Followers

Saturday, May 2, 2020

நரசிம்மர் மந்திரங்கள்


ஸ்ரீ ந்ருசிம்ஹ காயத்ரி மந்திரம்  

ஓம் வஜ்ரநகாய வித்மஹே தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தன்னோ நாரஸிம்ஹ ப்ரசோதயாத் 

நரசிம்ம மந்திரம்

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே அவதார தம்  அநந்ய லப்யலக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே! தாயின் காப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே! லட்சுமி நரசிம்மனே! உனது திருவடியைச் சரணடைகிறேன்.

நரசிம் ப்ரபத்தி

மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
ப்ராதா ந்ருஸிம்ஹ:  ஸகா ந்ருஸிம்ஹ:
வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
இதோ ந்ருஸிம்ஹ: ப்ரதோ ந்ருஸிம்ஹ:
யதோ  யதோ யாஹி ததோ ந்ருஸிம்ஹ:
ந்ருஸிம்ஹ: தேவாத் பரோ நகஸ்சித்
தஸ்மான் ந்ருஸிம்ஹ: சரணம் ப்ரபத்யே 

தமிழாக்கம்:

நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே அவ்வுலகத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை.
அதனால் நரசிம்மரே உம்மைச் சரணடைகிறேன்.

ஸ்ரீ நரசிம்ம மஹா மந்திரம்

ஓம் உக்ரவீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்


நரசிம்மர் 108 போற்றி

  1. ஓம் நரசிங்கப் பெருமானே போற்றி
  2. ஓம் நாடியருள் தெய்வமே போற்றி
  3. ஓம் அரசு அருள்வோனே போற்றி
  4. ஓம் அறக் காவலனே போற்றி
  5. ஓம் அசுவத்த நரசிம்மனே போற்றி
  6. ஓம் அக்ஷயதிருதியை நாதனே போற்றி
  7. ஓம் அழகிய சிம்மனே போற்றி
  8. ஓம் அம்ருத நரசிம்மனே போற்றி
  9. ஓம் அருள் அபயகரனே போற்றி
  10. ஓம் அகோபில நரசிம்மனே போற்றி
  11. ஓம் அரவப் புரியோனே போற்றி
  12. ஓம் அஞ்ஞான நாசகனே போற்றி
  13. ஓம் அகோர ரூபனே போற்றி
  14. ஓம் ஆகாச நரசிம்மனே போற்றி
  15. ஓம் அட்டகாச நரசிம்மனே போற்றி
  16. ஓம் ஆவேச நரசிம்மனே போற்றி
  17. ஓம் இரண்யாக்ஷ வதனே போற்றி
  18. ஓம் இரண்யகசிபு நிக்ரஹனே போற்றி
  19. ஓம் ஈரெண் கரனே போற்றி
  20. ஓம் இருந்தும் அருள்வோனே போற்றி
  21. ஓம் உக்ர நரசிம்மனே போற்றி
  22. ஓம் உடனே காப்பவனே போற்றி
  23. ஓம் ஏற்றுவோர்க் கெளியனே போற்றி
  24. ஓம் எழுபத்து நான்கு வடிவனே போற்றி
  25. ஓம் கதிர் நரசிம்மனே போற்றி
  26. ஓம் கதலி நரசிம்மனே போற்றி
  27. ஓம் கர்ஜிப்பவனே போற்றி
  28. ஓம் கம்பப் பெருமானே போற்றி
  29. ஓம் கல்யாண நரசிம்மனே போற்றி
  30. ஓம் கருடாத்ரி நாதனே போற்றி
  31. ஓம் கனககிரி நாதனே போற்றி
  32. ஓம் காராஞ்ச நரசிம்மனே போற்றி
  33. ஓம் கிரஹண நரசிம்மனே போற்றி
  34. ஓம் கிரிஜா நரசிம்மனே போற்றி
  35. ஓம் க்ரோத நரசிம்மனே போற்றி
  36. ஓம் குகாந்தர நரசிம்மனே போற்றி
  37. ஓம் கும்பி நரசிம்மனே போற்றி
  38. ஓம் கோல நரசிம்மனே போற்றி
  39. ஓம் கோஷ்டியூர் நரசிம்மனே போற்றி
  40. ஓம் கோர நரசிம்மனே போற்றி
  41. ஓம் சந்தனப் பிரியனே போற்றி
  42. ஓம் சர்வாபரணனே போற்றி
  43. ஓம் சக்ர நரசிம்மனே போற்றி
  44. ஓம் சத்ர நரசிம்மனே போற்றி
  45. ஓம் சண்ட நரசிம்மனே போற்றி
  46. ஓம் சம்ஹார நரசிம்மனே போற்றி
  47. ஓம் சத்ரவட நரசிம்மனே போற்றி
  48. ஓம் சரபத்தால் குளிர்ந்தவனே போற்றி
  49. ஓம் ஷட்கோணத் துறைபவனே போற்றி
  50. ஓம் சாந்த நரசிம்மனே   போற்றி
  51. ஓம் சிம்மாசனனே போற்றி
  52. ஓம் சிம்மாசலனே போற்றி
  53. ஓம் சுடர் விழியனே போற்றி
  54. ஓம் சுந்தர சிம்மனே போற்றி
  55. ஓம் சுதர்சன நரசிம்மனே போற்றி
  56. ஓம் சுவதந்திர நரசிம்மனே போற்றி
  57. ஓம் செவ்வாடையனே போற்றி
  58. ஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றி
  59. ஓம் சௌம்ய நரசிம்மனே போற்றி
  60. ஓம் ஸ்தெளண நரசிம்மனே போற்றி
  61. ஓம் ஜ்வலன நரசிம்மனே போற்றி
  62. ஓம் ஜவாலா நரசிம்மனே போற்றி
  63. ஓம் நவ நரசிம்மனே போற்றி
  64. ஓம் நவவ்யூக நரசிம்மனே போற்றி
  65. ஓம் நிருத்ய நரசிம்மனே போற்றி
  66. ஓம் நின்றும் அருள்வோனே போற்றி
  67. ஓம் பிரசன்ன நரசிம்மனே போற்றி
  68. ஓம் பிரசாத நரசிம்மனே போற்றி
  69. ஓம் பிரஹ்லாத நரசிம்மனே  போற்றி
  70. ஓம் பிரஹ்லாத வரத நரசிம்மனே போற்றி
  71. ஓம் பக்த ரக்ஷகனே போற்றி
  72. ஓம் பகையழித்தவனே போற்றி
  73. ஓம் பஞ்ச முகனே போற்றி
  74. ஓம் பத்மாசனனே போற்றி
  75. ஓம் பஞ்ச நரசிம்மனே போற்றி
  76. ஓம் பரத்வாஜர்க்கருளியவனே போற்றி
  77. ஓம் பாவக நரசிம்மனே போற்றி
  78. ஓம் பானக நரசிம்மனே போற்றி
  79. ஓம் பார்க்கவ நரசிம்மனே போற்றி
  80. ஓம் பாடலாத்ரி நரசிம்மனே போற்றி
  81. ஓம் பிருத்வி நரசிம்மனே போற்றி
  82. ஓம் பிரம்மனுக்கருளியவனே போற்றி
  83. ஓம் புஷ்டி நரசிம்மனே போற்றி
  84. ஓம் புராண நாயகனே போற்றி
  85. ஓம் புச்ச நரசிம்மனே போற்றி
  86. ஓம் பூவராக நரசிம்மனே போற்றி
  87. ஓம் மால் அவதாரமே போற்றி
  88. ஓம் மாலோல நரசிம்மனே போற்றி
  89. ஓம் முக்கண்ணனே போற்றி
  90. ஓம் மலையன்ன தேகனே போற்றி
  91. ஓம் முக்கிய அவதாரனே போற்றி
  92. ஓம் முப்பத்திரு ளக்ஷத்ரனே போற்றி
  93. ஓம் யோக நரசிம்மனே போற்றி
  94. ஓம் யோகானந்த நரசிம்மனே போற்றி
  95. ஓம் ருத்ர நரசிம்மனே போற்றி
  96. ஓம் ருண விமோசனனே போற்றி
  97. ஓம் லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
  98. ஓம் லோக ரக்ஷகனே போற்றி
  99. ஓம் வஜ்ர தேகனே போற்றி
  100. ஓம் வராக நரசிம்மனே போற்றி
  101. ஓம் வரப்ரத மூர்த்தியே போற்றி
  102. ஓம் வரதயோக நரசிம்மனே போற்றி
  103. ஓம் விலம்ப நரசிம்மனே போற்றி
  104. ஓம் வியாக்ர நரசிம்மனே போற்றி
  105. ஓம் விசுவரூபனே போற்றி
  106. ஓம் வீரவிக்ரம நரசிம்மனே போற்றி
  107. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
  108. ஓம் வெற்றியருள் சிம்மனே போற்றி



Thursday, April 23, 2020

ஸ்ரீ சங்கரா சார்ய அஷ்டோத்தர சத நாமாவளி


ஓம் ஸ்ரீ சங்கராசார்ய வர்யாய நமஹ
ஓம் ப்ரஹ்மானந்தப்ரதாயகாய நமஹ
ஓம் அஜ்ஞான திமிராதித்யாய நமஹ
ஓம் ஸூஜ்ஞானாம்புதிசந்த்ரமஸே நமஹ
ஓம் வர்ணாச்'ரமப்ரதிஷ்டாத்ரே நமஹ
ஓம் ஸ்ரீமதே நமஹ
ஓம் முக்தி ப்ரதாயகாய நமஹ
ஓம் சி'ஷ்யோபதேச'நிரதாய நமஹ
ஓம் பக்தாபீஷ்ட ப்ரதாயகாய நமஹ
ஓம் ஸூக்ஷ்ம தத்வ நமஹ
ஓம் கார்யாகார்யப்ரபோதகாய நமஹ
ஓம் ஜ்ஞானமுத்ராஞ்சிதகராய நமஹ
ஓம் சி'ஷ்ய ஹ்ருத்தாபஹாரகாய நமஹ
ஓம் பரிவ்ராஜாச்'ரமோத்தர்த்ரே நமஹ
ஓம் ஸர்வ தந்த்ரஸ்வதந்த்ரதியே நமஹ
ஓம் அத்வைதஸ்தாபநாசார்யாய நமஹ
ஓம் ஸாக்ஷாத் ச'ங்கரரூபப்ருதே நமஹ
ஓம் ஷண்மத ஸ்தாபநாசார்யாய நமஹ
ஓம் த்ரயீமார்க ப்ரகாச'காய நமஹ
ஓம் வேத வேதாந்த         நமஹ
ஓம்  துர்வாதி  மதகண்டனாய  நமஹ
ஓம்  வைராக்ய  நிரதாய  நமஹ
ஓம்  சா ' ந்தாய  நமஹ
ஓம்  ஸம்ஸாரார்ணவ  தாரகாய  நமஹ
ஓம்  ப்ரஸன்ன  வதனாம்போஜாய  நமஹ
ஓம்  பரமார்த்த  ப்ரகாச ' காய  நமஹ
ஓம்  புராண  ஸ்ம்ருதிஸாரஜ்ஞாய  நமஹ
ஓம்  நித்ய  த்ருப்தாய  நமஹ
ஓம்  மஹதே  நமஹ
ஓம்  சு ' சயே  நமஹ
ஓம்  நித்யானந்தாய  நமஹ
ஓம்  நிராதங்காய  நமஹ
ஓம்  நிஸ்ஸங்காய  நமஹ
ஓம்  நிர்மலாத்மகாய  நமஹ
ஓம்  நிர்மமாய  நமஹ
ஓம்  நிரஹங்காராய  நமஹ
ஓம்  விச் ' வவந்த்யபதாம்புஜாய  நமஹ
ஓம்  அனகாய  நமஹ
ஓம்  ஸார  ஹ்ருதயாய  நமஹ
ஓம்  ஸுதியே  நமஹ
ஓம்  ஸாரஸ்வத  ப்ரதாய  நமஹ
ஓம்  ஸத்யாத்மனே  நமஹ
ஓம்  புண்யசீ ' லாய  நமஹ
ஓம்  ஸாங்க்யயோக  விசக்ஷணாய  நமஹ
ஓம்  தபோராச ' யே  நமஹ
ஓம்  மஹாதேஜஸே  நமஹ
ஓம்  குணத்ரய  விபாகவிதே  நமஹ
ஓம்  கலிக்னாய  நமஹ
ஓம்  காலகர்மஜ்ஞாய  நமஹ
ஓம்  தமோகுணநிவாரகாய  நமஹ
ஓம்  பகவதே  நமஹ
ஓம்  பாரதீ  ஜேத்ரே  நமஹ
ஓம்  சா ' ரதாஹ்வானபண்டிதாய  நமஹ
ஓம்  தர்மாதர்ம  விபாகஜ்ஞாய  நமஹ
ஓம்  லக்ஷ்யபேத  ப்ரதர்ச ' காய  நமஹ
ஓம்  நாதபிந்து  கலாபிஜ்ஞாய  நமஹ
ஓம்  யோகி  ஹ்ருத்பத்ம  பாஸ்கராய  நமஹ
ஓம்  அதீந்த்ரியஜ்ஞானநிதயே  நமஹ
ஓம்  நித்யாநித்ய  விவேகவதே  நமஹ
ஓம்  சிதானந்தாய  நமஹ     
ஓம்  சின்மயாத்மனே  நமஹ
ஓம்  பரகாய  ப்ரவேச ' க்ருதே  நமஹ
ஓம்  அமானுஷ  சரித்ராட்யாய  நமஹ
ஓம்  க்ஷேமதாயினே  நமஹ
ஓம்  க்ஷமாகராய  நமஹ
ஓம்  பவ்யாய  நமஹ
ஓம்  பத்ரப்ரதாய  நமஹ
ஓம்  பூரிமஹிம்னே  நமஹ
ஓம்  விச் ' வ ரஞ்ஜகாய  நமஹ
ஓம்  ஸ்வப்ரகாசா ' ய   நமஹ
ஓம்  ஸதாதாராய  நமஹ
ஓம்  விச் ' வ பந்தவே  நமஹ
ஓம்  சு ' போதயாய  நமஹ
ஓம்  விசா ' ல கீர்த்தயே  நமஹ
ஓம்  வாகீசா ' ய  நமஹ
ஓம்  ஸர்வலோகஹிதோத்ஸுகாய  நமஹ
ஓம்  கைலாஸயாத்ராஸம்ப்ராப்த  சந்த்ரமௌலி  ப்ரபூஜகாய  நமஹ
ஓம்  காஞ்ச்யாம்  ஸ்ரீசக்ரராஜாக்ய  யந்த்ரஸ்தாபன  தீக்ஷிதாய  நமஹ
ஓம்  ஸ்ரீசக்ராத்மக  தாடங்க  தோஷிதாம்பாமனோரதாய  நமஹ
ஓம்  ஸ்ரீப்ரஹ்மஸூத்ரோபநிஷத்  பாஷ்யாதி  க்ரந்த  கல்பகாய  நமஹ
ஓம்  சதுர்திக்  சதுராம்நாய  ப்ரதிஷ்டாத்ரே  நமஹ
ஓம்  மஹாமதயே  நமஹ
ஓம்  த்விஸப்ததிமதோச்சேத்ரே  நமஹ
ஓம்  குருபூமண்டலாசார்யாய  நமஹ
ஓம்  பகவத்பாதஸம்ஜ்ஞகாய  நமஹ
ஓம்  வ்யாஸ  ஸந்தர்ச ' னப்ரீதாய  நமஹ
ஓம்  ருஷ்யச் ' ருங்கபுரேச் ' வராய  நமஹ
ஓம்  ஸௌந்தர்யலஹரீ  முக்ய - பஹுஸ்தோத்ரவிதாயகாய  நமஹ
ஓம்  சதுஷ்ஷஷ்டிகலாபிஜ்ஞாய  நமஹ
ஓம்  ப்ரஹ்மராக்ஷஸ  மோக்ஷதாய  நமஹ
ஓம்  ஸ்ரீமன்  மண்டனமிச் ' ராக்ய  ஸ்வயம்பு  ஜயன்னுதாய  நமஹ
ஓம்  தோடகாசார்யஸம்பூஜ்யாய  நமஹ
ஓம்  ஹஸ்தாமலக  யோகீந்த்ர  ப்ரஹ்மஜ்ஞானப்ரதாயகாய  நமஹ
ஓம்  ஸுரேச் ' வராக்ய  ஸச்சிஷ்ய  ஸன்யாஸாச் ' ரமதாயகாய  நமஹ
ஓம்  ந்ருஸிம்ஹ  பக்தாய  நமஹ
ஓம்  ஸத்ரத்னகர்ப்ப  ஹேரம்ப  பூஜகாய  நமஹ
ஓம்  வ்யாக்யான  ஸிம்ஹாஸநாதீசா ' ய  நமஹ
ஓம்  ஸ்ரீஜகத்  பூஜ்யாய  நமஹ
ஓம்  ஜகத்  குரவே  நமஹ
ஓம்  ஸத்வ  ப்ரதாநாய  நமஹ
ஓம்  ஸத்  பாவாய  நமஹ
ஓம்  ஸங்க்யாக்த  குணோஜ்ஜ்வலாய  நமஹ
ஓம்  ஸர்வ  திக்விஜய  ப்ரபவே  நமஹ
ஓம்  காஷாய  வஸநோபேதாய  நமஹ
ஓம்  பஸ்மோத்தூலித  விக்ரஹாய  நமஹ
ஓம்  ஜ்ஞானாத்மைக  தண்டாட்யாய  நமஹ
ஓம்  கமண்டலு  வஸத்கராய  நமஹ
ஓம்  ஸ்ரீ  ச ' ங்கர  பகவத்பாதாசார்ய  ஸ்வாமினே  நமஹ

           நாநாவித  பரிமல  பத்ர  புஷ்பாணி  ஸமர்ப்யாமி       

    
                

Sunday, April 19, 2020

த்ரிதியை திதிக்குரிய நித்யக்லின்னா தேவியின் காயத்ரி மந்திரம் அர்ச்சனை நாமாவளிகள்



காயத்ரி மந்திரம்

ஓம் நித்யக்லின்னாயை  ச வித்மஹே நித்ய மதத்ரவாயைதீமஹி
தந்தோ நித்யா ப்ரசோதயாத்

அர்ச்சனை நாமாவளிகள் 

ஓம்  நித்யக்லின்னாயை நமஹ
ஓம்  நித்யமதத்ரவாயை நமஹ
ஓம்  உமாயை நமஹ
ஓம்  விஸ்வரூபிண்யை நமஹ
ஓம்  யோகேஸ்வர்யை நமஹ
ஓம்  யோக கம்யாயை நமஹ
ஓம்  யோகா மாத்ரே நமஹ
ஓம்  வஸூந்தராயை நமஹ
ஓம்   தன்யாயை நமஹ
ஓம்  தனேஸ்வர்யை நமஹ
ஓம்  தான்யாயை நமஹ
ஓம்  ரத்னதாயை நமஹ
ஓம்  பஸூவர்தின்யை நமஹ
ஓம்  கூஷ்மாண்ட்யை நமஹ
ஓம்  தாருண்யை நமஹ
ஓம்  சண்ட்டைய  நமஹ
ஓம்  கோராயை நமஹ
ஓம்  கோரஸ்வரூபாயை நமஹ
ஓம்  மாத்ருதாயை நமஹ
ஓம்  மாதவ்யை நமஹ
ஓம்  தஸாயை நமஹ
ஓம்  ஏகாக்ஷராயை நமஹ
ஓம்  விஸ்வமூர்த்தயே நமஹ
ஓம்  விஸ்வாயை நமஹ
ஓம்  விஸ்வேஸ்வர்யை நமஹ
ஓம்  த்ருவாயை நமஹ
ஓம்  ஸர்வாயை நமஹ
ஓம்  க்ஷமாயை நமஹ
ஓம்  ஆத்யாயை நமஹ
ஓம்  பூதாத்மாயை நமஹ
ஓம்  பூதிதாயை நமஹ
ஓம்  பூதிவர்தின்யை நமஹ
ஓம்  பூதேஸ்வரப்ரியாயை நமஹ
ஓம்  பூத்யை நமஹ
ஓம்  பூதமாலாயை நமஹ
ஓம்  யௌவன்யை நமஹ
ஓம்  வைதேஹ்யை நமஹ
ஓம்  பூஜிதாயை நமஹ
ஓம்  ஸீதாயை நமஹ
ஓம்  மாயாவ்யை நமஹ
ஓம்  பவ வாஹின்யை நமஹ
ஓம்  ஸத்வஸ்தாயை நமஹ
ஓம்  ஸத்வ நிலையாயை நமஹ
ஓம்  ஸத்வாயை நமஹ
ஓம்  ஸத்வ சிகீர்ஷணாய நமஹ
ஓம்  விஸ்வஸ்தாயை நமஹ
ஓம்  விஸ்வ நிலையாயை நமஹ
ஓம்  ஸ்ரீ பலாயை நமஹ
ஓம்  ஸ்ரீ நிகேதனாயை நமஹ
ஓம்  ஸ்ரீ ஸஸாங்க தராயை நமஹ
ஓம்  நந்தாயை நமஹ




Saturday, April 18, 2020

அக்ஷ்யத்திரிதியை அன்று தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்


அக்ஷ்யத்திரிதியை அன்று தானம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்
     
     ஏஷ தர்ம கடோ தத்த: ப்ரம்ம
               விஷ்ணு சிவாத்மக:
     அஸ்ய ப்ரதானாது த்ருப்யந்து
               பிதரோபி பிதாமக: