Followers

Sunday, May 3, 2020

சித்ரகுப்தருக்குரிய ஸ்லோகம் மற்றும் அர்ச்சனை நாமாவளிகள்



அர்ச்சனை
  1. ஓம்  யமாய நமஹ
  2. ஓம்  தர்மராஜாய நமஹ
  3. ஓம்  ம்ருத்யவே நமஹ
  4. ஓம்  அந்தகாய நமஹ
  5. ஓம்  வைவஸ்வதாய நமஹ
  6. ஓம்  காலாய நமஹ
  7. ஓம்  ஸர்வபூதக்ஷயாய நமஹ
  8. ஓம்  ஒளதும்பராய நமஹ
  9. ஓம்  தத்னாய நமஹ
  10. ஓம்  நீலாய நமஹ
  11. ஓம்  பரமேஷ்டினே நமஹ
  12. ஓம்  வ்ருகோதராய நமஹ
  13. ஓம்  சித்ராய நமஹ
  14. ஓம்  சித்ரகுப்தாய நமஹ

சுலோகம்
       சித்ர குப்தம் மஹா ப்ராக்ஞம்
       லேகணீ பத்ரதாரிணம்
       சித்ர ரத்னாம் பரதரம்
       மத்யஸ்தம் ஸர்வ தேஹிநாம் 



ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ அஷ்டோத்தர நாமாவளி

  1. ஓம்  நாரஸிம்ஹாய  நமஹ
  2. ஓம்  மஹாஸிம்ஹாய  நமஹ
  3. ஓம்  திவ்யஸிம்ஹாய  நமஹ
  4. ஓம்  மஹாபலாய  நமஹ
  5. ஓம்  உக்ரஸிம்ஹாய  நமஹ
  6. ஓம்  மஹாதேவாய  நமஹ
  7. ஓம்  உபேந்த்ராய  நமஹ
  8. ஓம்  அக்நிலோசநாய  நமஹ
  9. ஓம்  ரௌத்ராய  நமஹ
  10. ஓம்  சௌ ' ரயே  நமஹ
  11. ஓம்  மஹாவீராய  நமஹ
  12. ஓம்  ஸுவிக்ரமபராக்ரமாய  நமஹ
  13. ஓம்  ஹரிகோலாஹலாய  நமஹ
  14. ஓம்  சக்ரிணே  நமஹ
  15. ஓம்  விஜயாய  நமஹ
  16. ஓம்  ஜயாய  நமஹ
  17. ஓம்  அவ்யயாய  நமஹ
  18. ஓம்  தைத்யாந்தகாய  நமஹ
  19. ஓம்  பரப்ரஹ்மணே  நமஹ
  20. ஓம்  அகோராய  நமஹ
  21. ஓம்  கோரவிக்ரமாய  நமஹ
  22. ஓம்  ஜ்வாலாமுகாய  நமஹ
  23. ஓம்  ஜ்வாலாமாலிநே  நமஹ
  24. ஓம்  மகாஜ்வாலாய  நமஹ
  25. ஓம்  மஹாப்ரபவே  நமஹ
  26. ஓம்  நிடிலாக்ஷாய  நமஹ
  27. ஓம்  ஸஹஸ்ராக்ஷாய  நமஹ
  28. ஓம்  துர்நிரீக்ஷ்யாய  நமஹ
  29. ஓம்  ப்ரதாபநாய  நமஹ
  30. ஓம்  மஹா தம்ஷ்ட்ராயுதாய  நமஹ
  31. ஓம்  ப்ராஜ்ஞாய  நமஹ
  32. ஓம்  ஹிரண்யக நிஷுதநாய  நமஹ
  33. ஓம்  சண்டகோபிநே  நமஹ
  34. ஓம்  ஸுராரிக்நாய  நமஹ
  35. ஓம்  ஸதார்த்திக்நாய  நமஹ
  36. ஓம்  ஸதாசி ' வாய  நமஹ
  37. ஓம்  குணபத்ராய  நமஹ
  38. ஓம்  மஹாபத்ராய  நமஹ
  39. ஓம்  பலபத்ராய  நமஹ
  40. ஓம்  ஸுபத்ரகாய  நமஹ
  41. ஓம்  கராலாய  நமஹ
  42. ஓம்  விகராலாய  நமஹ
  43. ஓம்  விகர்த்ரே  நமஹ
  44. ஓம்  ஸர்வகர்த்ருகாய  நமஹ
  45. ஓம்  பைரவாடம்பராய  நமஹ
  46. ஓம்  திவ்யாய  நமஹ
  47. ஓம்  அகம்யாய  நமஹ
  48. ஓம்  ஸர்வச ' த்ருஜிதே  நமஹ
  49. ஓம்  அமோகாஸ்த்ராய  நமஹ
  50. ஓம்  ' ஸ்த்ரதராய  நமஹ
  51. ஓம்  ஹவ்யகூடாய  நமஹ 
  52. ஓம்  ஸுரேச் ' வராய  நமஹ .
  53. ஓம்  ஸஹஸ்ரபாஹவே  நமஹ
  54. ஓம்  வஜ்ரநகாய  நமஹ
  55. ஓம்  ஸர்வஸித்தயே  நமஹ
  56. ஓம்  ஜநார்தநாய  நமஹ
  57. ஓம்  அநந்தாய  நமஹ
  58. ஓம்  பகவதே  நமஹ
  59. ஓம்  ஸ்த்தூலாய  நமஹ
  60. ஓம்  அகம்யாய  நமஹ
  61. ஓம்  பராவராய  நமஹ
  62. ஓம்  ஸர்வமந்த்ரைகரூபாய  நமஹ
  63. ஓம்  ஸர்வயந்த்ர  விதாரணாய  நமஹ
  64. ஓம்  அவ்யயாய  நமஹ
  65. ஓம்  பரமாநந்தாய  நமஹ
  66. ஓம்  காலஜிதே  நமஹ
  67. ஓம்  ககவாஹநாய  நமஹ
  68. ஓம்  பக்தாதிவத்ஸலாய  நமஹ
  69. ஓம்  அவ்யக்தாய  நமஹ
  70. ஓம்  ஸுவ்யக்தாய  நமஹ
  71. ஓம்  ஸுலபாய  நமஹ
  72. ஓம்  சு ' சயே  நமஹ
  73. ஓம்  லோகைகநாயகாய  நமஹ
  74. ஓம்  ஸர்வாய  நமஹ
  75. ஓம்  ' ரணாகத - வத்ஸலாய  நமஹ
  76. ஓம்  தீராய  நமஹ
  77. ஓம்  தராய  நமஹ
  78. ஓம்  ஸர்வஜ்ஞாய  நமஹ
  79. ஓம்  பீமாய  நமஹ
  80. ஓம்  பீமபராக்ரமாய  நமஹ
  81. ஓம்  தேவப்ரியாய  நமஹ
  82. ஓம்  நுதாய  நமஹ
  83. ஓம்  பூஜ்யாய  நமஹ
  84. ஓம்  பவஹ்ருதே  நமஹ
  85. ஓம்  பரமேச் ' வராய  நமஹ
  86. ஓம்  ஸ்ரீவத்ஸவக்ஷஸே  நமஹ
  87. ஓம்  ஸ்ரீவாஸாய  நமஹ
  88. ஓம்  விபவே  நமஹ
  89. ஓம்  ஸங்கர்ஷணாய  நமஹ
  90. ஓம்  ப்ரபவே  நமஹ
  91. ஓம்  த்ரிவிக்ரமாய  நமஹ
  92. ஓம்  த்ரிலோகாத்மநே  நமஹ
  93. ஓம்  காலாய  நமஹ
  94. ஓம்  ஸர்வேச் ' வரேச் ' வராய  நமஹ
  95. ஓம்  விச் ' வம்பராய  நமஹ
  96. ஓம்  ஸ்த்திரபார்யாய  நமஹ
  97. ஓம்  அச்யுதாய  நமஹ
  98. ஓம்  புருஷோத்தமாய  நமஹ
  99. ஓம்  அதோக்ஷஜாய  நமஹ
  100. ஓம்  அக்ஷயாய  நமஹ
  101. ஓம்  ஸேவ்யாய  நமஹ
  102. ஓம்  வநமாலிநே  நமஹ
  103. ஓம்  ப்ரகம்பநாய  நமஹ
  104. ஓம்  குரவே  நமஹ
  105. ஓம்  லோககுரவே  நமஹ
  106. ஓம்  ஸ்ரஷ்ட்ரே  நமஹ
  107. ஓம்  பரஸ்மை  ஜ்யோதிஷே  நமஹ
  108. ஓம்  பராயணாய  நமஹ


Saturday, May 2, 2020

நரசிம்மர் மந்திரங்கள்


ஸ்ரீ ந்ருசிம்ஹ காயத்ரி மந்திரம்  

ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரஸிம்ஹ ப்ரசோதயாத் 

நரசிம்ம மந்திரம்

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே அவதார தம்  அநந்ய லப்யலக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் காப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே! உனது திருவடியைச் சரணடைகிறேன்.

நரசிம் ப்ரபத்தி

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ:  ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: ப்ரதோ ந்ருஸிம்ஹ:
யதோ  யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ: தேவாத் பரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரபத்யே 

தமிழாக்கம்:

நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை.
அதனால் நரசிம்மரே உம்மைச் சரணடைகிறேன்.

ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம்

ஓம் உக்ரவீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்


நரசிம்மர் 108 போற்றி

  1. ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி
  2. ஓம் நாடியருள் தெய்வமே போற்றி
  3. ஓம் அரசு அருள்வோனே போற்றி
  4. ஓம் அறக் காவலனே போற்றி
  5. ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி
  6. ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி
  7. ஓம் அழகிய சிம்மனே போற்றி
  8. ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
  9. ஓம் அருள் அபயகரனே போற்றி
  10. ஓம் அகோபில நரசிம்மனே போற்றி
  11. ஓம் அரவப் புரியோனே போற்றி
  12. ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி
  13. ஓம் அகோர ரூபனே போற்றி
  14. ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி
  15. ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி
  16. ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி
  17. ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி
  18. ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி
  19. ஓம் ஈரெண் கரனே போற்றி
  20. ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி
  21. ஓம் உக்ர நரசிம்மனே போற்றி
  22. ஓம் உடனே காப்பவனே போற்றி
  23. ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி
  24. ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி
  25. ஓம் கதிர் நரசிம்மனே போற்றி
  26. ஓம் கதலி நரசிம்மனே போற்றி
  27. ஓம் கர்ஜிப்பவனே போற்றி
  28. ஓம் கம்பப் பெருமானே போற்றி
  29. ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி
  30. ஓம் கருடாத்ரி நாதனே போற்றி
  31. ஓம் கனககிரி நாதனே போற்றி
  32. ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி
  33. ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி
  34. ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி
  35. ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி
  36. ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி
  37. ஓம் கும்பி நரசிம்மனே போற்றி
  38. ஓம் கோல நரசிம்மனே போற்றி
  39. ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி
  40. ஓம் கோர நரசிம்மனே போற்றி
  41. ஓம் சந்தனப் பிரியனே போற்றி
  42. ஓம் சர்வாபரணனே போற்றி
  43. ஓம் சக்ர நரசிம்மனே போற்றி
  44. ஓம் சத்ர நரசிம்மனே போற்றி
  45. ஓம் சண்ட நரசிம்மனே போற்றி
  46. ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி
  47. ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி
  48. ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி
  49. ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி
  50. ஓம் சாந்த நரசிம்மனே   போற்றி
  51. ஓம் சிம்மாசனனே போற்றி
  52. ஓம் சிம்மாசலனே போற்றி
  53. ஓம் சுடர் விழியனே போற்றி
  54. ஓம் சுந்தர சிம்மனே போற்றி
  55. ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி
  56. ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி
  57. ஓம் செவ்வாடையனே போற்றி
  58. ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
  59. ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி
  60. ஓம் ஸ்தெளண நரசிம்மனே போற்றி
  61. ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி
  62. ஓம் ஜவாலா நரசிம்மனே போற்றி
  63. ஓம் நவ நரசிம்மனே போற்றி
  64. ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி
  65. ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி
  66. ஓம் நின்றும் அருள்வோனே போற்றி
  67. ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி
  68. ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி
  69. ஓம் பிரஹ்லாத நரசிம்மனே  போற்றி
  70. ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி
  71. ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
  72. ஓம் பகையழித்தவனே போற்றி
  73. ஓம் பஞ்ச முகனே போற்றி
  74. ஓம் பத்மாசனனே போற்றி
  75. ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி
  76. ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி
  77. ஓம் பாவக நரசிம்மனே போற்றி
  78. ஓம் பானக நரசிம்மனே போற்றி
  79. ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி
  80. ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி
  81. ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி
  82. ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி
  83. ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி
  84. ஓம் புராண நாயகனே போற்றி
  85. ஓம் புச்ச நரசிம்மனே போற்றி
  86. ஓம் பூவராக நரசிம்மனே போற்றி
  87. ஓம் மால் அவதாரமே போற்றி
  88. ஓம் மாலோல நரசிம்மனே போற்றி
  89. ஓம் முக்கண்ணனே போற்றி
  90. ஓம் மலையன்ன தேகனே போற்றி
  91. ஓம் முக்கிய அவதாரனே போற்றி
  92. ஓம் முப்பத்திரு ளக்ஷத்ரனே போற்றி
  93. ஓம் யோக நரசிம்மனே போற்றி
  94. ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி
  95. ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி
  96. ஓம் ருண விமோசனனே போற்றி
  97. ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
  98. ஓம் லோக ரக்ஷகனே போற்றி
  99. ஓம் வஜ்ர தேகனே போற்றி
  100. ஓம் வராக நரசிம்மனே போற்றி
  101. ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி
  102. ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி
  103. ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி
  104. ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி
  105. ஓம் விசுவரூபனே போற்றி
  106. ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி
  107. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
  108. ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி