Followers

Tuesday, July 27, 2021

கோமதி அம்மன் அஷ்டகம்

 அஷ்டகம்


லக்ஷ்மிவாணி நிஷேவிதாம்புஜபதாம்

லாவண்யசோபாம் சிவாம்

லக்ஷ்மீவல்லப பத்மஸம்பவநுதாம்

லம்போ தரோல்லாஸினீம்

நித்யம்கௌசிக வந்த்யமான

சரணாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்

ஸ்ரீபுந்நாக வநேச்வரஸ்ய மஹிஷீம்

த்யாயேத் ஸதா கோமதீம்


தேவீம்தாநவராஜ தார்பஹரீணீம்

தேவேந்த்ர ஸம்பத்பரதாம்

கந்தர்வோரக யக்ஷஸேவித பதாம்

ஸ்ரீசைலமத்ய ஸ்திதாம்

ஜாதி சம்பக மல்லிகாதி குஸுமை

ஸம்சோபிதாங்க்ரி த்வயாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம்

த்யாயேத் ஸதா கோமதீம்


உத்யத்கோடி விகர்தந த்யுதி

நிபாம்ஒளர்வீம் பவாம்போநிதே:

உத்யத் தாரக நாத துல்யவதநாம்

உத்யோ தயந்தீம் ஜகத்

ஹஸ்த ந்யஸ்த சுக ப்ரணாத

ஸுஹிதாம் ஹர்ஷப்ரதாம் அம்பிகாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 

த்யாயேத் ஸதா கோமதீம்


கல்யாணீம் கமநீய ரத்னகசிதாம்

கர்பூர தீபோஜவலாம்

கர்ணாந்தாயத லோசனாம்

கலரவாம் காமேச்வரீம் சங்கரீம்

கஸ்தூரீ திலகோஜ்வலாம்

ஸகருணாம் கைவல்ய ஸெளக்யப்ரதாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 

த்யாயேத் ஸதா கோமதீம்


வைடூர்யாதி ஸமஸ்த ரத்னகசிதே

கல்யாண ஸிம்ஹாஸநே

ஸ்தித்வா அசேஷஜநஸ்ய

பாலனகரீம் ஸ்ரீராஜராஜேச்வரீம்

பக்தாபீஷ்டபலப்ரதாம் பயஹராம்

பண்டஸ்ய யுத்தோத்ஸுகாம்

்ரீபுந்நாக வநேச்வரஸ்ய மஹிஷீம் 

த்யாயேத் ஸதா கோமதீம்


சைலாதீச ஸுதாம் ஸரோஜநயநாம்

ஸர்வரோக வித்வம்ஸிநீம்

ஸந்மார்க ஸ்தித லோக ரக்ஷ ஜநநீம்

ஸர்வேச்வரீம் சாம்பவீம்

நித்யம் நாரத தும்புரு ப்ரப்ருதிபி:

வீணாவிநோத வநேச்வரஸ்ய மஹிஷீம்

த்யாயேத் ஸதா கோமதீம்


பாபாரண்ய தவாநலாம் ப்ரபஜதாம்

பாக்யப்ரதாம் பக்திதாம்

பக்தாபத்குலசைல பேதந பவிம்

ப்ரத்க்ஷமூர்திம் பராம்

மார்கண்டேய பராசராதி

முநிபி: ஸம்ஸ்தூயமாநாம் உமாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம் 

த்யாயேத் ஸதா கோமதீம்


சோராரண்ய நிவாஸிநாம் ப்ரதிதினம்

ஸ்தோத்ரேண பூர்ணாலயாம்

த்வத் பாதாம்புஜ பூர்ணஸக்த

மநஸாம் ஸ்தோகே தரேஷ்டப்ரதாம்

நாநாவாத்ய ரவைச்ச சோபித்பதாம்

நாராயணஸ்யாநுஜாம்

ஸ்ரீபுந்நாகவநேச்வரஸ்ய மஹிஷீம்

த்யாயேத் ஸதா கோமதீம்


பூகைலாசேமனோக்ஞே

புருஷநவ்ருதே நாக தீர்தோபகண்டே

ரத்நப்ராஸாதமத்யே ரவிஸத்ருச

மஹாயோக பீடேநிஷண்ணம்

ஸம்ஸாரவ்யாதிவைத்யம்

ஸகலஜநநுதம் சங்கபத்மார்சிதாங்க்ரிம்

கோமத்யம்பாஸமேதம்

ஹரிஹரவபுஷம் சங்கரேசம் நமாமி

ஸ்ரீ கோமத்யஷ்டகம் ஸம்பூர்ணம்

Monday, July 5, 2021

கூர்ம ஜெயந்தி அன்று பாராயணம் செய்யவேண்டிய ஸ்லோகங்கள்

ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள கூர்மவதார ஸ்லோகங்கள்

ஓம் நமோ பகவதே அகூபாராய ஸர்வ ஸத்த்வகு ணவிஸேஷணாயாநு-

பலக்ஷிதஸ்தாநாய நமோ வர்ஷ்மணே நமோ பூம்நே நமோ நமோவஸ்தாநாய நமஸ்தே


விலோக்ய விக்நேஸவிதிம் ததேஸ்வரோ

      துரந்தவீர்யோவித தாபி ஸந்தி:

க்ருத்வா வபு: காச்ச பமத் புதம் மஹத்

      ப்ரவிஸ்ய தோயம் கிரிமுஜ்ஜஹார


மேகஸ்யாம: கநகபரிதி: கர்ணவித் யோதவித் யுந்-

   மூர்த்நி ப்ராஜத் விலுலிதகச: ஸ்ரக் தரோ ரக்தநேத்ர:

ஜைத்ரைர் தோர்பிர்ஜகதப யதை ர்தந்த ஸூகம் க்ரு ஹீத்வா

  மத்நந் மத்நா ப்ரதிகி ரிரிவாஸோப தா தோத் த் ருதாத்ரி:


தசாவதார ஸ்தோத்ரம்

தேவோ ந: சுபமாத.நோத தசதா நிர்வர்த்தயந் பூமிகாம்

ரங்கே தாமநி லப்த நிர்ப்பரரஸை ரத்யக்ஷிதோ பாவுகை:

யத்பாவேஷூ ப்ருதக்விதேஷ் வநுகுணான் பாவந் ஸ்வயம் பிப்ரதீ

யத்தர்மைரிஹ தர்மிணீ விஹரதே நாநாக்ருதி நாயிகா


நிர்மக்ந ச்ருதி ஜால மார்க்கண தசா: தத்த க்ஷணைர் விக்ஷணை:

அந்தஸ் தந்வதிவா ரவிந்த கஹநாத்:யௌதந்வதீநா மபாம்

நிஷ்ப்ரத்யூஹ தரங்க ரிங்கண மித: ப்ரத்யூட பாதத் சடா

டோலாரோஹ ஸதோஹளம் பகவதோ மாத்ஸ்யம் வபு: பாது .ந:


அவ்யாஸுர் புவந த்ரயீ மநிப்ருதம் கண்டூயநை ரத்ரிணா

நித்ராணஸ்ய பரஸ்ய கூர்மவபுஷோ நி:ச்வாஸ: வாதோர்மய:

யத் விக்ஷாபண ஸம்ஸ்க்ருதோததி பய: ப்ரேங்க்கோள பர்யங்கிகா

நித்யாரோஹண நிர்வ்ருதோ விஹரதி தேவ: ஸஹைவ ச்ரியா


கோபாயேத் அ.நிசம் ஜக.ந்தி குஹணா – போத்ரீ பவித்ரீக்ருத-

ப்ரஹ்மாண்ட: ப்ரளயோர்மி கோஷ குருபிர் கோனாரவைர் குர்க்குரை:

உஅத் தம்ஷ்ற்றாங்குர கோடி காட கட.நா நிஷ்கம்ப நித்ய ஸ்த்திதி:

ப்ரஹ்ம ஸ்தம்ப ம்ஸௌத் அஸௌ பகவதீ முஸ்தேவ விச்வம்பர


ப்ராதிஷ்ட புராதந ப்ரஹரண-க்ராம: க்ஷணம் பாணிஜை:

அவ்யாத் த்ரீணி ஜகந்த் யகுண்ட மஹிமா வைகுண்ட கண்ட்டீரவ:

யத் ப்ராதுர்ப்பவநா தவந்த்ய ஜடரா யாத்ருச்ச்காத் வேதஸாம்

யா காசித் ஸஹஸா மஹாஸுரக்ருஹ-ஸ்த்துணா பிதாமஹ் யபூத்


வ்ரீடா வித்த வதாந்ய தாநவ யசோ நாஸீர தாடீ பட:

த்ரையக்ஷம் மகுடம் புநந் அவது நஸ் த்ரைவிக்ரமோ விக்ரம:

யத் பஃரஸ்தாவ ஸமுர்ச்ச்ரித த்வஜ படீ வரித்தாந ஸித்தாந்திபி:

ஸ்ரோதோபி: ஸுரஸிந்து ரஷ்டஸுதிசா -ஸௌதேஷூ தோதுயதே


க்ரோதாக்னிம் ஜம்தக்நி பீடந பவம் ஸந்த்ர்ப்பயிஷ்யந் க்ரமாத்

அக்ஷத்ராமிஹ ஸந்தத்க்ஷய இமாம் த்ரிஸப்த க்ரித்வ: க்ஷிதம்

தத்த்வா கர்மாணி தக்ஷிணாம் க்வசநதாம் ஆஸ்கந்த்ய ஸிந்தும் வஸந்

அப்ரஹ்மண்ய மபாகரோது பகவாந் ஆப்ரஹ்மகீடம் முநி


பாராவார பயோ விசோஷண கலா:-பாரீண காலாநல

ஜ்வாலா ஜால விஹார ஹாரி விசிக வ்யாபார கோர க்ரம

ஸர்வாவஸ்த்த ஸக்ருத் ப்ரபந்ந ஜநநா ஸம்ரக்ஷணைக வ்ரதீ

தர்மோ விக்ரஹவாந் அத்ர்ம விரதம் தந்வீ ஸ தந்வீத.ந


பக்.ந் கௌரவ பட்டண: ப்ரப்ருதய: ப்ராஸ்த ப்ரலம்பாயத:

தாதாங்கஸ்ய தாதாவிதாதா விஹ்ருதயஸ் தந்வந்து பத்ராணி ந:

க்ஷீரம் சக்ரகரயேவ யாபி ரப்ருதக் புதா: ப்ரபூதைர் குணை:

ஆகௌமாரக: மஸ்வதந்த ஜகதே க்ருஷ்ணஸ்ய தா: கேளய:


நா.நாதயைவ நம: பதம்பவ்பது ந: சித்ரை சரித்ர க்ரமை:

பூயோபிர் புவ.நா.ந்யமு.நி குஹ.நா கோபாய கோபாயதே

காளீ.ந்தீ ரஸிகாய காளியபணி ஸ்ப்பார ஸ்ப்பர்டா வாடிகா

ரங்கோத்ஸங்க விசங்க சங்க்ரம துரா பர்யாய சர்யா: யதே


பாவிந்யா தசயா பவந் இஹ பவ த்வம்ஸாய ந: கல்பதாம்

கல்கீ விஷ்ணுயச: ஸுத: கலிகதா காலுஷ்ய கூலங்கஷ:

நி: சேஷ ச்கத கண்டகே க்ஷிதி தலே தாரா ஜலௌகைர் த்ருவம்

தர்மம் கார்த்தியுகம் ப்ரரோஹயதி யந் நிஸ்த்ரிம்ச தராதர:


இச்சா  மீந விஹார கச்சப மஹா போத்ரிந் யத்ருச்சா ஹரே

ரக்ஷா வாமந ரோஷ ராம கருணா காகுஸ்த்த ஹேலாஹலி.ந்

க்ரீடா வல்லவ கல்கி வாஹநதசா கல்கிந் இதி ப்ரத்யஹம்

ஜல்பந்த: புருஷா: புநந்தி புவநம் புண்யௌக பண்யாபணா:


வித்யாதவந்வதி வேங்கடேஸ்வர கவௌ ஜாதம் ஜகத் மங்களம்

தேவசஸ்ய தசாவதார விஷயம் ஸ்தோத்ரம் விவ்க்ஷேதய:

வக்த்ரே தஸ்ய ஸரஸ்வதி பஹூமுகீ பக்தி பரா மா.நஸே

சித்தி: காபி: த.நௌ திசாஸு தசஸுக்க்யாதி: சுபா ஜ்ரும்பதே


ஏழாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 2

ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி, அரவு

ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி, கடல்

மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி, அப்பன்

சாறு பட அமுதம் கொண்ட நான்றே.