Followers

Friday, October 16, 2020

நவராத்ரி முதல் நாள் வழிபாடு

 

முதல்  நாள்

குமாரி  என்று  சொல்லக்கூடிய  கன்யா பூஜை  செய்ய  வேண்டும்.

தியான மந்திரம்

குமாரஸ்யச தத்வானி யாஸ்ருஜத்யபி லீலயா
காதீநபிச தேவாம்ஸ்தாத் குமாரீம் பூஜயாம்யஹம் 

ஆவாஹன  மந்திரம்

ஜகத்பூஜ்யே  ஜகத்வந்தயே  சர்வசக்தி  ஸ்வரூபிணி

பூஜாம்  கிருஹாண  கௌமாரி  ஜகன்மாதா  நமோஸ்துதே

மந்த்ராக்ஷர  மயீம்  தேவிம்  மாத்ருகா  ரூபதாரிணீம்

நவதுர்க்காத்மிகாம்  சாக்க்ஷாத்  கன்யாம்  ஆவாஹயாம்  யஹம்

கௌமாரி  கன்யகாம்  ஆவாஹயாமி 

அர்ச்சனை  நாமாவளிகள்

ஓம்  குமார்யை  நமஹ

ஓம்  பத்ம  ரூபாயை  நமஹ

ஓம்  ருத்திர  ரூபாயை  நமஹ

ஓம்  கால  ரூபிண்யை  நமஹ

ஓம்  புஷ்பப்  பிரியாயை  நமஹ

ஓம்  சந்த்ரவதனாயை  நமஹ

ஓம்  சந்த்ர  கண்டாயை  நமஹ

ஓம்  அபஹானிளின்யை  நமஹ

ஓம்  மஹாஜ்வலாயை  நமஹ

ஓம்  கௌமார்யை  நமஹ

என்ற  மந்திரங்களைச்  சொல்லி  அர்ச்சித்தபின்  தூப,  தீப  மந்திர  உபசாரங்கள்  செய்து  பூஜையை  பூர்த்தி  செய்ய  வேண்டும்.

 சைலபுத்ரீ


ஓம் சைல புத்ரீயை நமஹ


வந்தே  வாஞ்சித  லாபாய  சந்த்ரார்த்த  க்ருத  சேகராம்

வ்குஷாரூடாம்  சூலதராம்  சைல  புத்ரீம்  யசஸ்விதீம்

 

மஹேஸ்வரி 


ஓம் ஸ்ரீ மாஹேஷ்வர்யை நமஹ

ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி

தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்


ஓம் வ்ருஷத்தவஜாய  வித்மஹே ம்ருக  ஹஸ்தாய தீமஹி

தன்னோ ரௌத்ரீ ப்ரசோதயாத்