Followers

Tuesday, January 28, 2020

ரத சப்தமி



ஸ்நானம் செய்யும் போது சொல்லவேண்டிய ஸ்லோகம்

ஸப்த ஸப்திப்ரியே! தேவி! ஸப்த லோகைக பூஜிதே!
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி! ஸத்வரம் 

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு 
தன்மே ரோகம் ச ஸோகம் ச  மாகரீ ஹந்து ஸப்தமீ 

நௌமி ஸப்தமி! தேவி! த்வாம் ஸப்தலோகைக மாதரம் 
ஸப்தா(அ)ர்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய!


சங்கல்ப மந்திரம்

ரத ஸப்தமீ ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே


அர்க்ய ஸ்லோகம்

ஸப்த ஸப்தி ரதாரூட! ஸப்தலோக ப்ரகாஸக! தி வாகர!
க் ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோதிஷாம் பதே!
தி வாகராய நமஹ இதமர்க்யம்
தி வாகராய நமஹ இதமர்க்யம்
தி வாகராய நமஹ இதமர்க்யம்


சூர்ய பகவானின் துவாதச நாமாவளிகள்

ஓம் மித்ராய நமஹ
ஓம் ரவயே நமஹ
ஓம் சூர்யாய நமஹ
ஓம் பானவே நமஹ
ஓம் ககாய  நமஹ
ஓம் பூஷ்னே நமஹ
ஓம் ஹிரண்யகர்பாய நமஹ
ஓம் மரிசயே  நமஹ
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் சவித்ரே நமஹ
ஓம் அர்க்காய நமஹ
ஓம் பாஸ்கராய நமஹ


No comments:

Post a Comment