Followers

Saturday, June 15, 2024

பாபஹர தசமி - ஸ்ரீ கங்கா ஸ்துதி

  ஸ்ரீ கங்கா ஸ்துதி - ஸ்கந்த புராணம்


ஈஸ்²வர உவாச -

ஓம்ʼ நம​:ஸி²வாயை க³ங்கா³யை ஸி²வதா³யை நமோ நம​: |

நமஸ்தே விஷ்ணுரூபிண்யை ப்³ரஹ்மமூர்த்யை நமோ நம​: || 1||


நமஸ்தே ருத்³ரரூபிண்யை ஸா²ங்கர்யை தே நமோ நம​: |

ஸர்வதே³வ ஸ்வரூபிண்யை நமோ பே⁴ஷஜ மூர்த்தயே || 2||


ஸர்வஸ்ய ஸர்வ வ்யாதீ⁴னாம்ʼ பி⁴ஷக் ஸ்²ரேஷ்ட்²யை நமோ(அ)ஸ்து தே |

ஸ்தா²ஸ்னு ஜங்க³ம ஸம்பூ⁴த விஷஹந்த்ர்யை நமோ(அ)ஸ்து தே || 3||


ஸம்ʼஸார விஷ நாஸி²ன்யை ஜீவனாயை நமோ(அ)ஸ்து தே |

தாப த்ரிதய ஸம்ʼஹந்த்ர்யை ப்ராணேஸ்²யை தே நமோ நம​: || 4||


ஸா²ந்தி ஸந்தான காரிண்யை நமஸ்தே ஸு²த்³த⁴ மூர்த்தயே |

ஸர்வ ஸம்ʼஸு²த்³தி⁴ காரிண்யை நம​: பாபாரி மூர்த்தயே || 5||


பு⁴க்தி முக்தி ப்ரதா³யின்யை ப⁴த்³ரதா³யை நமோ நம​: |

நமஸ் த்ரைலோக்ய பூ⁴ஷாயை த்ரிபதா²யை நமோ நம​: || 6||


நமஸ் த்ரிஸு²க்ல ஸம்ʼஸ்தா²யை க்ஷமாவத்யை நமோ நம​: |

த்ரிஹுதாஸ²ன ஸம்ʼஸ்தா²யை தேஜோவத்யை நமோ நம​: || 7||


நந்தா³யை லிங்க³தா⁴ரிண்யை ஸுத⁴தா⁴ராத்மனே நம​: |

நமஸ்தே விஸ்²வ முக்²யாயை ரேவத்யை தே நமோ நம​: || 8||


ப்³ருʼஹத்யை தே நமஸ்தே(அ)ஸ்து லோகதா⁴த்ர்யை நமோ(அ)ஸ்து தே |

நமஸ்தே விஸ்²வ மித்ராயை நந்தி³ன்யை தே நமோ நம​: || 9||


ப்ருʼத்²வ்யை ஸி²வா (அ) ம்ருʼதாயை ச ஸுவ்ருʼஷாயை நமோ நம​: |

பராபர ஸ²தாட்⁴யாயை தாராயை தே நமோ நம​: || 10||


பாஸ²ஜால நிக்ருʼந்தின்யை அபி⁴ன்னாயை நமோ(அ)ஸ்து தே |

ஸா²ந்தாயை ச வரிஷ்டா²யை வரதா³யை நமோ நம​: || 11||


உக்³ராயை ஸுக²ஜக்³த்⁴தை ச ஸஞ்ஜீவின்யை நமோ(அ)ஸ்து தே |

ப்³ரஹ்மிஷ்டா²யை ப்³ரஹ்மாதா³யை து³ரிதக்⁴ன்யை நமோ நம​: || 12||


ப்ரணதார்த்தி ப்ரப⁴ஞ்ஜின்யை ஜக³ன்மாத்ரே நமோ(அ)ஸ்து தே |

ஸர்வாபத் ப்ரதிபக்ஷாயை மங்க³லாயை நமோ நம​: || 13||


ஸ²ரணாக³த தீ³னார்த்த பரித்ராண பராயணே |

ஸர்வஸ்யார்த்தி ஹரே தே³வீ நாராயணீ நமோ(அ)ஸ்து தே || 14||


நிர்லோபாயை து³ர்க³ஹந்த்ர்யை த³க்ஷாயை தே நமோ நம​: |

பராபர பராயை ச க³ங்கே³ நிர்வாண தா³யினீ || 15||


க³ங்கே³ மமா (அ) க்³ரதோ பூ⁴யா க³ங்கே³ மே திஷ்ட² ப்ருʼஷ்ட²த​: |

க³ங்கே³ மே பார்ஸ்²வயோரேதி⁴ க³ங்கே³ த்வய்யஸ்து மே ஸ்தி²தி​: || 16||


ஆதௌ³ த்வம்ʼ அந்தே மத்⁴யே ச ஸர்வம்ʼ த்வம்ʼ கா³ங்க³தே ஸி²வே |

த்வமேவ மூலம்ʼ ப்ரக்ருʼதிஸ் த்வம்ʼ புமான் பர ஏவ ஹி || 16||


க³ங்கே³ த்வம்ʼ பரமாத்மா ச ஸி²வஸ் துப்⁴யம்ʼ நம​: ஸி²வே || 17||


||  ப²லஸ்²ருதி​: ||

ய இத³ம்ʼ பட²தே ஸ்தோத்ரம்ʼ ஸ்²ருʼணுயாச் ச்²ரத்³ த⁴யா (அ) பி ய​: |

த³ஸ²தா⁴ முச்யதே பாபை​: காய வாக் சித்த ஸம்ப⁴வை​: || 18||


ரோக³ஸ்தோ² ரோக³தோ முச்யேத்³ விபத்³ப்⁴யஸ்² ச விபத்³யத​: |

முச்யதே ப³ந்த⁴னாத்³ ப³த்³தோ⁴ பீ⁴தோ பீ⁴தே​: ப்ரமுச்யதே || 19||


ஸர்வான் காமான் அவாப்னோதி ப்ரேத்ய ச த்ரிதி³வம்ʼ வ்ரஜேத் |

தி³வ்யம்ʼ விமானமாருஹ்ய தி³வ்யஸ்த்ரீ பரிஜீவித​: || 20||


க்³ருʼஹே(அ)பி லிகி²தம்ʼ யஸ்ய ஸதா³ திஷ்ட²தி தா⁴ரிதம் |

நா (அ) க்³னி சௌர ப⁴யம்ʼ தஸ்ய ந ஸர்பாதி³ ப⁴யம்ʼ க்வசித் || 21||


ஜ்யேஷ்டே² மாஸே ஸிதே பக்ஷே த³ஸ²மீ ஹஸ்த ஸம்ʼயுதா |

ஸம்ʼஹரேத் த்ரிவித⁴ம்ʼ பாபம்ʼ பு³த⁴ வாரேண ஸம்ʼயுதா || 22||


தஸ்யாம்ʼ த³ஸ²ம்யாம்ʼ ஏதச் ச ஸ்தோத்ரம்ʼ க³ங்கா³ ஜலே ஸ்தி²த​: |

ய​: படே²த்³ த³ஸ²க்ருʼத்வஸ்து த³ரித்³ரோ வாபி சா (அ) க்ஷம​: || 23||


ஸோ(அ)பி தத்ப²லம்ʼ ஆப்னோதி க³ங்கா³ம்ʼ ஸம்பூஜ்ய யத்னத​: |

பூர்வோக்தேன விதா⁴னேன யத்ப²லம்ʼ ஸம்ப்ரகீர்திதம் || 24||


யதா² கௌ³ரீ ததா² க³ங்கா³ தஸ்மாத³ கௌ³ர்யாஸ்து பூஜனே |

யோ விதி⁴ர் விஹித​: ஸம்யக் ஸோ(அ)பி க³ங்கா³ ப்ரபூஜனே || 25||


யதா²(அ)ஹம்ʼ த்வம்ʼ ததா² விஷ்ணோ யதா² த்வந்து ததா² ஹ்யுமா |

உமா யதா² ததா² க³ங்கா³ ச தரூபம்ʼ ந பி⁴த்³யதே || 26||


விஷ்ணு ருத்³ரா (அ) ந்தரம்ʼ சைவ யோ ப்³ரூதே மூட⁴ தீ⁴ஸ்து ஸ​: || 27||


கங்கா ஷ்டகம்


ப⁴க³வதி தவ தீரே நீரமாத்ராஶனோ(அ)ஹம்

விக³தவிஷயத்ருஷ்ண꞉ க்ருஷ்ணமாராத⁴யாமி |

ஸகல கலுஷப⁴ங்கே³ ஸ்வர்க³ஸோபானஸங்கே³

தரலதரதரங்கே³ தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ || 1 ||


ப⁴க³வதி ப⁴வலீலா மௌளிமாலே தவாம்ப⁴꞉

கணமணுபரிமாணம் ப்ராணினோ யே ஸ்ப்ருஶந்தி |

அமரனக³ரனாரீ சாமர க்³ராஹிணீனாம்

விக³த கலிகலங்காதங்கமங்கே லுட²ந்தி || 2 ||


ப்³ரஹ்மாண்ட³ம் க²ண்ட³யந்தீ ஹரஶிரஸி ஜடாவல்லிமுல்லாஸயந்தீ

ஸ்வர்லோகாதா³பதந்தீ கனககி³ரிகு³ஹாக³ண்ட³ஶைலாத் ஸ்க²லந்தீ |

க்ஷோணீப்ருஷ்டே² லுட²ந்தீ து³ரிதசயசமூர்னிர்ப⁴ரம் ப⁴ர்த்ஸயந்தீ

பாதோ²தி⁴ம் பூரயந்தீ ஸுரனக³ரஸரித்பாவனீ ந꞉ புனாது || 3 ||


மஜ்ஜன்மாதங்க³ கும்ப⁴ச்யுத மத³மதி³ராமோத³மத்தாலிஜாலம்

ஸ்னானை꞉ ஸித்³தா⁴ங்க³னானாம் குசயுக³ விலஸத்குங்குமாஸங்க³பிங்க³ம் |

ஸாயம் ப்ராதர்முனீனாம் குஶகுஸுமசயைஶ்சி²ன்னதீரஸ்த²னீரம்

பாயான்னோ கா³ங்க³மம்ப⁴꞉ கரிகலப⁴ கராக்ராந்த ரங்க³ஸ்தரங்க³ம் || 4 ||


ஆதா³வாதி³ பிதாமஹஸ்ய நியம வ்யாபார பாத்ரே ஜலம்

பஶ்சாத்பன்னக³ஶாயினோ ப⁴க³வத꞉ பாதோ³த³கம் பாவனம் |

பூ⁴ய꞉ ஶம்பு⁴ஜடாவிபூ⁴ஷண மணிர்ஜஹ்னோர்மஹர்ஷேரியம்

கன்யா கல்மஷனாஶினீ ப⁴க³வதீ பா⁴கீ³ரதீ² த்³ருஶ்யதே || 5 ||


ஶைலேந்த்³ராத³வதாரிணீ நிஜஜலே மஜ்ஜஜ்ஜனோத்தாரிணீ

பாராவாரவிஹாரிணீ ப⁴வப⁴யஶ்ரேணீ ஸமுத்ஸாரிணீ |

ஶேஷாங்கை³ரனுகாரிணீ ஹரஶிரோவல்லீத³ளாகாரிணீ

காஶீப்ராந்தவிஹாரிணீ விஜயதே க³ங்கா³ மனோஹாரிணீ || 6 ||


குதோ வீசிர்வீசிஸ்தவ யதி³ க³தா லோசனபத²ம்

த்வமாபீதா பீதாம்ப³ரபுரவாஸம் விதரஸி |

த்வது³த்ஸங்கே³ க³ங்கே³ பததி யதி³ காயஸ்தனுப்⁴ருதாம்

ததா³ மாத꞉ ஶாந்தக்ரதவபத³லாபோ⁴(அ)ப்யதிலகு⁴꞉ || 7 ||


க³ங்கே³ த்ரைலோக்யஸாரே ஸகலஸுரவதூ⁴தௌ⁴தவிஸ்தீர்ணதோயே

பூர்ணப்³ரஹ்மஸ்வரூபே ஹரிசரணரஜோஹாரிணி ஸ்வர்க³மார்கே³ |

ப்ராயஶ்சிதம் யதி³ ஸ்யாத்தவ ஜலகணிகா ப்³ரஹ்மஹத்யாதி³ பாபே

கஸ்த்வாம் ஸ்தோதும் ஸமர்த²꞉ த்ரிஜக³த³க⁴ஹரே தே³வி க³ங்கே³ ப்ரஸீத³ || 8 ||


மாதர்ஜாஹ்னவீ ஶம்பு⁴ஸங்க³மிலிதே மௌளௌ நிதா⁴யாஞ்ஜலிம்

த்வத்தீரே வபுஷோ(அ)வஸானஸமயே நாராயணாங்க்⁴ரித்³வயம் |

ஸானந்த³ம் ஸ்மரதோ ப⁴விஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே

பூ⁴யாத்³ப⁴க்திரவிச்யுதா ஹரிஹராத்³வைதாத்மிகா ஶாஶ்வதீ || 9 ||


க³ங்கா³ஷ்டகமித³ம் புண்யம் ய꞉ படே²த்ப்ரயதோ நர꞉ |

ஸர்வபாபவினிர்முக்தோ விஷ்ணுலோகம் ஸ க³ச்ச²தி || 10 ||

Sunday, July 16, 2023

சோமவதீ அமாவாசை

 அரசமரத்தை சுற்றும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்


அக்ஷி ஸ்பந்தம்புஜ ஸ்பந்தம்து ஸ்ஸ்வப்னமி்துர் விசிந்தனம்
சத்ரூணாம் ச ஸமுத்பன்னம் அஸ்வத்த  சமயஸ்வ மே


மூலதோ பிரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத:
சிவரூபாய விருக்ஷ ராஜாய தே நமஹ

Monday, June 19, 2023

ஸ்ரீ வாராஹி மாலை

 ஸ்ரீ வாராஹி மாலை


1. வசீகரணம் (தியானம்)

அனைவரும் வசியமாக

இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்

குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்

திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி

மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.


2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)

யந்திரத்தில் வாராஹியைக் காண

தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து

ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே

ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்

வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.


3. பகை தடுப்பு (பிரதாபம்)

பகைவர் அணுகாதிருக்க

மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு

கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி

வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்

பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.


4. மயக்கு (தண்டினி தியானம்)

எதிரிகளை தண்டிக்க

படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி

குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்

நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.


5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)

சத்துருக்களை வெற்றி கொள்ள

நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்

கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்

டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்

தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.


6. உச்சாடணம் (ரோகஹரம்)

பிணி நீங்க

வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை

நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்

பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை

நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.


7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)

பகைவர் அழிய

நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்

வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்

ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே

வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.


8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)

முக்காலமும் அறிய

வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்

காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே

ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி

மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.


9. பகை முடிப்பு (வித்வேஷணம்)

எதிர்ப்புகள் விலக

வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்

சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்

கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்

பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.


10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)

வாக்கில் வெற்றியடைய

பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்

பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து

கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்

தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.


11. தேவி வருகை (பூதபந்தனம்)

தேவியை தரிசிக்க

எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்

அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து

பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்

சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.


12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)

தன்னைத்தான் அறிய

சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்

குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே

இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே

நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே


13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)

தேவி நம்முன் நிலைபெற

நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி

நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு

வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்

கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.


14. மந்திரபூஜை (முனிமாரணம்)

மந்திரரூபமாக காண

மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்

அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்

கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து

விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.


15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)

நம் இல்லத்தில் வாராஹி கூடிக்கொள்ள

ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை

மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்

கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே

வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே


16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்)

நவகிரஹதோஷம் அகல

தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்

மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்

கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்

வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!


17. வாழ்த்துதல் (உலக மாரணம்)

என்றும் வழித்துணையை இருக்க

வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்

பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்

பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்

விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.


18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)

ஏவல், பில்லி, சூனியம் அணுகாதிருக்க

வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்

கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்

சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்

மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.


19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)

துஷ்டர்களை ஒடுக்க

பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை

ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்

கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்

ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.


20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)

முன்வினைப்பாவங்கள் முற்றிலும் ஒழிய

தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்

சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்

வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து

தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.


21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)

தேவியுடன் ஐக்கியமாக 

ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்

கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்

சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்

வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.


22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)

பிறவிப்பிணி அகல

தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்

பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை

நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை

உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே


23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)

சென்ற இடமெல்லாம் புகழ்பெற

ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு

யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு

காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு

வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.


24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)

எதிரிகளை வெற்றிகொள்ள

உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்

வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்

இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்

விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.


25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)

தடைகள் விலக

தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்

வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை

நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)

அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.


26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)

மனம் அமைதிபெற

அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்

கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்

தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்

நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.


27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)

அணைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்க

சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே

அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்

நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்

புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.


28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)

மனதில் குடி கொள்ள

பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற

மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)

இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை

நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.


29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)

மோட்சம் கிட்ட

தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து

நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்

மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு

கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.


30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)

பேரானந்தம் நிலைக்க

நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்

அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே

ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி

எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.


31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)

வறுமை நீங்க

வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று

காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்

பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்

கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.


32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)

ஞானம் வளர

சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்

தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை

அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு

நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே

Thursday, December 22, 2022

ஆஞ்சநேய ஸ்லோகம் & மந்த்ரம்

 ஆஞ்சநேய ஸ்லோகம் & மந்த்ரம்


ப்ரார்த்தனா மந்த்ரம்


புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா |

அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||


கார்ய சித்தி மந்த்ரம்


அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத |

ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ ||


நமஸ்கார மந்த்ரம்


ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ |

அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே ||


ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்


ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய

லங்கா வித்வம்ஸனாய

அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய

சாஹினி டாஹினி வித்வம்ஸனாய

கில கில பூ காரினே விபீஷணாய

ஹனுமத் தேவாய

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்


ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!


ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்


ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா.ஜெய் ஹனுமான்.ஜெய் ஹனுமான்.

1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் |

அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் ||

2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் |

கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் ||

3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் |

பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் ||

4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம் |

பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் ||

5) மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம் |

வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி ||


ஶ்ரீ ஆஞ்ஜனேய அஷ்டோத்தர ஶதனாமாவளி


ஓம் ஆஞ்ஜநேயாய நமஹ

ஓம் மஹாவீராய நமஹ

ஓம் ஹநுமதே நமஹ

ஓம் மாருதாத்மஜாய நமஹ

ஓம் தத்த்வஜ்ஞாநப்ரதா³ய நமஹ

ஓம் ஸீதாதே³வீமுத்³ராப்ரதா³யகாய நமஹ

ஓம் அஶோகவநிகாச்சே²த்ரே நமஹ

ஓம் ஸர்வமாயாவிப⁴ஞ்ஜநாய நமஹ

ஓம் ஸர்வப³ந்த⁴விமோக்த்ரே நமஹ 

ஓம் ரக்ஷோவித்⁴வம்ஸகாரகாய நமஹ

ஓம் பரவித்³யாபரீஹாராய நமஹ

ஓம் பரஶௌர்யவிநாஶநாய நமஹ

ஓம் பரமந்த்ரநிராகர்த்ரே நமஹ

ஓம் பரயந்த்ரப்ரபே⁴த³காய நமஹ

ஓம் ஸர்வக்³ரஹவிநாஶிநே நமஹ

ஓம் பீ⁴மஸேநஸஹாயக்ருதே நமஹ

ஓம் ஸர்வது³꞉க²ஹராய நமஹ

ஓம் ஸர்வலோகசாரிணே நமஹ 

ஓம் மநோஜவாய நமஹ

ஓம் பாரிஜாதத்³ருமூலஸ்தா²ய நமஹ

ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபவதே நமஹ

ஓம் ஸர்வதந்த்ரஸ்வரூபிணே நமஹ

ஓம் ஸர்வயந்த்ராத்மகாய நமஹ

ஓம் கபீஶ்வராய நமஹ

ஓம் மஹாகாயாய நமஹ

ஓம் ஸர்வரோக³ஹராய நமஹ

ஓம் ப்ரப⁴வே நமஹ 

ஓம் ப³லஸித்³தி⁴கராய நமஹ

ஓம் ஸர்வவித்³யாஸம்பத்ப்ரதா³யகாய நமஹ

ஓம் கபிஸேநாநாயகாய நமஹ

ஓம் ப⁴விஷ்யச்சதுராநநாய நமஹ

ஓம் குமாரப்³ரஹ்மசாரிணே நமஹ

ஓம் ரத்நகுண்ட³லதீ³ப்திமதே நமஹ

ஓம் ஸஞ்சலத்³வாலஸந்நத்³த⁴ளம்ப³மாநஶிகோ²ஜ்ஜ்வலாய நமஹ

ஓம் க³ந்த⁴ர்வவித்³யாதத்த்வஜ்ஞாய நமஹ

ஓம் மஹாப³லபராக்ரமாய நமஹ

ஓம் காராக்³ருஹவிமோக்த்ரே நமஹ

ஓம் ஶ்ருங்க²லாப³ந்த⁴மோசகாய நமஹ

ஓம் ஸாக³ரோத்தாரகாய நமஹ

ஓம் ப்ராஜ்ஞாய நமஹ

ஓம் ராமதூ³தாய நமஹ

ஓம் ப்ரதாபவதே நமஹ

ஓம் வாநராய நமஹ

ஓம் கேஸரீஸுதாய நமஹ

ஓம் ஸீதாஶோகநிவாரகாய நமஹ 

ஓம் அஞ்ஜநாக³ர்ப⁴ஸம்பூ⁴தாய நமஹ

ஓம் பா³லார்கஸத்³ருஶாநநாய நமஹ

ஓம் விபீ⁴ஷணப்ரியகராய நமஹ

ஓம் த³ஶக்³ரீவகுலாந்தகாய நமஹ

ஓம் லக்ஷ்மணப்ராணதா³த்ரே நமஹ

ஓம் வஜ்ரகாயாய நமஹ

ஓம் மஹாத்³யுதயே நமஹ

ஓம் சிரஞ்ஜீவிநே நமஹ

ஓம் ராமப⁴க்தாய நமஹ 

ஓம் தை³த்யகார்யவிகா⁴தகாய நமஹ

ஓம் அக்ஷஹந்த்ரே நமஹ

ஓம் காஞ்சநாபா⁴ய நமஹ

ஓம் பஞ்சவக்த்ராய நமஹ

ஓம் மஹாதபஸே நமஹ

ஓம் லங்கிணீப⁴ஞ்ஜநாய நமஹ

ஓம் ஶ்ரீமதே நமஹ

ஓம் ஸிம்ஹிகாப்ராணப⁴ஞ்ஜநாய நமஹ

ஓம் க³ந்த⁴மாத³நஶைலஸ்தா²ய நமஹ 

ஓம் லங்காபுரவிதா³ஹகாய நமஹ

ஓம் ஸுக்³ரீவஸசிவாய நமஹ

ஓம் தீ⁴ராய நமஹ

ஓம் ஶூராய நமஹ

ஓம் தை³த்யகுலாந்தகாய நமஹ

ஓம் ஸுரார்சிதாய நமஹ

ஓம் மஹாதேஜஸே நமஹ

ஓம் ராமசூடா³மணிப்ரதா³ய நமஹ

ஓம் காமரூபிணே நமஹ 

ஓம் பிங்க³ளாக்ஷாய நமஹ

ஓம் வார்தி⁴மைநாகபூஜிதாய நமஹ

ஓம் கப³லீக்ருதமார்தாண்ட³மண்ட³லாய நமஹ

ஓம் விஜிதேந்த்³ரியாய நமஹ

ஓம் ராமஸுக்³ரீவஸந்தா⁴த்ரே நமஹ

ஓம் மஹிராவணமர்த³நாய நமஹ

ஓம் ஸ்ப²டிகாபா⁴ய நமஹ

ஓம் வாக³தீ⁴ஶாய நமஹ

ஓம் நவவ்யாக்ருதிபண்டி³தாய நமஹ 

ஓம் சதுர்பா³ஹவே நமஹ

ஓம் தீ³நப³ந்த⁴வே நமஹ

ஓம் மஹாத்மநே நமஹ

ஓம் ப⁴க்தவத்ஸலாய நமஹ

ஓம் ஸஞ்ஜீவநநகா³ஹர்த்ரே நமஹ

ஓம் ஶுசயே நமஹ

ஓம் வாக்³மிநே நமஹ

ஓம் த்³ருட⁴வ்ரதாய நமஹ

ஓம் காலநேமிப்ரமத²நாய நமஹ 

ஓம் ஹரிமர்கடமர்கடாய நமஹ

ஓம் தா³ந்தாய நமஹ

ஓம் ஶாந்தாய நமஹ

ஓம் ப்ரஸந்நாத்மநே நமஹ

ஓம் ஶதகண்ட²மதா³பஹ்ருதே நமஹ

ஓம் யோகி³நே நமஹ

ஓம் ராமகதா²லோலாய நமஹ

ஓம் ஸீதாந்வேஷணபண்டி³தாய நமஹ

ஓம் வஜ்ரத³ம்ஷ்ட்ராய நமஹ

ஓம் வஜ்ரநகா²ய நமஹ

ஓம் ருத்³ரவீர்யஸமுத்³ப⁴வாய நமஹ

ஓம் இந்த்³ரஜித்ப்ரஹிதாமோக⁴ப்³ரஹ்மாஸ்த்ரவிநிவாரகாய நமஹ

ஓம் பார்த²த்⁴வஜாக்³ரஸம்வாஸிநே நமஹ

ஓம் ஶரபஞ்ஜரபே⁴த³காய நமஹ

ஓம் த³ஶபா³ஹவே நமஹ

ஓம் லோகபூஜ்யாய நமஹ

ஓம் ஜாம்ப³வத்ப்ரீதிவர்த⁴நாய நமஹ

ஓம் ஸீதாஸமேதஶ்ரீராமபாத³ஸேவாது⁴ரந்த⁴ராய நமஹ 

Tuesday, December 6, 2022

தத்தாத்ரேயர் ஜெயந்தி

தத்தாத்ரேயர் காயத்ரி மந்திரம்
(காலையில் 27முறை சொல்லவேண்டும்)

ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தன்னோ தத்தஹ ப்ரசோதயாத்


1. ஆதௌ³ப்³ரஹ்மா மத்⁴யே விஷ்ணு:
அந்தே தே³வ: ஸதா³ஸிவ:!
மூர்த்தி த்ரய ஸ்வரூபாய
தத்தாத்ரேய! நமோஸ்துதே !!

2. ஸ்ரீ குருதேவ் தத்தா:

3. திகம்பர திகம்பர ஶ்ரீபத் வல்லப திகம்பர:

பாவங்கள் நீங்கி புண்ணியங்கள் பெருக


காத்தவீர்யகுரு மத்ரிதனூஜம்
பாதனம்ரசிரஆஹிதஹஸ்தம்
ஸ்ரீதமுக்யஹரிதீச்வரபூஜ்யம்
தத்ததேவமனிசம் கலயாமி




Sunday, November 6, 2022

கிரஹண தோஷ பரிஹார ஸ்லோகம்

 கிரஹண தோஷ பரிஹார ஸ்லோகம்


இந்த் ரோ(அ) நலோ தண்டத ரஸ்ச ருக்ஷ: பாசாயுதோ வாயு குபே ர ஈசா:

குர்வந்து ஸர்வே மம ஜன்மர்க்ஷ ராஸிஸ்த்த சந்த்ர க்ரஹ தோஷ சாந்திம்

Friday, September 9, 2022

ஹனுமான் சாலீஸா 22 | Hanuman Chalisa 22

 ஹனுமான் சாலீஸா - Hanuman Chalisa


ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா |

தும் ரக்ஷக காஹூ கோ டர்னா ||