Followers

Friday, September 9, 2022

ஹனுமான் சாலீஸா 22 | Hanuman Chalisa 22

 ஹனுமான் சாலீஸா - Hanuman Chalisa


ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா |

தும் ரக்ஷக காஹூ கோ டர்னா ||




Thursday, September 8, 2022

சௌந்தர்ய லஹரி - 7.தேவியின் ஸ்வரூபம் | Soundarya Lahari

 சௌந்தர்ய லஹரி - 7.தேவியின் ஸ்வரூபம்


க்வணத் காஞ்சீதாமா கரிகலப கும்ப ஸ்தன நதா

பரிக்ஷீணா மத்யே பரிணத சரச்சந்த்ர வதனா |

தனுர் பாணான் பாசம் ஸ்ருணிமபி ததானா கரதலை:

புரஸ்தாதாஸ்தாம் ந: புரமதிதுராஹோ புருஷிகா ||




Abirami Anthathi - அபிராமி அந்தாதி - 46.எல்லா நடத்தை தோஷங்களும் நீங்க

 அபிராமி அந்தாதி

46.எல்லா நடத்தை தோஷங்களும் நீங்க


வெறுக்கும் தகைமைகள் செய்யினும்,

தம்அடியாரை மிக்கோர்

பொறுக்கும் தகைமை புதியதுஅன்றே;

புதுநஞ்சை உண்டு

கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம்

கலந்த பொன்னே!

மறுக்கும் தகைமைகள் செய்யினும்,

யான்உன்னை வாழ்த்துவனே.