Followers

Sunday, May 31, 2020

வாஸ்து காயத்ரி மற்றும் ஸ்லோகம்

  வாஸ்து காயத்ரி

ஓம் அனுக்ரஹ ரூபாய வித்மஹே பூமி புத்ராய தீமஹி
தன்னோ வாஸ்து ப்ரசோத்யாத்

வாஸ்து ஸ்லோகம்

மான் தண்டம் கராப்ங்யேன
வஹந்த பூமி ஸூதகம்
வந்தேஹம் வாஸ்து புருஷம்
ததாநம் ஸ்ரியம் மே ஸூகம்



வாஸ்து நாட்கள் 2020 - Vasthu days

26-01-2020 ஞாயிறு 10:41 - 11:17
05-03-2020 வியாழன் 10:32 - 11:08
23-04-2020 வியாழன் 08:54 - 09:30
03-06-2020 புதன் 09:58 - 10:34
26-07-2020 ஞாயிறு 07:44 - 08:20
22-08-2020 சனி 07:23 - 07:59
27-10-2020 செவ்வாய் 07:44 - 08:20
23-11-2020 திங்கள் 11:29 - 12:05



No comments:

Post a Comment