Followers

Sunday, July 12, 2020

திருவிளக்கு வழிபாட்டுக்குரிய ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள்


தீபம் ஏற்றும் போதும் பிரதக்ஷணம் செய்யும் போதும் சொல்ல  வேண்டிய ஸ்லோகங்கள்


சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன சம்பத:
சத்ரு புத்தி விநாசய தீப ஜோதி நமோஸ்துதே
தீபஜோதி பரபிரம்மா தீபஜோதி ஜனார்தனா
தீபோ
மே ஹரது பாபம் சந்த்யா தீப நமோஸ்துதே
சுபம் பவது கல்யாணி ஆயுர் ஆரோக்ய ஸம்பதாம்
மம
சத்ரு விநாசாய தீப ஜோதி நமோஸ்துதே

திருவிளக்கு அர்ச்சனை

1.         பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி
2.         போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
3.         முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி
4.         மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி
5.         வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி
6.         இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி
7.         ஈரேழுலகும் ஈன்றாய் போற்றி
8.         பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி
9.         பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி
10.       பேரருள் கடலாம் பொருளே போற்றி
11.       முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி
12.       மூவுலகும் தொழ மூத்தோய் போற்றி
13.       அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி
14.       ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி
15.       ஓமெனும் பொருளாய் உள்ளோய் போற்றி
16.       இருள்கெடுத்து இன்பருள் ஈந்தாய் போற்றி
17.       மங்கள நாயகி மாமணி போற்றி
18.       வளமை நல்கும் வல்லியே போற்றி
19.       அறம்வளர் நாயகி அம்மையே போற்றி
20.       மின்னொளி அம்மையாம் விளக்கே போற்றி
21.       மண்ஒளிப் பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி
22.       தையல்நாயகித் தாயே போற்றி
23.       தொண்டர்கள் அகத்தமர் தூமணி போற்றி
24.       முக்கண் சுடரின் முதல்வி போற்றி
25.       ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி
26.       சூளாமணியே சுடரொளி போற்றி
27.       இருளொழித்து இன்பமும் ஈவோய் போற்றி
28.       அருள்மொழிந்து எம்மை ஆள்வோய் போற்றி
29.       அறிவினிக்கு அறிவாய் ஆனாய் போற்றி
30.       இல்லக விளக்காம் இறைவி போற்றி
31.       சுடரே விளக்காம் தூயோய் போற்றி
32.       இடரைக் களையும் இயல்பினாய் போற்றி
33.       எரிசுடராய் நின்ற இறைவி போற்றி
34.       ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி
35.       அருமறை பொருளாம் ஆதி போற்றி
36.       தூண்டுசுடர் அனைய ஜோதி போற்றி
37.       ஜோதியே போற்றி சுடரே போற்றி
38.       ஓதும் உள்ளொளி விளக்கே போற்றி
39.       இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி
40.       சொல்லாக விளக்காம் ஜோதி போற்றி
41.       பலர்காண் பல்லக விளக்கே போற்றி
42.       நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி
43.       உவப்பிலா ஒளிவளர் விளக்கே போற்றி
44.       உணர்வு சூழ் கடந்தோர் விளக்கே போற்றி
45.       உடம்பெனும் மனையாக விளக்கே போற்றி
46.       உள்ளத்தகழி விளக்கே போற்றி
47.       மடம்படு உணர்நெய் விளக்கே போற்றி
48.       உயிரெனும் திரிமயக்கு விளக்கே போற்றி
49.       இடர்படும் ஞானத்தீ விளக்கே போற்றி
50.       நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி
51.       ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி
52.       அளவில்லா அளவுமாகும் விளக்கே போற்றி
53.       ஜோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
54.       தில்லைப் பொதுநட விளக்கே போற்றி
55.       கற்பனை கடந்த ஜோதி போற்றி
56.       கருணை உருவாம் விளக்கே போற்றி
57.       அற்புதக் கோல விளக்கே போற்றி
58.       அருமறைச் சிரத்து விளக்கே போற்றி
59.       சிற்பர வ்யோம விளக்கே போற்றி
60.       பொற்புடன் நடம்செய் விளக்கே போற்றி
61.       உள்ளத்து இருளை ஒழிப்பாய் போற்றி
62.       கள்ளப் புலனைக் கரைப்பாய் போற்றி
63.       உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி
64.       பெருக அருள் சுரக்கும் பெரும போற்றி
65.       இருள்சேர் இருவினை எரிவாய் போற்றி
66.       அருவே உருவே அருவுருவே போற்றி
67.       நந்தா விளக்கே நாயகி போற்றி
68.       செந்தாமரைத் தாள் தந்தாய் போற்றி
69.       தீப மங்கள ஜோதி போற்றி .
70.       மதிப்பவர் மாமணி விளக்கே போற்றி
71.       பாகம் பிரியா பராபரை போற்றி
72.       ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி
73.       ஏகமுகம் நடம்செய் எம்மான் போற்றி
74.       ஊழிஊழி உள்ளோய் போற்றி
75.       ஆழியான் காணா அடியோய் போற்றி
76.       ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி
77.       அந்தமில் இன்பம் அருள்வோய் போற்றி
78.       முந்தை வினையை முடிப்போய் போற்றி
79.       பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி
80.       தன்னருள் சுரக்கும் தாயே போற்றி
81.       அருளே உருவாய் அமைந்தோய் போற்றி
82.       இருநில மக்கள் இறைவி போற்றி
83.       குருவென ஞானம் கொடுப்போய் போற்றி
84.       ஆறுதல் எமக்கிங்கு அளிப்பாய் போற்றி
85.       தீதெலாம் தீர்க்கும் திருவே போற்றி
86.       பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி
87.       எத்திக்கும் துதி ஏய்ந்தாய் போற்றி
88.       அஞ்சேல் என்றருளும் அன்பே போற்றி
89.       தஞ்சம் என்றவரை சார்வோய் போற்றி
90.       ஓதுவார் அகத்துறை ஒளியே போற்றி
91.       ஓங்காரத்து உள்ளொளி விளக்கே போற்றி
92.       எல்லா உலகமும் ஆனாய் போற்றி
93.       பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி
94.       புகழ்சேவடி என்மேல் வைத்தோய் போற்றி
95.       செல்வாய் செல்வம் தருவாய் போற்றி
96.       பூங்கழல் விளக்கே போற்றி
97.       உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி
98.       உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி
99.       செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி
100.    நல்லன்பு ஒழுக்கம் நல்குக போற்றி
101.    விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி
102.    நலமெலாம் உயிர்க்கு நல்குக போற்றி
103.    தாயே நின்னருள் தந்தாய் போற்றி
104.    தூய நின்திருவடி தொழுதனம் போற்றி
105.    போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி
106.    போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
107.    போற்றிஎன் அன்பொளி விளக்கே போற்றி
108.    போற்றி போற்றி திருவிளக்கே போற்றி 


திருவிளக்கு ஸ்தோத்ரம்

விளக்கே திரு விளக்கே
வேந்தன் உடன் பிறப்பே
ஜோதி மணி விளக்கே
ஸ்ரீதேவி பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாட்சி தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றினேன்
ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடி விளங்க
வைத்தேன் திருவிளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதியுள்ள மாதாவை கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்ய பிச்சை மடிபிச்சை தாருமம்மா
சந்தான பிச்சையுடன் தனம்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பட்டி நிறைய பால் பசுவை தாருமம்மா
கொட்டகை நிறைய குதிரைகள் தாருமம்மா
புகழுடம்பை தாருமம்மா , பக்கத்திலே நில்லுமம்மா
சேவித்து எழுந்திருந்தேன் , தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரா கிரீடம் கண்டேன்
வைடூர்ய மேனி கண்டேன் முது பச்சை கண்டேன்
முழு பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன் , தாழை மடல் சூடக்கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் , தாயார் வடிவம் கண்டேன்
கமல திருமுகத்தில் கஸ்தூரி பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசைய கண்டேன்
கை வளையல் கலகலவென கணையாழி மின்ன கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் , காலாயிபீலி கண்டேன்
மங்கள நாயகியை மனம் குளிர கண்டு மகிழ்ந்தேன் நான்
அன்னையே அரும்துனையே , அருகிருந்து காருமம்மா
வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா
தாயாரே சரணம் என்றேன் , உன் தாளடியில் நான் பணிந்தேன்




திருவிளக்கு போற்றிகள்

   1)  ஓம் சிவாயை போற்றி 
   2)  ஓம் சிவசக்தியே போற்றி 
   3)  ஓம் இச்சா சக்தியே போற்றி 
   4)  ஓம் கிரியா சக்தியே போற்றி 
   5)  ஓம் பொன்னுருவே போற்றி 
   6)  ஓம் தீப லக்ஷ்மி போற்றி 
   7)  ஓம் மஹாலக்ஷ்மி போற்றி 
   8)  ஓம் தனலக்ஷ்மி போற்றி 
   9)  ஓம் காமாக்ஷி சுந்தரி போற்றி 
   10) ஓம் சுபந்தரும் லக்ஷ்மி போற்றி 
   11) ஓம் ராஜ லக்ஷ்மி போற்றி 
   12) ஓம் வீட்டினை விளங்கவைக்கும் லக்ஷ்மி போற்றி 
   13) ஓம் உள்ளத்தில் உறையும் லக்ஷ்மி போற்றி 
   14) ஓம் சீதா லக்ஷ்மி போற்றி 
   15) ஓம் முப்புர லக்ஷ்மி போற்றி 
   16) ஓம் சர்வமங்களங்களும் தருபவளே போற்றி 
   17) ஓம் சகல துக்கங்களையும் நிவர்த்திக்கும் சக்தியே போற்றி 
   18) ஓம் மோனவடிவான முதல்வீ போற்றி 
   19) ஓம் தானிய லக்ஷ்மி போற்றி 
   20) ஓம் தைரிய லக்ஷ்மி போற்றி 
   21) ஓம் வீரலக்ஷ்மி போற்றி  
   22) ஓம் விஜயலக்ஷ்மி போற்றி 
   23) ஓம் வித்யாலக்ஷ்மி போற்றி 
   24) ஓம் ஜெயலக்ஷ்மி போற்றி 
   25) ஓம் வரலக்ஷ்மி போற்றி 
   26) ஓம் கஜலக்ஷ்மி போற்றி 
   27) ஓம் ஸர்வஅவயவ சுந்தரி போற்றி 
   28) ஓம் சௌபாக்ய லக்ஷ்மி போற்றி 
   29) ஓம் நவகோளின் நாயகி போற்றி 
   30) ஓம் உலக நாயகி போற்றி 
   31) ஓம் அலங்கார நாயகி போற்றி 
   32) ஓம் ஆனந்த வடிவமே போற்றி 
   33) ஓம் உலகாண்ட நாயகி போற்றி 
   34) ஓம் பிரமாண்ட நாயகி போற்றி 
   35) ஓம் சத்திய வடிவம் கொண்டதாயே போற்றி 
   36) ஓம் ஞான வடிவாம் நற்றாயே போற்றி

       
விநாயகர் அர்ச்சனை நாமாவளிகள்

    1)  ஓம் ஸுமுகாய நமஹ
    2)   ஓம் ஏக தந்தாய நமஹ
    3)   ஓம் கபிலாய நமஹ
    4)   ஓம் கஜகர்ணகாய நமஹ
    5)   ஓம் லம்போதராய நமஹ
    6)   ஓம் விகடாய நமஹ
    7)   ஓம் விக்கனராஜாய நமஹ
    8)   ஓம் விநாயகாய நமஹ
    9)   ஓம் தூமகேதவே நமஹ
    10) ஓம் கணுத்த்யக்ஷாய நமஹ
    11) ஓம் பாலசந்த்ராய நமஹ
    12) ஓம் கஜானனுய நமஹ
    13) ஓம் வக்ரதுண்டாய நமஹ
    14) ஓம் சூர்ப்பகர்ணுய நமஹ
    15) ஓம் ஹேரம்பாய நமஹ
    16) ஓம் ஸ்கந்தபூர்வஜாய நமஹ
    17) ஓம் ஸித்தி விநாயக ஸ்வாமினே நமஹ

           நானாவித பரிமள புஷ்பாணி ஸமர்ப்பயாமி


மஹாலக்ஷ்மி அஷ்டோத்திரம்

  1)     ஓம் ப்ரக்ருத்யை நம
  2)     ஓம் விக்ருத்யை நம
  3)     ஓம் வித்யாயை நம
  4)     ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம
  5)     ஓம் ச்ரத்தாயை நம
  6)     ஓம் விபூத்யை நம
  7)     ஓம் ஸுரப்யை நம
  8)     ஓம் பரமாத்மிகாயை நம
  9)     ஓம் வாசே நம
10)     ஓம் பத்மாலயாயை நம
11)     ஓம் பத்மாயை நம
12)     ஓம் சுசயே நம
13)     ஓம் ஸ்வாஹாயை நம
14)     ஓம் ஸ்வதாயை நம
15)     ஓம் ஸுதாயை நம
16)     ஓம் தன்யாயை நம
17)     ஓம் ஹிரண் மய்யை நம
18)     ஓம் லக்ஷ்ம்யை நம
19)     ஓம் நித்ய புஷ்டாயை நம
20)     ஓம் விபாவர்யை நம
21)     ஓம் அதித்யை நம
22)     ஓம் தித்யை நம
23)     ஓம் தீப்தாயை நம
24)     ஓம் வஸுதாயை நம
25)     ஓம் வஸுதாரிண்யை நம
26)     ஓம் கமலாயை நம
27)     ஓம் காந்தாயை நம
28)     ஓம் காமாயை நம
29)     ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம
30)     ஓம் அனுக்ரஹபதாயை நம
31)     ஓம் புத்யை நம
32)     ஓம் அநகாயை நம
33)     ஓம் ஹரிவல்லபாயை நம
34)     ஓம் அசோகாயை நம
35)     ஓம் அம்ருதாயை நம
36)     ஓம் தீப்தாயை நம
37)     ஓம் லோக சோக விநாசிந்யை நம
38)     ஓம் தர்ம நிலயாவை நம
39)     ஓம் கருணாயை நம
40)     ஓம் லோகமாத்ரே நம
41)     ஓம் பத்மப்ரியாயை நம
42)     ஓம் பத்மஹஸ்தாயை நம
43)     ஓம் பத்மாக்ஷ்யை நம
44)     ஓம் பத்மஸுந்தர்யை நம
45)     ஓம் பக்மோத்பவாயை நம
46)     ஓம் பக்த முக்யை நம
47)     ஓம் பத்மனாப ப்ரியாயை நம
48)     ஓம் ரமாயை நம
49)     ஓம் பத்ம மாலாதராயை நம
50)     ஓம் தேவ்யை நம
51)     ஓம் பத்மிந்யை நம
52)     ஓம் பத்மகந்திந்யை நம
53)     ஓம் புண்யகந்தாயை நம
54)     ஓம் ஸுப்ரஸந்நாயை நம
55)     ஓம் ப்ரஸாதாபி முக்யை நம
56)     ஓம் ப்ரபாயை நம
57)     ஓம் சந்த்ரவதநாயை நம
58)     ஓம் சந்த்ராயை நம
59)     ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம
60)     ஓம் சதுர்ப் புஜாயை நம
61)     ஓம் சந்த்ர ரூபாயை நம
62)     ஓம் இந்திராயை நம
63)     ஓம் இந்து சீதலாயை நம
64)     ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம
65)     ஓம் புஷ்ட்யை நம
66)     ஓம் சிவாயை நம
67)     ஓம் சிவகர்யை நம
68)     ஓம் ஸத்யை நம
69)     ஓம் விமலாயை நம
70)     ஓம் விச்ய ஜநந்யை நம
71)     ஓம் புஷ்ட்யை நம
72)     ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம
73)     ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம
74)     ஓம் சாந்தாயை நம
75)     ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம
76)     ஓம் ச்ரியை நம
77)     ஓம் பாஸ்கர்யை நம
78)     ஓம் பில்வ நிலாயாயை நம
79)     ஓம் வராய ரோஹாயை நம
80)     ஓம் யச்சஸ் விந்யை நம
81)     ஓம் வாஸுந்தராயை நம
82)     ஓம் உதா ராங்காயை நம
83)     ஓம் ஹரிண்யை நம
84)     ஓம் ஹேமமாலின்யை நம
85)     ஓம் த ந தாந்யகர்யை நம
86)     ஓம் ஸித்தயே நம
87)     ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம
88)     ஓம் சுபப்ரதாயை நம
89)     ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம
90)     ஓம் வரலக்ஷம்யை நம
91)     ஓம் வஸுப்ரதாயை நம
92)     ஓம் சுபாயை நம
93)     ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம
94)     ஓம் ஸமுத்ர தநயாயை நம
95)     ஓம் ஜயாயை நம
96)     ஓம் மங்கள தேவதாயை நம
97)     ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம
98)     ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம
99)     ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம
100)     ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம
101)     ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம
102)     ஓம் தேவ்யை நம
103)     ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம
104)     ஓம் நவ துர்காயை நம
105)     ஓம் மஹாகாள்யை நம
106)     ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம
107)     ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம
108)     ஓம் புவனேச்வர்யை நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

  

Tuesday, July 7, 2020

ஸ்ரீமத் பாகவதம் | Srimad Bhagavatam | Srimad Bhagavatham

தடைகள் நீங்கவும், நோயற்ற வாழ்வு, செல்வாவளம் பெற சொல்லவேண்டிய நாராயண கவசம் - https://sarvamneee.blogspot.com/2020/07/blog-post.html



கடன் தீர, வறுமை நிலை மாற, பகை விலக சொல்லவேண்டிய கஜேந்திரன் ஸ்துதி - https://sarvamneee.blogspot.com/2020/07/blog-post_7.html






ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள கஜேந்திர ஸ்துதி


ஸ்ரீஸுக  உவாச

ஏவம் வ்யவஸிதோ புத்த்யா ஸமாதாய மநோ ஹ்ருதி
ஜஜாப பரமம் ஜாப்யம் ப்ராக் ஜந்மந்யநுக்ஷிதம்   

கஜேந்திர  உவாச

ஓம் நமோ பகவதே தஸ்மை யத ஏதச்சிதாத்மகம்
புருஷாயாதி பீஜாய பரேஸாயாபி தீமஹி

யஸ்மிந்நிதம் யதஸ்சேதம் யேநேதம் ய இதம் ஸ்வயம்
யோஸ்மாத் பரஸ்மாச்ச பரஸ்தம் ப்ரபத்யே ஸ்வயம்புவம் 

ய: ஸ்வாத்மநீதம் நிஜமாயயார்பிதம்
      க்வசித் விபாதம் க்வ ச தத் திரோஹிதம்
அவித்தத்ருக் ஸாக்ஷ்யுபயம் ததீக்ஷதே
      ஸ ஆத்மமூலோவது மாம் பாரத்பரஹ

காலேந பஞ்சத்வமிதேஷூ க்ருத்ஸ்நஸோ
      லோகேஷூ பாலேஷூ ச ஸர்வஹேதுஷூ
தமஸ்தத ஸீத் கஹநம் கபீரம்
      யஸ்தஸ்ய பாரேபி விராஜதே விபு:   

ந யஸ்ய தேவா ருஷய: பதம் விதுர்
       ஐந்து: புந: கோர்ஹ்தி கந்துமீரிதும்
 யதா நடஸ்யாக்ருதிபி ர்விசேஷ்டதோ
       துரத்யயாநுக்ரமண: ஸ மாவது 

தித்ருக்ஷவோ யஸ்ய பதம் ஸூமங்கலம்
      விமுக்தஸங்கா முநய: ஸூஸாதவ:
சரந்த்யலோகவ்ரதமவ்ரணம் வநே
      பூதாத்மபூதா: ஸூஹ்ருத: ஸ மே கதி:   

ந வித்யதே யஸ்ய ச ஜந்ம கர்ம வா
        ந நாமாரூபே குணதோஷ ஏவ வா
ததாபி லோகாப்யயஸம்ப  வாய் ய:
        ஸ்வமாயயா தாந்யநுகாலம்ருச்ச தி 
தஸ்மை நம: பரேஸாய ப்ரஹ்மணேநந்த ஸக்தயே
அரூபாயோருரூபாய நம ஆஸ்சர்யகர்மணே 

நம ஆத்மப்ரதீபாய ஸாக்ஷிணே பரமாத்மநே
நமோ கிராம் விதூராய மநஸஸ் சேதஸாமபி 

ஸத்த்வேந ப்ரதிலப் யாய நைஷ்கர்ம்யேண விபஸ்சிதா
நம: கைவல்யநாதாய நிர்வாணஸூக ஸம்விதே 

நம: ஸாந்தாய கொராய மூடாய குணதர்மிணே
நிர்வி ஸேஷாய ஸாம்யாய நமோ க்ஞாநகநாய ச 

க்ஷேத்ரக்ஞாய நமஸ்துப்யம் ஸர்வாத் யக்ஷாய ஸாக்ஷிணே
புருஷாயாத்மமூலாய மூலப்ரக்ருதயே நம:

ஸர்வேந்த் ரியகு ணத் ரஷ்ட்ரே ஸர்வப்ரத்யய ஹேதவே
அஸதாச் சாயயோக்தாய ஸதாபாஸாய  தே நம:

நமோ நமஸ்தேகி லகாரணாய நிஷ்காரணாயாத் புதகாரணாய
ஸர்வாக மாம்நாயமஹார்ணவாய நமோபவர்காய பராயணாய

குணாரணிச்ச நந்சிதூஷ்மபாய தத்க்ஷோப விஸ் பூர்ஜிதமாநஸாய நைஷ்கர்ம்ய பாவேந விவர்ஜிதாக மஸ்வயம்ப்ரகாஸாய நமஸ்கரோமி

மாத்ருக்ப்ரபந்தபஸூபாஸவிமோக்ஷணாய
      முக்தாய பூரிகருணாய நமோலயாய
ஸ்வாம்ஸேந ஸர்வதநுப் ருந்மநஸி ப்ரதீத
      ப்ரத்யக் த்ருஸே பகவதே ப்ருஹதே நமஸ்தே

ஆத்மாத்மஜாப்தக் ருஹவித்தஜநெஸூ ஸக்தைர்
        துஷ்ப் ராபணாய குணஸங்க விவர்ஜிதாய
முக்தாத்மபி ஸ்வஹ்ருதயே பரிபாவிதாய
        க்ஞாநாத்மநே  பகவதே நம ஈஸ்வராய   

யம் தர்மகாமார்த விமுக்திகாமா
       பஜந்த இஷ்டாம் கதிமாப்நுவந்தி கதிமாப்நுவந்தி
கிம் த்வாஸிஷோ ராத்யபி தேஹமவ்யயம்
       கரோது மேதப் ரதயோ விமோக்ஷணம் 

ஏகாந்திநோ யஸ்ய ந கஞ்சநார்தம்
      வாஞ்சந்தி யே வை பகவத்ப்ரபந்நா:
அத்யத்புதம் தச்சரிதம் ஸுமங்களம்
      காய்ந்த ஆநந்த ஸமுத் ரமக் நா: 

தமக்ஷரம் ப்ரஹ்ம பரம் பரேஸூ
      மவ்யக்தமாத் யாத்மிகயோக கம்யம்
அதீந்த்ரியம் ஸூக்ஷ்மமிவாதிதூர
      மநந்தமாத்யம் பரிபூர்ணமீடே 
யஸ்ய  ப்ரஹ்மாதயோ  தேவா  வேதா  லோகாஸ்சராசரா: நாமரூபவிபேதேந  பல்க்வ்யா  ச  கலயா  க்ருதா:

யதார்சிஷோக்நே : ஸவிதுர்கபஸ்தயோ
     நிர்யாந்தி  ஸம்யாந்த்யஸக்ருத்  ஸ்வரோசிஷ:
ததா  யதோயம்  குணஸம்ப்ரவாஹோ 
     புத்திர்மந : காநி  ஸரீரஸர்கா:

ஸ  வை  ந  தேவாஸுரமர்த்யதிர்யங்
     ந  ஸ்த்ரீ  ந  ஷண்டோ  ந  புமாந்  ந  ஜந்து:
நாயம்  குண  கர்ம  ந  ஸந்த  சாஸந்
     நிஷேதஸேஷோ  ஜயதாதஸேஷ:

ஜிஜீவிஷே  நாஹமிஹாமுயா  கி             
        மந்தர்பஹிஸ்சாவ்ருதயேபயோந்யா
இச்சாமி  காலேந  ந  யஸ்ய  விப்லவஸ்   
        தஸ்யாத்மலோகாவரணஸ்ய  மோக்ஷம்

ஸோஹம்  விஸ்வஸ்ருஜம்  விஸ்வமவிஸ்வம்  விஸ்வவேதஸம்
விஸ்வாத்மாநமஜம்  ப்ரஹ்ம  ப்ரணதோஸ்மி  பரம்  பதம்

யோகரந்திதகர்மாணோ  ஹ்ருதி  யோகவிபாவிதே
யோகிநோ  யம்  ப்ரபஸ்யந்தி  யோகேஸம்  தம்  நதோஸ்ம்யஹம்

நமோ  நமஸ்துப்யமஸஹ்யவேக
     ஸக்தித்ரயாயாகி லதீ குணாய
ப்ரபந்நபாலாய  துரந்தஸக்தயே
     கதிந்த்ரியாணாமநவாப்யவர்த்மநே

நாயம்  வேத  ஸ்வமாத்மாநம்  யச்சக்த்யாஹம்தியா  ஹதம்
தம்  துரத்யயமாஹாத்ம்யம்  பகவந்தமிதோஸ்ம்யஹம்

ஸ்ரீஸுக  உவாச

ஏவம்  கஜேந்த்ரமுபவர்ணிதநிர்விஸேஷம்
      ப்ரஹ்மாதயோ  விவிதலிங்கபிதாபிமாநா:
நைதே  யதோபஸஸ்ருபுர்நிகிலாத்மகத்வாத்
      தத்ராகிலாமரமயோ  ஹரிராவிராஸீத்

தம்  தத்வதார்த்தமுபலப்ய  ஜகந்நிவாஸ:
     ஸ்தோத்ரம்  நிஸம்ய  திவிஜை : ஸஹ  ஸம்ஸ்துவத்பி :
சந்தோமயேந  கருடேந  ஸமுஹ்யமாநஸ்
     சக்ராயுதோப்யகமதாஸு  யதோ  கஜேந்த்ர:

ஸோந்த:ஸரஸ்யுருபலேந  க்ருஹீத  ஆர்தோ
     த்ருஷ்ட்வா  கருத்மதி  ஹரிம்  க  உபாத்தசக்ரம்
உத்க்ஷிப்ய  ஸாம்புஜகரம்  கிரமாஹ  க்ருச்ச்ரா
     ந்நாராயணாகிலகுரோ  பகவந்  நமஸ்தே

தம்  வீக்ஷ்ய  பீடிதமஜ : ஸஹஸாவதீர்ய
     ஸக்ராஹமாஸு  ஸரஸ : க்ருபயோஜ்ஜஹார
க்ராஹாத்  விபாடிதமுகாதரிணா  கஜேந்த்ரம்
     ஸம்பஸ்யதாம்  ஹரிரமூமுசதுஸ்ரியாணாம் 

ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள நாராயண கவசம்


ராஜோவாச


யயா குப்த ஸஹஸ்த்ராக்ஷ ஸவாஹான் ரிபுஸைனிகான்|
க்ரீடன்னிவ வினிர்ஜித்ய த்ரிலோக்யா புபுஜே ஶ்ரியம்||1||

பகவம்ஸ்தன்மமாக்யாஹி வர்ம னாராயணாத்மகம்|
யதாஸ்ஸ்ததாயின ஶத்ரூன் யேன குப்தோஸ்ஜயன்ம்றுதே||2||

ஶ்ரீஶுக உவாச


வ்றுத புரோஹிதோஸ்த்வாஷ்ட்ரோ மஹேன்த்ராயானுப்றுச்சதே|
னாராயணாக்யம் வர்மாஹ ததிஹைகமனா ஶ்றுணு||3||

விஶ்வரூப உவாசதௌதாங்க்ரிபாணிராசம்ய ஸபவித்ர உதங் முக|
க்றுதஸ்வாங்ககரன்யாஸோ மன்த்ராப்யாம் வாக்யத ஶுசி||4||

னாராயணமயம் வர்ம ஸம்னஹ்யேத் பய ஆகதே|
பாதயோர்ஜானுனோரூர்வோரூதரே ஹ்றுத்யதோரஸி||5||

முகே ஶிரஸ்யானுபூர்வ்யாதோம்காராதீனி வின்யஸேத்|
ஓம் னமோ னாராயணாயேதி விபர்யயமதாபி வா||6||

கரன்யாஸம் தத குர்யாத் த்வாதஶாக்ஷரவித்யயா|
ப்ரணவாதியகாரன்தமங்குல்யங்குஷ்டபர்வஸு||7||

ன்யஸேத் ஹ்றுதய ஓங்காரம் விகாரமனு மூர்தனி|
ஷகாரம் து ப்ருவோர்மத்யே ணகாரம் ஶிகயா திஶேத்||8||

வேகாரம் னேத்ரயோர்யுஞ்ஜ்யான்னகாரம் ஸர்வஸன்திஷு|
மகாரமஸ்த்ரமுத்திஶ்ய மன்த்ரமூர்திர்பவேத் புத||9||

ஸவிஸர்கம் படன்தம் தத் ஸர்வதிக்ஷு வினிர்திஶேத்|
ஓம் விஷ்ணவே னம இதி ||10||

ஆத்மானம் பரமம் த்யாயேத த்யேயம் ஷட்ஶக்திபிர்யுதம்|
வித்யாதேஜஸ்தபோமூர்திமிமம் மன்த்ரமுதாஹரேத ||11||

ஓம் ஹரிர்விதத்யான்மம ஸர்வரக்ஷாம் ன்யஸ்தாங்க்ரிபத்ம பதகேன்த்ரப்றுஷ்டே|
தராரிசர்மாஸிகதேஷுசாபாஶான் ததானோஸ்ஷ்டகுணோஸ்ஷ்டபாஹு ||12||

ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்யமூர்திர்யாதோகணேப்யோ வரூணஸ்ய பாஶாத்|
ஸ்தலேஷு மாயாவடுவாமனோஸ்வ்யாத் த்ரிவிக்ரம கே‌உவது விஶ்வரூப ||13||

துர்கேஷ்வடவ்யாஜிமுகாதிஷு ப்ரபு பாயான்ன்றுஸிம்ஹோ‌உஸுரயுதபாரி|
விமுஞ்சதோ யஸ்ய மஹாட்டஹாஸம் திஶோ வினேதுர்ன்யபதம்ஶ்ச கர்பா ||14||

ரக்ஷத்வஸௌ மாத்வனி யஜ்ஞகல்ப ஸ்வதம்ஷ்ட்ரயோன்னீததரோ வராஹ|
ராமோ‌உத்ரிகூடேஷ்வத விப்ரவாஸே ஸலக்ஷ்மணோஸ்வ்யாத் பரதாக்ரஜோஸ்ஸ்மான் ||15||

மாமுக்ரதர்மாதகிலாத் ப்ரமாதான்னாராயண பாது னரஶ்ச ஹாஸாத்|
தத்தஸ்த்வயோகாதத யோகனாத பாயாத் குணேஶ கபில கர்மபன்தாத் ||16||

ஸனத்குமாரோ வது காமதேவாத்தயஶீர்ஷா மாம் பதி தேவஹேலனாத்|
தேவர்ஷிவர்ய புரூஷார்சனான்தராத் கூர்மோ ஹரிர்மாம் னிரயாதஶேஷாத் ||17||

தன்வன்தரிர்பகவான் பாத்வபத்யாத் த்வன்த்வாத் பயாத்றுஷபோ னிர்ஜிதாத்மா|
யஜ்ஞஶ்ச லோகாதவதாஜ்ஜனான்தாத் பலோ கணாத் க்ரோதவஶாதஹீன்த்ர ||18||

த்வைபாயனோ பகவானப்ரபோதாத் புத்தஸ்து பாகண்டகணாத் ப்ரமாதாத்|
கல்கி கலே காலமலாத் ப்ரபாது தர்மாவனாயோரூக்றுதாவதார ||19||

மாம் கேஶவோ கதயா ப்ராதரவ்யாத் கோவின்த ஆஸங்கவமாத்தவேணு|
னாராயண ப்ராஹ்ண உதாத்தஶக்திர்மத்யன்தினே விஷ்ணுரரீன்த்ரபாணி ||20||

தேவோஸ்பராஹ்ணே மதுஹோக்ரதன்வா ஸாயம் த்ரிதாமாவது மாதவோ மாம்|
தோஷே ஹ்றுஷீகேஶ உதார்தராத்ரே னிஶீத ஏகோஸ்வது பத்மனாப ||21||

ஶ்ரீவத்ஸதாமாபரராத்ர ஈஶ ப்ரத்யூஷ ஈஶோ‌உஸிதரோ ஜனார்தன|
தாமோதரோ‌உவ்யாதனுஸன்த்யம் ப்ரபாதே விஶ்வேஶ்வரோ பகவான் காலமூர்தி ||22||

சக்ரம் யுகான்தானலதிக்மனேமி ப்ரமத் ஸமன்தாத் பகவத்ப்ரயுக்தம்|
தன்தக்தி தன்தக்த்யரிஸைன்யமாஸு கக்ஷம் யதா வாதஸகோ ஹுதாஶ ||23||

கதே‌உஶனிஸ்பர்ஶனவிஸ்புலிங்கே னிஷ்பிண்டி னிஷ்பிண்ட்யஜிதப்ரியாஸி|
கூஷ்மாண்டவைனாயகயக்ஷரக்ஷோபூதக்ரஹாம்ஶ்சூர்ணய சூர்ணயாரீன் ||24||

த்வம் யாதுதானப்ரமதப்ரேதமாத்றுபிஶாசவிப்ரக்ரஹகோரத்றுஷ்டீன்|
தரேன்த்ர வித்ராவய க்றுஷ்ணபூரிதோ பீமஸ்வனோ‌உரேர்ஹ்றுதயானி கம்பயன் ||25||

த்வம் திக்மதாராஸிவராரிஸைன்யமீஶப்ரயுக்தோ மம சின்தி சின்தி|
சர்மஞ்சதசன்த்ர சாதய த்விஷாமகோனாம் ஹர பாபசக்ஷுஷாம் ||26||

யன்னோ பயம் க்ரஹேப்யோ பூத் கேதுப்யோ ன்றுப்ய ஏவ ச|
ஸரீஸ்றுபேப்யோ தம்ஷ்ட்ரிப்யோ பூதேப்யோம்‌உஹோப்ய ஏவ வா ||27||

ஸர்வாண்யேதானி பகன்னாமரூபாஸ்த்ரகீர்தனாத்|
ப்ரயான்து ஸம்க்ஷயம் ஸத்யோ யே ன ஶ்ரேய ப்ரதீபகா ||28||

கரூடோ பகவான் ஸ்தோத்ரஸ்தோபஶ்சன்தோமய ப்ரபு|
ரக்ஷத்வஶேஷக்றுச்ச்ரேப்யோ விஷ்வக்ஸேன ஸ்வனாமபி ||29||

ஸர்வாபத்ப்யோ ஹரேர்னாமரூபயானாயுதானி ன|
புத்தின்த்ரியமன ப்ராணான் பான்து பார்ஷதபூஷணா ||30||

யதா ஹி பகவானேவ வஸ்துத ஸத்ஸச்ச யத்|
ஸத்யனானேன ன ஸர்வே யான்து னாஶமுபாத்ரவா ||31||

யதைகாத்ம்யானுபாவானாம் விகல்பரஹித ஸ்வயம்|
பூஷணாயுத்தலிங்காக்யா தத்தே ஶக்தீ ஸ்வமாயயா ||32||

தேனைவ ஸத்யமானேன ஸர்வஜ்ஞோ பகவான் ஹரி|
பாது ஸர்வை ஸ்வரூபைர்ன ஸதா ஸர்வத்ர ஸர்வக ||33 ||

விதிக்ஷு திக்ஷூர்த்வமத ஸமன்தாதன்தர்பஹிர்பகவான் னாரஸிம்ஹ|
ப்ரஹாபயம்ல்லோகபயம் ஸ்வனேன க்ரஸ்தஸமஸ்ததேஜா ||34||

மகவன்னிதமாக்யாதம் வர்ம னாரயணாத்மகம்|
விஜேஷ்யஸ்யஞ்ஜஸா யேன தம்ஶிதோ‌உஸுரயூதபான் ||35||

ஏதத் தாரயமாணஸ்து யம் யம் பஶ்யதி சக்ஷுஷா|
பதா வா ஸம்ஸ்ப்றுஶேத் ஸத்ய ஸாத்வஸாத் ஸ விமுச்யதே ||36||

ன குதஶ்சித பயம் தஸ்ய வித்யாம் தாரயதோ பவேத்|
ராஜதஸ்யுக்ரஹாதிப்யோ வ்யாக்ராதிப்யஶ்ச கர்ஹிசித் ||37||

இமாம் வித்யாம் புரா கஶ்சித் கௌஶிகோ தாரயன் த்விஜ|
யோகதாரணயா ஸ்வாங்கம் ஜஹௌ ஸ மரூதன்வனி ||38||

தஸ்யோபரி விமானேன கன்தர்வபதிரேகதா|
யயௌ சித்ரரத ஸ்த்ரீர்பிவ்றுதோ யத்ர த்விஜக்ஷய ||39||

ககனான்ன்யபதத் ஸத்ய ஸவிமானோ ஹ்யவாக் ஶிரா|
ஸ வாலகில்யவசனாதஸ்தீன்யாதாய விஸ்மித|
ப்ராஸ்ய ப்ராசீஸரஸ்வத்யாம் ஸ்னாத்வா தாம ஸ்வமன்வகாத் ||40||

ஶ்ரீஶுக உவாச

ய இதம் ஶ்றுணுயாத் காலே யோ தாரயதி சாத்றுத|
தம் னமஸ்யன்தி பூதானி முச்யதே ஸர்வதோ பயாத் ||41||

ஏதாம் வித்யாமதிகதோ விஶ்வரூபாச்சதக்ரது|
த்ரைலோக்யலக்ஷ்மீம் புபுஜே வினிர்ஜித்ய‌உம்றுதேஸுரான் ||42||