் தேவிக்குதவினாய் போற்றி
ஓம் தேவர்க்கும் தேவி போற்றி
ஓம் ஜுவாலாமுகி போற்றி
ஓம் மாணிக்கவீணோ போற்றி
ஓம் மரகதமணியே போற்றி
ஓம் மாதங்கி போற்றி
ஓம் சியாமளி போற்றி
ஓம் வாக்வாராஹி போற்றி
ஓம் ஞானக்கேணீ போற்றி
ஓம் புஷ்ப பாணீ போற்றி
ஓம் பஞ்சமியே போற்றி
ஓம் தண்டினியே போற்றி
ஓம் சிவாயளி போற்றி
ஓம் சிவந்தரூபி போற்றி
ஓம் மதனோற்சவமே போற்றி
ஓம் ஆத்ம வித்யே போற்றி
ஓம் சமயேஸ்ரபி போற்றி
ஓம் சங்கீதவாணி போற்றி
ஓம் குவளை நிறமே போற்றி
ஓம் உலக்கை தரித்தாய் போற்றி
ஓம் சர்வ ஜனனீ போற்றி
ஓம் மிளாட்பு போற்றி
ஓம் காமாட்சி போற்றி
ஓம் பிரபஞ்ச ரூபி போற்றி
ஓம் முக்கால ஞானி போற்றி
ஓம் சர்வ குணாதி போற்றி
ஓம் ஆத்ம வயமே போற்றி
ஓம் ஆனந்தானந்தமே போற்றி
ஓம் நேயமே போற்றி
ஓம் வேத ஞானமே போற்றி
ஓம் அகந்தையழிப்பாய் போற்றி
ஓம் அறிவளிப்பாய் போற்றி
ஓம் அடக்கிடும் சக்தியே போற்றி
ஓம் கலையுள்ளமே போற்றி
ஓம் ஆன்ம ஞானமே போற்றி
ஓம் சாட்சியே போற்றி
ஓம் ஸ்வப்ன வாராஹி போற்றி
ஓம் ஸ்வுந்திர நாயகி போற்றி
ஓம் மரணமழிப்பாய் போற்றி
ஓம் ஹிருதய வாகீனி போற்றி
ஓம் ஹிமாசல தேவி போற்றி
ஓம் நாத நாமக்கிரியே போற்றி
ஓம் உருகும் கோடியே போற்றி
ஓம் உலுக்கும் மோகினி போற்றி
ஓம் உயிரின் உயிரே போற்றி
ஓம் உறவினூற்றே போற்றி
ஓம் உலகமானாய் போற்றி
ஓம் வித்யாதேவி போற்றி
ஓம் சித்த வாகினீ போற்றி
ஓம் சிந்தை நிறைந்தாய் போற்றி
ஓம் இலயமாவாய் போற்றி
ஓம் கல்யாணி போற்றி
ஓம் பரஞ்சோதி போற்றி
ஓம் பரப்பிரஹ்மி போற்றி
ஓம் பிரகாச ஜோதி போற்றி
ஓம் யுவன காந்தீ போற்றி
ஓம் மௌன தவமே போற்றி
ஓம் மேதினி நடத்துவாய் போற்றி
ஓம் நவரத்ன மாளிகா போற்றி
ஓம் துக்க நாசினீ போற்றி
ஓம் குண்டலினீ போற்றி
ஓம் குவலய மேனி போற்றி
ஓம் வீணைஒலி யே போற்றி
ஓம் வெற்றி முகமே போற்றி
ஓம் சூதினையழிப்பாய் போற்றி
ஓம் சூழ்ச்சி மாற்றுவாய் போற்றி
ஓம் அண்ட பேரண்டமே போற்றி
ஓம் சகல மறிவாய் போற்றி
ஓம் சம்பத் வழங்குவாய் போற்றி
ஓம் நோயற்ற வாழ்வளிப்பாய் போற்றி
ஓம் நோன்புருக்கு வருவாய் போற்றி
ஓம் வாராஹி பதமே போற்றி


No comments:

Post a Comment